Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழர்களுக்கு நீதி தேடும் நாள் மே 19

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழர்களுக்கு நீதி தேடும் நாள்: மே 10 – அமைத்துலக மன்னிப்பு சபை

http://www.amnesty.org.uk/events_details.asp?ID=1548

விடுதலைப்புலிகளுக்கும் சிறீலங்கா படையினருக்கும் இடையே மோதல்கள் முடிவுக்கு வந்த நாளான மே 19 ம் திகதி யை ஈழத்தமிழருக்கு நீதி தேடும் நாளாக பிரகடனப்படுத்துமாறு அனைத்துலக மன்னிப்புசபை கோரிக்கை விடுத்துள்ளது.

மோதல்களின்போது இரண்டுதரப்புமே மனித உரிமைகளை மீறியுள்ளதாகவும் இதுதொடர்பில் எவருமே தண்டிக்கப்படவில்லை எனவும் தங்களது அன்புக்குரியவர்களை இழந்தும் நீதி கிடைக்கும்இ தேசிய ரீதியிலான இழப்பீடு கிடைக்கும்இ உண்மை ஏற்றுக்கொள்ளப்படும் என்ற நம்பிக்கை எவரிடமும் இல்லை.

போர்க்குற்றங்களுக்கு பொறுப்பு சொல்லும் தன்மையினை உருவாக்கும் முதலாவது முயற்சியாக பொருத்தமானவர்களிடம் தகவல்களை சேகரிப்பதற்கு ஏதுவாக சர்வதேசரீதியாக சுயாதீன விசாரணைக்குழு ஒன்றை ஐநா அமைக்கவேண்டும் எனவும் மன்னிப்புசபை கோரியுள்ளது.

அதனை முன்னெடுக்க மே19ம் திகதி ஒரு கருத்து உருவாக்க அரங்கொன்றையும் ஏற்பாடு செய்துள்ளது

Sri Lanka: demanding justice for survivors one year after the end of the conflict

Date: Wed 19 May 2010

19 May marks the first anniversary of the end of the internal conflict between Sri Lankan government forces and the Liberation Tigers of Tamil Eelam (LTTE) which lasted for more than 30 years. Despite massive violations of international human rights and humanitarian law committed by both sides, impunity remains the norm. Survivors and family members of those killed have no hope of justice, truth and reparations at the national level. Amnesty International is calling on the UN to establish an international independent investigation to collect information from all relevant sources as a first essential step to establish accountability.

Speakers include Alan Keenan, (Senior Analyst, International Crisis Group), Mr. Iqbal, (formerly Secretary to two Commissions of Inquiry into Disappearances in Sri Lanka) and Yolanda Foster

Event Type Panel discussion

Event venue The Human Rights Action Centre

Time 6.30 - 8.30pm

Price Free of charge

Online tickets Book this event

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.