Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளின் புதிய இராணுவப் பிரிவாம்! அவசர காலச் சட்டத்தை நீடிப்பதற்கு சிறீலங்கா அரசின் கண்டுபிடிப்பு இது!!

Featured Replies

விடுதலைப் புலிகளின் புதிய இராணுவப் பிரிவாம்! அவசர காலச் சட்டத்தை நீடிப்பதற்கு சிறீலங்கா அரசின் கண்டுபிடிப்பு இது!!

அவசர காலச் சட்டத்தைத் தொடர்ந்தும் நீடிப்பதற்கு சிறிலங்காவின் புதிய பிரதமர் டி.எம். ஜெயரட்ண காரணம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார். அந்த வகையில் விடுதலைப்புலிகள் அமைப்பின் புதிய இராணுவப் பிரிவு ஒன்று உருவாகலாம் என்று அவர் எச்சரித்துள்ளார்.

அவசர காலச்சட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் 3 ஆம், 4 ஆம் திகதிகளில் இரண்டு நாட்களாக இடம்பெற்ற விவாதத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவசரகாலச் சட்டமானது இராணுவத்தினரும் காவல்துறையினரும் தான்தோன்றித்தனமாகச் செயற்படும் வகையில் அதிக அதிகாரங்களை அவர்களுக்கு வழங்குகிறது. ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கைது செய்யப்பட்டு விசாரணைகளின்றி சிறையில் வாடுவதற்கும் காணாமல் போவதற்கும் மிகவும் மோசமான இந்த அவசர காலச் சட்டமே காரணமாகியது. தமிழ் மக்களை அடக்கி ஒடுக்குவதற்கு அரசாங்கம் நீண்டகாலமாக அவசர காலச் சட்டத்தையும் பயங்கரவாதச் சட்டத்தையும் பயன்படுத்தி வருகின்றமை யாவரும் அறிந்ததே.

சர்வதேச சமூகத்தின் அழுத்தம் காரணமாக அவசர காலச் சட்டத்தின் சில அம்சங்களை மட்டும் நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகத் தெரியவருகிறது. இந்நிலையில் விடுதலைப் புலிகளின் இராணுவ அமைப்பு மீண்டும் உருவாகலாம் எனக் காரணங்காட்டி அவசர காலச் சட்டம் நீடிக்க வேண்டும் என்று கோருகிறார் பிரதமர்.

நன்றி

ஈழநேசன்

_______________________________________-

சிங்களப்பகுதியில அரசுக்கு எதிராக கிளம்பப்போற பிரச்சினைய அடக்க உவைக்கு அவசரகாலச்சட்டம் தேவை

அதுக்கு புலியச் சொறியாம காரணகாரியம் இல்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
விடுதலைப் புலிகளின் புதிய இராணுவப் பிரிவாம்! அவசர காலச் சட்டத்தை நீடிப்பதற்கு சிறீலங்கா அரசின் கண்டுபிடிப்பு இது!!
யாழ் களத்த பாத்தே நீடிக்கலாம். :rolleyes:

யாழ் களத்த பாத்தே நீடிக்கலாம். :rolleyes:

இஞ்ச்செயும் ஒட்டுக்குழுக்களின் தொல்லை தாங்க முடியவில்லை.

இஞ்ச்செயும் ஒட்டுக்குழுக்களின் தொல்லை தாங்க முடியவில்லை.

மதிவதனங் மாதிரி கொசுக்களையும் ஒட்டு குழு என்டு சொல்ல உண்மையான ஒட்டுக்குழுக்களுக்கு கோவம் வர போகுது :rolleyes::wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.