Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லை. வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவில் வருடாந்த பொங்கல் விழா

Featured Replies

முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவிலின் வருடாந்த பொங்கல் விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அம்மன் முன்னிலையில் பொங்கல் வழிபாடுகளில் பக்தர்கள் ஈடுபட்டிருப்பதை படத்தில் காணலாம்.

படங்களுக்கு: http://www.tamil.dailymirror.lk/2009-08-26-06-32-39/2633

முல்லை மண்ணில் தமிழர் கலாச்சாரம் மீள நிலைப்பது சந்தோசம்!

முள்ளிவாய்க்காலில் நடக்க இருந்த இனப்படுகொலையில் இருந்து

மக்களை காப்பாற்றியதற்கான நன்றிக்கடனை செலுத்த மக்கள் வற்றாப்பளை கண்ணகி அம்மனுக்கு பொங்கல் விழா எடுத்தனர்.

Edited by muruga

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

50000 உயிர்களை பலிகொடுத்து நடந்த பொங்கல் இன்னமும் சிறப்பானதாக இருந்திருக்கும். வெறும் கல்லுக்கு பொங்கல் என்னத்துக்கு. :D:D:D

50000 உயிர்களை பலிகொடுத்து நடந்த பொங்கல் இன்னமும் சிறப்பானதாக இருந்திருக்கும். வெறும் கல்லுக்கு பொங்கல் என்னத்துக்கு. :D:D:D

ஒரு கிறீஸ்த்தவரோ அல்லது ஒரு இஸ்லாமியரோ தனது மதத்தையும், கடவுளையும் பற்றி இப்படி கேவலமாகக் கதைக்க மாட்டார்கள். எமது சைவ மதத்தில் மட்டும் தான் இப்படியான அல்ப்ப புத்தி, ஈராக்கிலும், ஆப்கானிஸ்ட்தானிலும் முஸ்லீம் மக்கள் கொல்லப்பட்டதற்காக அவர்கள் தம்து கடவுளை தூற்றவில்லை, செப்டெம்பர் 11க்கு பிறகு அமெரிக்கவில் தேவாலயங்களுக்குச் செல்லும் மக்களின் தொகை அதிகரித்து உள்ளது ஆனால் எம்து மதத்தை மட்டும் கிண்டல் அடிப்பது ஒரு பெருமைக்குரிய விடயமாக பார்க்கப்படுகிறது. இந்த இழி நிலையை யார்,ஏன் தோற்றுவித்தார்கள்,என எழுதினால் அதை யாழ் கலத்தில் இருந்து நீக்கி விடுவார்கள்

நாங்கள் வைச்ச சக்கரைப்பொங்கலை விட, சிங்களவன் அம்மனுக்கு அளித்த வேள்வி சக்தி மிகுந்தது. ஆனபடியால் அம்மனின் அருள் என்றைக்கும் சிங்களவனுக்குத்தான் !

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு கிறீஸ்த்தவரோ அல்லது ஒரு இஸ்லாமியரோ தனது மதத்தையும், கடவுளையும் பற்றி இப்படி கேவலமாகக் கதைக்க மாட்டார்கள். எமது சைவ மதத்தில் மட்டும் தான் இப்படியான அல்ப்ப புத்தி, ஈராக்கிலும், ஆப்கானிஸ்ட்தானிலும் முஸ்லீம் மக்கள் கொல்லப்பட்டதற்காக அவர்கள் தம்து கடவுளை தூற்றவில்லை, செப்டெம்பர் 11க்கு பிறகு அமெரிக்கவில் தேவாலயங்களுக்குச் செல்லும் மக்களின் தொகை அதிகரித்து உள்ளது ஆனால் எம்து மதத்தை மட்டும் கிண்டல் அடிப்பது ஒரு பெருமைக்குரிய விடயமாக பார்க்கப்படுகிறது. இந்த இழி நிலையை யார்,ஏன் தோற்றுவித்தார்கள்,என எழுதினால் அதை யாழ் கலத்தில் இருந்து நீக்கி விடுவார்கள்

மக்களை காப்பற்ற கடவுளா? அழிக்க கடவுளா? காப்பாற்றாத கடவுள் எதற்காக? அந்த கால்லுக்கு எதுக்கு பொங்கல் , பொங்கியவன் வயிறு முட்ட சாப்பிடவா? இந்த 50000 பேரில் ஒருத்தன் கூடவா உண்மையான பக்தன் இல்லை? ஒருத்தன் கூடவா நல்லவன் இல்லை, சக்தி இல்லாத கால்லுக்கு எதுக்கு படையல். தடுப்பு முகாமில் பொங்கினால் நாலு பச்சை பிள்ளைகளாவது பசி ஆறும்.

Edited by சித்தன்

"கல்லைக் கண்டால் நாயைக் காணோம், நாயைக் கண்டால் கல்லைக் காணோம்"

சரி அண்ண இந்த திரிக்குள் எதுக்கு இதை எழுதினியள் இதற்கும் இந்த வரிக்கும் என்ன சம்பந்தம் இருக்கு :wub::wub::lol:

சித்தனுக்கு இது கூட விளங்கவில்லையா. ஐந்தாம் வகுப்பு பாடம். :lol::lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சித்தனுக்கு இது கூட விளங்கவில்லையா. ஐந்தாம் வகுப்பு பாடம். :wub::wub::lol:

இங்கே எழுத பட்ட கருத்துக்கும் இந்த சொற்றொடருக்கும் என்ன சம்பந்தம் என்பதுதான் எனது கேள்வி? இது இந்த இடத்தில் எப்படி பொருந்தும் என்பதே எனது கேள்வி. பழமொழி தெரியும் என்பதற்காக எல்லா இடத்திலும் எல்லாத்தையும் எழுத முடியாதுதானே. :lol::lol::lol:

இங்கே எழுத பட்ட கருத்துக்கும் இந்த சொற்றொடருக்கும் என்ன சம்பந்தம் என்பதுதான் எனது கேள்வி? இது இந்த இடத்தில் எப்படி பொருந்தும் என்பதே எனது கேள்வி. பழமொழி தெரியும் என்பதற்காக எல்லா இடத்திலும் எல்லாத்தையும் எழுத முடியாதுதானே. :wub::wub::lol:

அதன் கருத்து உண்மையில் தெரிந்தால் அந்த இடத்தில் அதன் நெருங்கிய பொருத்தம் விளங்கியிருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதன் கருத்து உண்மையில் தெரிந்தால் அந்த இடத்தில் அதன் நெருங்கிய பொருத்தம் விளங்கியிருக்கும்.

நெருங்கிய பொருத்தம் இல்லாத படியால்தான் எப்படி நெருக்கம் என்று விளங்க வைக்குமாறு மூண்றாவது முறையாக கேட்கிறேன், மூண்றுபதில் எழுதின நேரம் ஒரு விளக்கத்தை எழுதி இருக்கலாம் பாப்பம் நாலாவது பதிலாவது விளக்கத்தை எழுதுகிறீகளா? என்று :wub::wub::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.