Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அப்பிள் ஜபோனில் தமிழ் படிக்க உதவி

Featured Replies

எனக்கு அப்பிள் ஜ போனில் தமிழ் தளங்களை படிப்பது சிரமமாக இருக்கின்றது அதனை சரி செய்ய ஏதாவது மென்பொருள் இருந்தால் அதன் விபரங்களை யாராவது தயவு செய்து தந்துதவினால் நல்லது

ஒருமுறை skyfire இணைய உலாவியை (Browser) இனை தரவிறக்கம் செய்து பயன்படுத்தி பாருங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருமுறை skyfire இணைய உலாவியை (Browser) இனை தரவிறக்கம் செய்து பயன்படுத்தி பாருங்கள்.

அதை எப்படி ஐபோனுக்கு தரவிறக்கம் செய்வது தெரியுமா_

இரண்டு வாரங்களில் Iphone க்கான புதிய இயங்கு தளமான (Os) 4.0 வெளியிடுகிறார்கள். 3.1.3 இல் இருந்து பலவகையிலும் மேம்பட்டது அது... அதில் யுனிக்கோட் எழுத்துருக்கள் வசதி செய்ய ப்பட்டு இருக்கின்றன...

அனேகமாக Iphone 3gs க்கு இலவசமாக வருகின்றமை உறுதியாகி இருக்கின்றது... Iphone 2g , Iphone 3g வைத்திருப்பவர்களுக்கு சில பயன் பாடுகள் இடைநிருத்திய தொகுப்பாக வெளிவருகிறது...

http://www.apple.com/uk/iphone/softwareupdate/

Edited by தயா

  • தொடங்கியவர்

ஒருமுறை skyfire இணைய உலாவியை (Browser) இனை தரவிறக்கம் செய்து பயன்படுத்தி பாருங்கள்.

skyfireஇது ஜ போனிற்கு சரிவாராதே..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரண்டு வாரங்களில் Iphone க்கான புதிய இயங்கு தளமான (Os) 4.0 வெளியிடுகிறார்கள். 3.1.3 இல் இருந்து பலவகையிலும் மேம்பட்டது அது... அதில் யுனிக்கோட் எழுத்துருக்கள் வசதி செய்ய ப்பட்டு இருக்கின்றன...

அனேகமாக Iphone 3gs க்கு இலவசமாக வருகின்றமை உறுதியாகி இருக்கின்றது... Iphone 2g , Iphone 3g வைத்திருப்பவர்களுக்கு சில பயன் பாடுகள் இடைநிருத்திய தொகுப்பாக வெளிவருகிறது...

http://www.apple.com/uk/iphone/softwareupdate/

நன்றி தயா....

எனக்கு Safari யில் இதே பிரச்சினைகள் இருக்கின்றன.....

இதை மேம்படுத்துவதற்கு ஏதாவது வழி இருக்கின்றதா mac/PC?

நன்றி தயா....

எனக்கு Safari யில் இதே பிரச்சினைகள் இருக்கின்றன.....

இதை மேம்படுத்துவதற்கு ஏதாவது வழி இருக்கின்றதா mac/PC?

PC யில் ஒருவேளை உங்களுக்கு தேவையான யுனிகோட் எழுத்துருக்க இல்லாத விடத்தை இந்தப்பிரச்சினை இருக்கலாம்... அல்லது உங்கட கணனிக்கு தேவையான Unicord தொகுதி இணைக்கப்படாமல் இருக்கலாம்...

நீங்கள் விண்டோஸ் பாவிப்பவராக இருந்தால் அதில் Control Panel\Clock, Language, and Region எனும் பகுதியில் இருக்கும் Language பகுதியில் யுனிகோட்டும் தமிழ் எழுத்துரு தொகுதிகளும் கணனியில் நிறுவப்பட்டு இருக்கிறதா எண்று பாருங்கள்....

இல்லாவிட்டால் அவைகளை தெரிவு செய்து install செய்து கொள்ளுங்கள்... அதோடு தமிழ் யுனிக்கோட் எழுத்துருக்களை தேடி உங்களது கணனியில் C:\Windows\Fonts எனும் பகுதியில் சேமியுங்கள்...

அனேகமாக உங்களின் பிரச்சினை தீரலாம்...

(Mac பற்றி எனக்கு ஏதும் அதிகம் தெரியாது... ஆகவே மன்னித்து விடுங்கள்)

நீங்கள் வைத்து இருக்கும் கணனியும் இயங்கு தளம் XP க்கு மேல்ப்பட்டதாக இருப்பின் கட்டாயம் Latha எனும் எழுத்துருவை கொண்டு இருக்கும்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி தயா..

இதுதான் safari ல் எனது பிரச்சினை...

ஆனால் IEஅல்லது firefox ல் இந்த பிரச்சினை இல்லை...

இதை எப்படி தீர்ப்பது

post-2239-009008300 1276774969_thumb.png

post-2239-062751000 1276774978_thumb.png

நன்றி தயா..

இதுதான் safari ல் எனது பிரச்சினை...

ஆனால் IEஅல்லது firefox ல் இந்த பிரச்சினை இல்லை...

இதை எப்படி தீர்ப்பது

நீங்கள் Mac பாவிப்பவர் என்று நினைக்கிறேன். எந்த system பாவிக்கிறீர்கள் என்று தெரிந்தால் உதவலாம்.

Mac osx 10.4, 10.5, 10.6 ஆகியவற்றிற்கு எந்தவித எழுத்துருவும் நிறுவத் தேவையில்லை. எழுத்துக்கள் குழப்பமாக இருப்பதற்கு மேலதிகமாக நிறுவப்பட்ட எழுத்துரு ஒன்றின் ஒவ்வாமை காரணமாக இருக்கலாம். Font Book மென்பொருள் மூலம் இறுதியாக நிறுவப்பட்ட எழுத்துருக்களை ஒவ்வொன்றாகச் செயலிழக்கச் செய்துவர பிரச்சனையான எழுத்துருக்களை இனங்காணலாம். பின்னர் அவற்றைத் தனியான Collection ஒன்றில் நகர்த்திவிட்டுத் தேவையானபோது மட்டும் செயற்பட வைக்கலாம்.

font-book-01.jpg

எனக்கு அப்பிள் ஜ போனில் தமிழ் தளங்களை படிப்பது சிரமமாக இருக்கின்றது அதனை சரி செய்ய ஏதாவது மென்பொருள் இருந்தால் அதன் விபரங்களை யாராவது தயவு செய்து தந்துதவினால் நல்லது

http://sellinam.com/ இதில் உள்ளதை தரவிறக்கம் செய்து பயன்படுத்தவும்

நன்றி தயா..

இதுதான் safari ல் எனது பிரச்சினை...

ஆனால் IEஅல்லது firefox ல் இந்த பிரச்சினை இல்லை...

இதை எப்படி தீர்ப்பது

உங்களின் கணனி PC யாக இருந்தால் சுருக்கமாக ஒரு வேலை செய்யலாம்... முழுமையாக safari யை கணனியில் இருந்து அழித்து விட்டு மீண்டும் புதிதாக நிறுவிப்பாருங்கள்... !

அப்போதும் சரி வரவில்லை எண்றால்... உங்களின் இயங்கு தளம் Vista அல்லது Win 7 ஆக இருந்தால் மிகவும் சாதாரணமாக செய்யக்கூடியது உங்களின் கணனியில் புதிதாக ஒரு User account ஒண்றை நிறுவி அதனூடாக உள் நுளைந்து பாருங்கள்.... 99 % மான பிரச்சினைகள் தீரும்... :wub: இது பாவனை கணக்கில் இருக்கும் ஒருவகையான வழு....! இது MS ஆல் இன்னும் தீர்க்க படவில்லை... ( அப்பிளுடன் இருக்கும் தொழில் போட்டிதான் இந்த அலட்ச்சியத்துக்கு காரணமாக இருக்கும்)

எனது Itune சரியாக வேலை செய்ய மறுத்த போது நான் இந்த வளியை தான் கைகொண்டு சரி செய்தேன்...

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் Mac பாவிப்பவர் என்று நினைக்கிறேன். எந்த system பாவிக்கிறீர்கள் என்று தெரிந்தால் உதவலாம்.

Mac osx 10.4, 10.5, 10.6 ஆகியவற்றிற்கு எந்தவித எழுத்துருவும் நிறுவத் தேவையில்லை. எழுத்துக்கள் குழப்பமாக இருப்பதற்கு மேலதிகமாக நிறுவப்பட்ட எழுத்துரு ஒன்றின் ஒவ்வாமை காரணமாக இருக்கலாம். Font Book மென்பொருள் மூலம் இறுதியாக நிறுவப்பட்ட எழுத்துருக்களை ஒவ்வொன்றாகச் செயலிழக்கச் செய்துவர பிரச்சனையான எழுத்துருக்களை இனங்காணலாம். பின்னர் அவற்றைத் தனியான Collection ஒன்றில் நகர்த்திவிட்டுத் தேவையானபோது மட்டும் செயற்பட வைக்கலாம்.

font-book-01.jpg

நன்றி இணையவன்

Mac OSX

10.5.8

முயற்சித்து பார்த்து விட்டு பதில் சொல்கிறேன்....

இன்னொரு கேள்வி...

ஐபோனில் யாழ் பார்க்கும்போது இப்பொழுது மிக நன்றாக இருக்கின்றது....

ஆனால் Last page மட்டும் காணவில்லை.....Next மட்டுமே உள்ளது....ஒவ்வொரு தடவையும் Next அழுத்தி தான் Lastpage போக வேண்டி உள்ளது...

அதையும் ஒரு தடவை கவனியுங்கள்....

நன்றி....

post-2239-062454400 1276820350_thumb.jpg

Edited by கறுப்பன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://sellinam.com/ இதில் உள்ளதை தரவிறக்கம் செய்து பயன்படுத்தவும்

இது browser இல்லியே..... :wub::) :)

இந்த செயற்பாட்டுக்கு முன்னம் Iphone ஐ jailbrake பண்ணி openssh ஐ இயக்க வேண்டு.... அப்ப தான் USB ஊடாக iphonebrowser ரை பாவித்து iphone ஐ திறக்க முடியும்...

Edited by தயா

  • தொடங்கியவர்

இந்த செயற்பாட்டுக்கு முன்னம் Iphone ஐ jailbrake பண்ணி openssh ஐ இயக்க வேண்டு.... அப்ப தான் USB ஊடாக iphonebrowser ரை பாவித்து iphon ஐ திறக்க முடியும்...

jailbrake எப்படி செய்வது என்று சிறிது விளக்கம்தரமுடியுமா அண்ணா

jailbrake எப்படி செய்வது என்று சிறிது விளக்கம்தரமுடியுமா அண்ணா

இது உங்களது Win OS ஆக இருந்தால் மட்டும் பின் தொடருங்கள்... Mac ஆக இருந்தால் வேறு மென் பொருட்கள் பாவிக்க வேண்டும்...

உங்களுடைய Iphone னின் இயங்கு தளம் என்ன எண்டதை குறித்து கொள்ளுங்கள்... இண்று 3.1.3 தான் பிந்தையது...

குறித்து கொண்டால் அந்த இயங்கு தளமான Crack IPSW வை தேடி தரவிறக்கி கொள்ளுங்கள்...

அதை கீழிருக்கும் இணையத்தில் தரவிறக்கி கொள்ளுங்கள்... உங்களின் தற்போதைய இயங்கு தளத்தை தரவிறக்கி கொண்டால் மிக நண்று... குறைவாகின் கொஞ்சம் கடினம்...

http://www.felixbruns.de/iPod/firmware/

குறித்த IPSW வை தரவிறக்கி ஒரு இடத்தில் சேமித்து கொள்ளுங்கள்...

பின்னர் jailbrake மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள்...

redsn0w 0.9.4

http://iphwn.org/redsn0w-win_0.9.4.zip

தரவிறக்கிய பின்னர் zip கோப்பை திறந்து மென்பொருளை வெளியில் எடுத்து சேமியுங்கள்...

இது மிகவும் முக்கியமானது...

அதன் பின்னர் உங்கள் ஐபோணை கணனியுடன் இணையுங்கள்... இணைத்து Itune னை திறந்து Backup செய்து கொள்ளுங்கள்... இது மிக முக்கியமானது...

இணைத்த பின்னர் உங்கள் ஐபோணின் பவர் பட்டனையும் home பட்டனையும் 10 செக்கனுக்கு அழுத்திப்பிடியுங்கோ...( உங்கள் ஐபோண் இப்போ உறக்க நிலைக்கு போய் இருக்கும்) பின்னை Home பட்டனில் இருந்து கையை எடுக்காமல் பவர் பட்டனை மட்டும் கையை எடுங்கள்... எடுத்த பின் Home பட்டனை 30 செக்கனுக்கு அழுத்தி பிடித்த படி வைத்து இருங்கள்...

அப்போது உங்கள் கணனியில் ஒரு டங் எண்று ஒலி எழும்பும்... அப்படி வராவிட்டால் மீண்டும் செய்து கொள்ளுங்கள்.... ( இப்ப உங்களின் ஐபோண் DUP Mode க்கு போய் இருக்கிறது)

(உங்களின் கணனி அப்படி ஒரு ஒலியை கொஞ்சம் வெள்ளனவே தந்தால் கூட பறவாய் இல்லை... )

இப்போ உங்களின் ஐபோண் jailbrake க்கு தயார்... !

உங்களின் redsn0w 0.9.4 இயக்குங்கள்... அதில் உங்களின் கணனியில் ஒரு விண்டோவும் அதில் Browse எனும் பட்டண் தெரியும்... அதை அழுத்தி நீங்கள் சேமித்து வைத்த IPSW வை காட்டி விட்டு ஓகே குடுங்கள்... தானாக அது இயங்க ஆரம்பிக்கும்.... தானாகவே சரியாக எல்லாம் நடந்து முடியும்... !

கீழ் இருக்கும் படங்களின் படிமானங்கள் நடைபெறும்...

JailbreakiPhone3.1.3Redsn0w0.9.41.jpg

redsn0w0.9.43.jpg

redsn0w0.9.411.jpg

இதில் இருப்பது போல Instal cydia என்பதை மட்டும் தெரிவு செய்யுங்கள்.... பின்னர் நெக்ஸ்ட் ...

அவ்வளவு தான்...

உங்களின் ஐபோண் jailbrake ஆகி விட்டது திறந்து Itune ல் இணைந்து உங்களின் அனைத்தையும் மீள இணைக்கும் வரைக்கும் விட்டு விடுங்கள்...

Edited by தயா

IPHONE னின் புதிய இயங்கு தளம் 4.0 இண்று வெளியிட்டு இருக்கிறார்கள்... இன்னும் தரவிறக்கி பதிந்து கொள்ளாதவர்கள் பதிந்து கொள்ளலாம்...

தமிழில் வாசிப்பதுக்கான தீர்வுகள் அடங்கியதும் பல நன்மைகள் உடையதுமான பதிப்பாக வெளிவந்து இருக்கிறது...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

IPHONE னின் புதிய இயங்கு தளம் 4.0 இண்று வெளியிட்டு இருக்கிறார்கள்... இன்னும் தரவிறக்கி பதிந்து கொள்ளாதவர்கள் பதிந்து கொள்ளலாம்...

தமிழில் வாசிப்பதுக்கான தீர்வுகள் அடங்கியதும் பல நன்மைகள் உடையதுமான பதிப்பாக வெளிவந்து இருக்கிறது...

நன்றி தயா மிக நன்றாக இருக்கின்றது....

post-2239-002691900 1277307481_thumb.jpg

  • தொடங்கியவர்

பயனடைந்தேன் நன்றிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.