Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடிய தமிழர் தேசிய அவை

Featured Replies

a) யுன் 20 அன்று தவறாது வாக்களியுங்கள்

b) கனடியத் தமிழருக்கு ஓர் அமைப்பு!

c) தமிழர் அமைப்புகளை இணைக்கும் அமைப்பு

d) நாடுகடந்த தமிழீழ அரசை வலுப்படுத்தும் அமைப்பு

e) இளையோர், பெண்களை முதன்மைப்படுத்தும் அமைப்பு

f) மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட அமைப்பு

g) சனநாயக விழுமியங்களுக்கமைய கட்டியமைக்கப்படும் மக்கள் மயப்படுத்தப்பட்ட அமைப்பு

வாக்களிப்பு நேரம்

காலை 9 மணி தொடங்கி மாலை 9 மணி வரை

மேலதிக விபரங்கள்

http://www.tamilelections.ca/eng/index.html

http://www.tamilwin.com/view.php?2a36QVl4b44t98834bb2IPPee2311GGccd3iipD3e0dpZLuQce03g2FF2cddbjoo00

கனடியத் தமிழர் தேசிய அவைக்கு கனடா தழுவி 22 உறுப்பினர்கள் தெரிவாக உள்ளனர்.

இதில் 9 உறுப்பினர்கள் தேசியப் பட்டியல் மூலம் கனடா தழுவி மக்கள் அளிக்கும் வாக்குக்கள் மூலம் தெரிவாவர்.

இதில் 5 ஆசனங்கள் பொதுப்பட்டியல் மூலமும் 2 ஆசனங்கள் பெண்களுக்கும் 2 ஆசனங்கன் இளையோருக்கும் என அமையும். 18 வயது முதல் 30 வயது வரையுள்ளோர் இளையோர் பட்டியலில் போட்டியிட தகுதியுடையோர்.

ஏனைய 13 இடங்களும் விகிதாசார அடிப்படையில் மாகாண பட்டியல் உறுப்பினர்களாக தெரிவாவர். இதில் 7 பேர் ஒன்ராரியோ மாகாண உறுப்பினர்களாக ஒன்ராரியோ தழுவி மக்கள் அளிக்கும் வாக்குக்கள் மூலம் தெரிவாவர். இதில் 3 ஆசனங்கள் பொதுப்பட்டியல் மூலமும் 2 ஆசனங்கள் பெண்களுக்கும் 2 ஆசனங்கன் இளையோருக்கும் என அமையும்.

கியூபெக் உட்பட கிழக்கு கனடாவில் அங்குள்ள மக்கள் அளிக்கும் வாக்குக்களின் அடிப்படையில் நான்கு மாகாண பட்டியல் உறுப்பினர்களாக தெரிவாவர். இதில் 2 ஆசனங்கள் பொதுப்பட்டியல் மூலமும் 1 ஆசனம் பெண்களுக்கும் 1 ஆசனம் இளையோருக்கும் என அமையும். இவ்வாறு மேற்கு கனடாவில் அங்குள்ள மக்கள் அளிக்கும் வாக்குக்களின் அடிப்படையில் இரண்டு மாகாண பட்டியல் உறுப்பினர்கள் தெரிவாவர்.

கனடிய தமிழர் தேசிய அவையின் யாப்பிற்கு அமைய 20 சதவீத பெண்கள் மற்றும் 20 சதவீத இளையோரின் பிரிதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கனடிய தமிழர் தேசிய அவைக்கான தேர்தலுக்கான செயற்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன் பிராந்திய மட்டங்களில் அமையவுள்ள பிராந்திய கவுன்சில் உறுப்பினர்களுக்கான தேர்தலும் சக காலத்திலேயே நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வட்டுக்கோட்டை தீர்மான வாக்குக்கணிப்பை சிறப்புற நடாத்திய கனடியத் தமிழர் தேர்தல் ஆணையகமான தமிழர் தேர்தலுக்கான கனடியக் கூட்டமைப்பே கனடியத் தமிழர் தேசிய அவைக்கான தேர்தலையையும் நடாத்தவுள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியையும் தேர்தலுக்கான செயற்குழு தெரிவித்துள்ளது.

Edited by akootha

  • தொடங்கியவர்

It is very encouraging to see majority of Tamil Canadian's existing and new initiatives are fully adapting transparent, accountable and democratic principles. After the transnational elections, NCCT elections are on the way.

Please take a look at the following team of people who I am planning to vote for..

www.phoenix4ncct.ca

http://www.edigitallab.com/news.pdf

http://www.edigitallab.com/video.mp4

http://www.youtube.com/watch?v=_VM1HoWnC7g

Some of us may think that there are too many elections and there is nothing these can bring to us, so better stay away from these. The problem is that when we get a chance to get right people into these initiatives, we must use it. Otherwise, there is no point in whining about everything after that. Blaming things all the time will never going to change anything.

Let us do our part.. As community members, let us make our voice heard, get involve or at least elect the right people.

PS:

1. Article about importance of transparency..

http://www.sangam.org/2010/03/Transparency_Organizations.php?uid=3892

2. News item about the NCCT election

http://digitaljournal.com/article/293437

Edited by akootha

  • தொடங்கியவர்

NCCT election will be tomorrow (Sunday, June 20, 2010).

How many of us already started to whining without understanding the background and the candidates?

We complaint about too many initiatives (actually only two - NCCT and TGTE)..

They work together (http://www.tamilnet.com/art.html?catid=13&artid=32000)?

We have to appreciate the democratic initiatives and transparent approach, otherwise we may miss the opportunity to support a good next generation leadership..

Please take a look at this team of candidates (http://www.phoenix4ncct.ca/) and try to understand more about their view.. We must appreciate all the candidates because they come forward and put their view in very public manner.. This is what next generation leadership quality is.

Pretty much all the candidates promise accountability, transparency and democracy.. They already held one town-hall meeting..

Please get involve and make your voice heard. There is no point in sitting idle and blame everything..

So, please vote and give the candidates of your choice a chance..

Here is the voting place location details (http://www.tamilelections.ca/eng/index.html

Edited by akootha

  • தொடங்கியவர்

கனேடியத் தமிழர்கள் அனைவரும் வாக்களிக்கவேண்டியது அவசியம்: இயக்குநர் சீமான்

கனடாவில் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் தமிழர் தேசிய அவைத் தேர்தல் குறித்து இயக்குநரும், நாம் தமிழர் இயக்கத் தலைவருமான சீமான் அவர்கள் சங்கதி இணையத் தளம் தொடர்புகொண்டபோது, இத் தேர்தல் குறித்து தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

அப்போது நாளைய தேர்தலில் தமிழ் மக்கள் அனைவரும் கலந்துகொண்டு வாக்களிக்கவேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தினார்.

http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=9763&cntnt01origid=52&cntnt01returnid=51

தயவு செய்து பிழையக எண்ணவேண்டாம்.மெலே படதில் உள்ள நபர் தான் எனது வட்டாரத்தின் கல்விசபை பிரதிநிதி.இவர் பல வருடமாக லிபரல் கட்சியில் இருந்தவர் .லிபரலுக்காக தமிழர் மத்தியில் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தவர்.கடந்த தேர்தலில் லிபரல் தனக்கு சீட் தரவில்லை என்று என்.டீ.பீ க்கு மாறி தேர்தலில் நின்றார்.தனது மனைவியையும் கல்விசபை பிரதிநித்துவத்திற்கு போட்டியிட வைத்தார்.அவர் வெல்லவில்ல..இப்போது தமிழர் தேசிய அவைக்கு போட்டியிடுகின்றார்.அடுத்து வடமாகாண ஆளுநர் தேர்தலில் போட்டியிட்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

இதற்குள் ராஜபக்ச குடும்பத்தை குறைகூறிகொண்டு?

  • தொடங்கியவர்

Q) If you don't want TGTE/VR//NCCT/GTF what else you want?

In a democracy there will always be more than one opinion. There will always be dissent. That is not negative but positive sign.

TNGE/VR/TGTE/NCCT/GTF each have a different role to play. Each can be supplementary and complementary to one another. As long as they don't act at cross purposes they are most welcome.

Don't we have a four tier government in Canada that helps and not hinders progress?

Can anyone propose Canada must have one single unitary government?

Q) Roles and Responsibilities

TGTE will operate at an international level diplomatically and politically. Like the Jewish Congress it can speak for the Global Thamils.

The GTF too can perform at the same level, but concentrating more on Human Rights violations, War Crimes, Crimes against Humanity etc..

The VR referendum merely remandated the establishment of an independent and sovereign state of Thamil Eelam based on the principles of Homeland, Nationhood and the Right of Self determination. It was an awareness campaign, especially among the new generation of Thamil youths.

The NCCT can concentrate on local affairs like electoral politics, sports, culture, fine arts, technical education etc.

So there is a necessity to diversify and decentralize our activities. It is a question of division of labour.

All these entites should march separately but strike jointly. That is what is important.

To paraphrase a noble statesman, "Our work goes on, our cause endures, our hope still lives and our dreams shall never die."

Q) Top 5 reasons why I am voting today?



  • To keep and nurture my Tamil identity in Canada
  • To bring freedom and justice to Eelam Tamils
  • To respect Canadian values ( democracy, legal, freedom and transparency)
  • To help to earn and build trust from scratch
  • To build unity with other existing Tamil and non Tamil organizations on common goals.

  • தொடங்கியவர்

http://www.tamilelections.ca/eng/index.html

வாழ்த்துக்கள்

முடிந்த தேர்தலுக்கல்ல

தொடங்கிய தேர்வுக்கு

நீங்கள் ,

அனுபவம் ,அறிவாற்றல் மிக்கவர்கள்

ஆற்ற வேண்டிய பணிகள் அறிந்தவர்கள் , அறிய முற்படுபவர்கள்

எங்கள்

பயணிக்கும் பயணம் கடினமானதும் , தொலைவானதும் அதிலும் பரீச்சார்த்தமானதும் என அறிந்தவர்கள் – ஆனாலும்

நாங்கள்

ஒன்றாகவும் தெளிவுடனும் அர்பணிப்புடனும் பயணித்தால்

இலக்கினை முற்றாக அடையாவிட்டாலும்

அதனை நோக்கி நகர்ந்தவர்கள் ஆவோம்

வாழ்த்துக்கள்

முடிந்த தேர்தலுக்கல்ல

தொடங்கிய தேர்வுக்கு

  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து பிழையக எண்ணவேண்டாம்.மெலே படதில் உள்ள நபர் தான் எனது வட்டாரத்தின் கல்விசபை பிரதிநிதி.இவர் பல வருடமாக லிபரல் கட்சியில் இருந்தவர் .லிபரலுக்காக தமிழர் மத்தியில் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தவர்.கடந்த தேர்தலில் லிபரல் தனக்கு சீட் தரவில்லை என்று என்.டீ.பீ க்கு மாறி தேர்தலில் நின்றார்.தனது மனைவியையும் கல்விசபை பிரதிநித்துவத்திற்கு போட்டியிட வைத்தார்.அவர் வெல்லவில்ல..இப்போது தமிழர் தேசிய அவைக்கு போட்டியிடுகின்றார்.அடுத்து வடமாகாண ஆளுநர் தேர்தலில் போட்டியிட்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

இதற்குள் ராஜபக்ச குடும்பத்தை குறைகூறிகொண்டு?

அவர் எந்தக் கட்சியில் போட்டி இடவேண்டும் என்பதை அவர்தான் தீர்மானிக்க வேண்டும். அவரைத் தேர்வு செய்வதும் செய்யாமல் விடுவதுமே எமது கைகளில் உள்ளவை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.