Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காமெடி தலைவர் கவுண்டமணியின் பழைய காமெடிகள்...

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=-vZYpRXrk8w :wub:

தலைவரின்ட பழைய காமெடிகள் அனைத்துமே அருமை...

http://www.youtube.com/watch?v=ChAdLpTYkYQ

  • Replies 129
  • Views 9.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காமெடி தலைவரின் ஓட்டல் (உணவு விடுதி காமெடிகள்)

http://www.youtube.com/watch?v=TkB-pTYRKxk

வீட்டுல திங்கிறது சோறு இருக்கா அப்புறம் என்னடா ஸ்கோரு? :lol:

பேப்பர் ரோஸ்ட்(தோசை) காமெடி..

http://www.youtube.com/watch?v=oAzL2OWZ_lA

பேப்பர் ரோஸ்ட் சாப்பிட்ட லிவருக்கு நல்லது.. :D

பவர் கட் காமெடி

http://www.youtube.com/watch?v=LEAwwOI7t1s

ரோட்ல நடந்து போக விடமாட்னுங்க இவனுங்களே ஒரு கற்பனை பண்ணிக்கிறானுவ :lol:

குட்டிசாத்தான் காமெடி..

http://www.youtube.com/watch?v=VffSdUMnl2A

நல்ல ஆம்பிளையா இருந்தா என் மேல கைவைச்சு பாருய்யா :lol:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மலையாளியாக காமெடி தலைவர்.

http://www.youtube.com/watch?v=7J49VIUyX9g

காக்கா கறி..நாய்கறி. :wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தனி மனிதனுக்கு உணவில்லையென்றால் இந்த ஜகத்தை அழித்துடுவோம்னு பாரதியார் சொல்லிருக்கார் பிரதர்.. :lol:

http://www.youtube.com/watch?v=x9tVXkjjYpU

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பரதேசி தலையில எண்ணை கிண்ண வைக்ககூடாது? :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் ஓட்டல் கடை காமெடி.. :)

:lol:

ஊர் மரியாதை அரிய தலைவர் காமெடி பாகம் - 1

ஊர் மரியாதை அரிய தலைவர் காமெடி பாகம் - 2

ஊர் மரியாதை அரிய தலைவர் காமெடி பாகம் - 3

ஊர் மரியாதை அரிய தலைவர் காமெடி பாகம் - 4

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வரவு எட்டணா செலவு பத்தணா இது திருவள்ளுவர் கலை கூடத்தின் மிடில் பட்ஜட் படம். இதில் காமெடி தலைவர் கவுண்டமணி அவர்கள் அஞ்சா சிங்க மருது பாண்டியாக கலக்கி இருப்பார் போக .. சமூக சிந்தனையுள்ள படம்.. ஈழ தோழர்கள் காமெடி தலைவரின் முழு நீள காமெடியை கண்டு களியுங்கள்

டிஸ்கி:

காமெடி காட்சிகளை மட்டும் கத்திரி போடலாம் என்றும் பார்த்தால் முழு படமுமே காமெடியா கிடக்கு.. இதில் எதை விடுவது? ஆகவே மொத்தமா ரசியுங்க :D

http://www.filmshowonline.net/videos/52623/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முழுமையான படக்காமெடிகாட்சிகள் கோயம்புத்தூர் மாப்பிள்ளை..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அருமையான ஏட்டு (காமெடி தலைவர்) கான்ஸ்டெபுள்(செந்தில்) கலக்கும் விஸ்ணு படத்தின் தொடர்ச்சியான காமெடிக்கள்..

http://www.youtube.com/watch?v=hLFfNfcTg28

கண்ணகி.. கண்ணகி... :lol:

http://www.youtube.com/watch?v=YvDznKfqOYE

சார் என் பொண்டாட்டிய ஒருத்தன் கடத்திட்டு போய்டான் சார்.. :o

http://www.youtube.com/watch?v=YDiwDoWW44s

வெளிய இருந்தா கடன்காரர்கள் தொல்லை.. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=GvnxNKLYZGY

கடமை தவறாத கான்ஸ்டெபுள் கற்பூறம்.. :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=orm6YAGwnBs

இனிமே நான் குளிக்கவேண்டிய தேவையே இல்லை பாருங்க.. நரி எப்படி பாக்குது :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=Es_QSRWp1Qc

மாசி மாசம் டூயட் (ஏட்டைய 20 ரூபாய் தேவைபடுது அத குடுத்துட்டு அப்புறமா டூயட்டை கண்டினியு பண்ணுங்க :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=aIn1_GeuJXs

இதய கதவு படாரென திறக்கும் காட்சி :lol: :lol: :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=D2r9FyYJubI

மலையனூர் மம்பட்டியான மலையில் இருந்து உருட்டிவிட்டன் நான் :o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=dJmZo6Jdrn8

ஏட்டையா நல்லா பாருங்க துப்பாக்கிய தலை கீழா வச்சி சுட்டிருக்கிங்க :lol: :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=ATtmD2zC8Mo

யாருக்காக இது யாருக்காக... :lol:

டிஸ்கி:

நாளை புதிய காமெடி தலைவரின்ட புதிய காமெடிகளோடு இதே பகுதியில் சந்திப்போம்.. :lol::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தானை தலைவர் குடும்பஸ்தனாக

மயில் சாமி மளிகை கடை பையனாக :D

  • 4 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காமெடி தலைவரின் மற்றோரு பரிணாமம்..

:D :D

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா இயக்குனர்கள் சொல்ல யாரும் நடிக்கலாம் (உடம்பை காட்டி ..நமீதா மச்சி..), ஆனால் மற்றவர்களை சிரிக்க வைப்பது என்பது ஓரு தனிப்பட்ட கலை அது நாகேஸ் முதல், கவுண்டமணி, விவேக், வடிவேல் இவர்களுக்கு இருக்கு, இவர்கள் ஓவ்வொருவருக்கும் தனிதனித் திறமை இருக்கு மற்றவர்களை சிரிக்க வைப்பதில்,நன்றி பதிவிற்கு புரட்சிகர தமிழ்தேசியன்

Edited by Udaiyar

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காமெடி தலைவரின் புதுமையான தந்தை மகன்கள்(அண்ணன் தம்பி) அனைத்துமே அவரால் நேர்த்தியாக செய்யப்பட்டவை .. வழக்கம் போல எடுபிடியாக செந்தில்... :) :) http://www.megavideo.com/v/C1JSCSIR6ae7fc00fb4d0f45fa60e8d5f64ddfe5.3988683924.0

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காமெடி தலைவரின் மற்றொரு ஸ்பெசல்.... கார் டிரைவராக..

படம் : மகராசன்

http://tamil.comedy.videos.oruwebsite.com/gowndamany-kamal-comedy/maharasan-movie-comedy-video_9ebfedcbc.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காமெடி தலைவர் வெட்டியனாக கலக்கும்..

திரைபடம் : மாமனிதன்

http://www.padangal.com/goundamani/maamanithan-vettiyaan-comedy-video_6583d0979.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.