Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவில் அடைக்கலம் கோரிய தமிழர்கள் விடுதலைப்புலிகள் அல்ல: கனடா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் அடைக்கலம் கோரிய தமிழர்கள் விடுதலைப்புலிகள் அல்ல: கனடா

திகதி: 11.07.2010 // தமிழீழம்

கடந்த வருடம் கனடாவில் அடைக்கலத் தஞ்சம் கோரிய 76 தமிழ் மக்களில் எவரும் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் அல்ல என கனடா எல்லை பாதுகாப்பு சேவை அமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் கனடாவை சென்றடைந்த “ஓசீன் லேடி” கப்பலில் இருந்த 76 தமிழ் மக்கள் கனடா அரசிடம் அடைக்கலத்தஞ்சம் கோரியிருந்தனர்.

எனினும் அவர்களில் 25 பேர் விடுதலைப்புலிகளின் இடைநிலை தளபதிகள் என த வன்கூவர் சன் என்ற பத்திரிகை கனேடிய எல்லை சேவை அமைப்பை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டிருந்தது.

ஆனால் அடைக்கலத் தஞ்சம் கோரியவர்களில் விடுதலைப்புலிகள் என சந்தேகிக்கப்பட்ட 25 பேருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் தொடர்புகள் இருந்ததற்கான ஆதராங்கள் எதுவும் தம்மிடம் இல்லை என கனேடிய எல்லை பாதுகாப்பு சேவை அமைப்பு தற்போது தெரிவித்துள்ளது.

சங்கதி

Edited by கறுப்பி

அ) மிகவும் மகிழ்ச்சியான செய்தி

ஆ) இவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என முத்திரை குத்த சிங்களம் தலைகீழாக ஆடியது.

இ) இதற்கு துணையாக " பயங்கரவாத துறைசார் வல்லுனர்" என பட்டம் சூட்டப்பட்ட ரொகான் குணரத்தினா என்பவர் கனடா அரசால் "ஆலோசனைக்கு" அமர்த்தப்பட்டார்.

ஈ) இந்த ஆலோசனைகைளை சிங்களம் திரைமறைவில் வழங்கியது.

உ) இப்பொழுது ரொகான் குணரத்தினா தான் பயங்கரவாதி. இவருக்கு வழங்கப்பட்ட வரிப்பணம் மீளப்பெறப்படல் வேண்டும். இவரை கனடா இனி எக்கால்மும் ஆலோசனைக்கு அமர்த்தகூடாது!

எனது கடிதம்:

to: letters@nationalpost.com,

http://www.yarl.com/forum3/index.php?showtopic=71203&st=120&gopid=597323&

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.