Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறீலங்கா கடற்படை மீண்டும் வெறிச்செயல் - 50 தமிழக மீனவர்கள் படுகாயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்கா கடற்படை மீண்டும் வெறிச்செயல் - 50 தமிழக மீனவர்கள் படுகாயம்

திகதி: 11.07.2010 // தமிழீழம்

சிறீலங்கா கடற்படையினர் மீண்டும் தமிழக மீனவர்களை தாக்கியுள்ளனர். இம்முறை நடந்த சம்பவத்தில் 50 மீனவர்கள் காயமடைந்திருப்பதால் மீனவர்களிடையே பெரும் கொதிப்பு காணப்படுகிறது.

இந்த தாக்குதல் சம்பவத்தை தமிழக மீனவளத்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் இன்று கூறுகையில், இராமேஸ்வரத்திலிருந்து 130 படகுகளில் 200க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றிருந்தனர்.

கச்சத்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு எட்டு ரோந்துப் படகுகளில் சிறீலங்கா கடற்படையினர் வந்து சுற்றி வளைத்துள்ளனர்.

மீனவர்களை கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர் மீனவர்கள் வைத்திருந்த சாதனங்கள், விலை உயர்ந்த மீன்கள் உள்ளிட்டவற்றைப் பறித்துக் கொண்டு சென்று விட்டனர்.

50 பேர் வரை காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றனர்.

மீனவர்கள் சங்கத் தலைவர் ஜேசு கூறுகையில், ஒவ்வொரு படகு உரிமையாளருக்கும் இந்த தாக்குதல் காரணமாக ரூ. 20,000 முதல் ரூ.30,000 வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

சங்கதி

தமிழக மீனவர்கள் தமிழின விரோத இந்திய பயங்கரவாதிகளை நம்பிப் பயனில்லை.

தமிழக மீனவர்கள் சிங்கள பயங்கரவாதிகளை தாமே தாக்கியழிக்க முயலவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.