Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அரசியலில் கொலைகாரர்களுக்கே இடம்: சந்திரிக்கா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளிக்கிழமை, 6, ஆகஸ்ட் 2010 (15:24 IST)

இலங்கை அரசியலில் கொலைகாரர்களுக்கே இடம்: சந்திரிக்கா

இலங்கையில் நடந்துவந்த போர் முடிவுக்கு வந்தபோதும், இன்னமும் சமாதானம் ஏற்படவில்லை என்று விமர்சித்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, இலங்கை அரசியலில் சதித்திட்டம் தீட்டக்கூடியவர்கள், கொலை, மோசடிகள் புரிபவர்கள் ஆகியோருக்கே இடம் உள்ளது என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

புத்தளம் மாவட்டத்தில் வாழும் போரால் பாதிப்புக்குள்ளான பெண்களின் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி, புத்தளம் பிஸ்ருல் ஹாபி நினைவு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய சந்திரிக்கா,

பொருளாதாரத்தை மட்டும் கட்டியெழுப்புவதன் மூலம் நிலையான சமாதானத்தை ஏற்படுத்த முடியாது. வடகிழக்கில் வாழும் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்த அரசு எவ்விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

மேலும் தற்போது பெண்களுக்கோ, இளைஞர்களுக்கோ இடம் கொடுக்கப்படாமல் குடும்பமே ஆட்சியில் உள்ளது. இந்நிலையில் எந்த தீர்மானத்தை எவர் கொண்டு சென்றாலும் அதில் எந்த பலனுமில்லை. மீண்டும் அரசியலுக்கு வருமாறு தமக்கு அழைப்புக்கள் வந்தபோதும், தாம் அரசியலிலிருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டதாகத் சந்திரிகா தெரிவித்தார்.

இன்றைய அரசியலுக்கு சதித்திட்டம் தீட்டக்கூடியவர்கள், கொலை, மோசடிகள் மற்றும் காடைத்தனம் புரிபவர்கள் ஆகியோருக்கே இடம் உள்ளது.

குறிப்பாக கல்வித்துறையில் பின்னடைவு கண்டவர்கள், நாட்டுக்காக தம்மை வருத்தி பணியாற்ற முடியாதவர்களுக்குமே பாராளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்களில் பெரும்பாலானவர்களாக இருப்பதை காண முடிகின்றது என்றும் சந்திரிக்கா விமர்சித்துள்ளார்.

nakkheran

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசியலில் கொலைகாரர்களுக்கே இடம்: சந்திரிக்கா

உண்மை.அதற்கு நீங்கள் மட்டும் என்ன விதி விலக்காகவா இருந்தீர்கள்?

கொலைகாரப் பயங்கரவாதி சந்திரிகாவின் கூற்று.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.