Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா அரசின் உயர்மட்டகுழு அடுத்த வாரம் இந்தியா பயணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா அரசின் உயர்மட்டகுழு அடுத்த வாரம் இந்தியா பயணம்

திகதி: 08.08.2010,

அமைச்சர் பசில் ராஜபக்ச தலைமையிலான மூன்று பேர் கொண்ட சிறிலங்கா அரசின் உயர்மட்டக்குழு அடுத்த வாரம் இந்தியாவுக்கு செல்லவுள்ளது.

அமைச்சர் பசில் ராஜபக்ச, சிறிலங்கா அதிபரின் செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ச ஆகியோரே இந்தக்குழுவில் இடம்பெறவுள்ளனர்.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை புதுடடெல்லி செல்லும் இந்தக்குழு இந்திய அரசின் உயர்மட்டப் பிரமுகர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளது.

இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியமர்வு தொடர்பாக இந்திய அரசுக்கு விளக்கமளிப்பதுடன் வடக்கில், இந்தியா மேற்கொள்ளவுள்ள பல பில்லியன் ரூபா பெறுமதியான அபிவிருத்தித் திட்டம் தொடர்பாகவும் இந்தக் குழு பேச்சு நடத்தவுள்ளது.

சங்கதி

  • கருத்துக்கள உறவுகள்

poori+bhaji.JPG

chicken_curry_chapati.JPG

304827771_53aaf4e1bf.jpg

:):D:):D

ஜனநாயக போர்வையில் இயங்கும் தெற்காசிய உயர்மட்ட பயங்கரவாதிகள் சந்திப்பு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.