Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமராட்சி கிழக்கு கரையோரப்பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்கள்!!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Aug 16, 2010 / பகுதி: செய்தி /

வடமராட்சி கிழக்கு கரையோரப்பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்கள்!!!

வடமராட்சி கிழக்கு கரையோரப் பிரதேசங்களில் துரித கெதியில் சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தாழையடி முதல் கட்டைக்காடு வரையான கரையோரப் பிரதேசங்களிலேயே இவ்வாறான சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறுகின்றன.

தென்னிலங்கையில் இருந்து பெருந்தொகையான சிங்கள மீனவர்களை வடபகுதிக்கு கொண்டுசென்றுள்ள சிறீலங்கா அரசு அவ்வாறு கொண்டுசெல்லப்பட்ட சிங்கள மீனவக் குடும்பங்களை வடபகுதியின் கரையோரங்களில் குடியேற்றி வருவதாகவும், இதனால் தமிழர்களின் பாரம்பரிய வாழ்விடங்கள் சிங்களவர்களுக்கு தாரைவார்க்கப்படுவதாகவும் மக்கள் கொதிப்படைந்துள்ளனர்.

இன்றைய தினம் வடமராட்சி கிழக்கு கரையோரப் பகுதியூடாக பயணித்த மக்களே இவ்வாறு தாழையடி, செம்பியன் பற்று, கட்டைக்காடு போன்ற பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்கள் செய்யப்பட்டிருப்பதை அவதானித்துள்ளனர்.

புதிதாக ஒரே மாதிரியான குடியிருப்புக்களை கட்டி அங்கு சிங்களவர்கள் குடியமர்த்தப்பட்டிருப்பதாகவும், தம்மை இதுவரை காலமும் சொந்த இடமான அப்பகுதிகளில் குடியேற்றாது தடுத்துவந்த இராணுவமும், மகிந்த அரசும் தற்போது தமது இடங்களில் இவ்வாறான சிங்களக்குடியேற்றங்களை செய்துவருவதாக கவலையுடனும், கொதிப்புடனும் தெரிவித்தனர்

பதிவு

வெள்ளம் தலையை மூடீட்டுது! ... இங்கை என்னடா என்றால் அணை கட்டப் போகினாம்! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளம் தலையை மூடீட்டுது! ... இங்கை என்னடா என்றால் அணை கட்டப் போகினாம்! :huh:

உங்களைபோல் கிண்டிவிடுற வேலையிலும் விட...........

அணைகட்டுவது பற்றி பேசுவதே சிறந்தது!

ஆக்கிரமிப்பாளர்கள் அழிந்து போவர்.

ஆக்கிரமிப்பாளர்கள் அழிந்து போவர்.

நிச்சயமாக. நாங்கள் எங்களுக்கள்ள பிடுங்குப்பட்டு அழிஞ்ச பிறகு அவன் சாவகாசமா அழிஞ்சு போவான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.