Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிவாய்க்காலிற்கு பின்னர் 36,000 அகதிகள் வெளிநாடுகளில் தஞ்சம்

Featured Replies

ஈழநாதம் மலேசிய நிருபர்

செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 17, 2010

அகதி அந்தஸ்து கோருவது ஓர் கிரிமினல் குற்றமல்ல அது சட்டரீதியானது இவ்வாறு கூறியுள்ளது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர் ஸ்தானிகராலயம். இந்த அமிப்பு தொடர்பாக பேசிய ஆண்ட்ரே மக்கே கனடாவிற்கு வந்துள்ள அகதிகள் உண்மையில் அகதிகளா அல்லது குடிபெயர் மக்களா என்ற வேறுபாட்டை அறிய வேண்டும் எனவும் கூறியுள்ளது.

இலங்கைத்தமிழர்கள் அகதியாக 64 நாடுகளில் உள்ளனர் என்றும் தமது கணிப்பின்படி இன்னமும் 64 நாடுகளில் 146,098 பேர் அகதிகளாக உள்ளனர் என்றும் கூறியுள்ளது.

இந்தியா 73269

பிரான்ஸ் 20464

கனடா 19143

ஜேர்மனி 12248

பிரித்தானியா 8615

சுவிஸ் 2836

மலேசியா 2132

அவுஸ்ரேலிய 2070

அமெரிக்கா 1561

இத்தாலி 964

ஆகிய நாடுகளே முன்னணியில் உள்ளன. இது தவிர ஐக்கிய நாடுகள் சபையானது 7562 பேருக்கு அகதி அந்தஸ்து வழங்கியுள்ளது. முள்ளிவாய்க்காலிற்கு பின்னர் 34,000 அகதிகள் மேற்கூறப்பட்ட 10 நாடுகளிலும் தஞ்சம் கோரியுள்ளனர் என்றும் கூறியுள்ளது யூ என் எச் சி ஆர்.

ஈழ நாதம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.