Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருப்பி அனுப்பப்பட்ட மூவருக்கு சிறிலங்காவில் சித்திரவதை.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
MANNIPPU_Sabai.jpgஅடைக்கலம் கோரி வருவோரின் நலன்களை அவுஸ்ரேலிய, சிறிலங்கா அரசாங்கங்களே பொறுப்பேற்க வேண்டும் என்று அனைத்துலக மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. அண்மையில் அவுஸ்ரேலியாவில் அடைக்கலம் கோரிய மூவர் அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட பின்னர் சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டிருந்தனர். சிறிலங்கா திரும்பிய அந்த மூவரும் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதையடுதுத்தே அனைத்துலக மன்னிப்புசபை இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. இருநாட்டு அரசாங்கங்களும் தனியே அவர்களின் பாதுகாப்புக்கு மட்டும் பொறுப்பல்ல, திருப்பி அனுப்படும் அகதிகளுக்கு ஏற்படும் நிலைக்கும் அவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அனைத்துலக மன்னிப்புசபை தெரிவித்துள்ளது.http://www.tharavu.com/2010/09/blog-post_2328.html

Three Sri Lankan men (Sumith Mendis and his brother Indika Mendis, and Lasantha Wijeratne) were deported from Australia back to Sri Lanka, subsequently arrested and tortured in custody. All three are reportedly at risk of further torture.

தரவு இணையம் இந்த பெயர்களை இணைக்காதமையின் மர்மம் என்ன? தமிழர்களே இவ்வாறு துன்புறுத்தலுக்குள்ளாகினர் என்ற அர்தம் தொனிக்க செய்தி வரவேண்டும் என்பதாலா? இலங்கையில் சிங்கள் மக்களிற்கும் பாதுகாப்பில்லை என்பதை உணர்த்தி நமது போராட்ட வடிவங்களை மாற்ற இனியும் சிந்திக்க மாட்டோம்! இது தான் நம் ஊடக விதி! வாழ்க ஜனநாயகம்!

Edited by Bond007

வாவ்வ்வ்வ்வ் ... பாண்டண்ணா, எப்படியெல்லாம் புறூவ் பண்ணுகிறார், தமிழர்ருக்கு இலங்கையில் ஒரு இன்னல்களும் இல்லையென்பதை!!! ... அண்ணா புல்லரிக்குதண்ணா!!

அண்ணை பாண்டர், நீங்கள் அடுத்த தடவை லங்கா போகும் போது, தயவு செய்து வவுனியாவிற்கு போய் அங்கு புளொட்டிலிருந்து தற்போது கழண்ட கொஞ்சம் கோவில்குளப்பகுதிகளில் இருக்கினம். போய் கதையுங்கோ!! அங்குள்ள நிலவரங்களை கேளுங்கோ,(தற்போதும் ஒருவருடன் கதைத்தேன் .. மனசு பொறுக்குதில்லையாம் ... சொன்னது ஓர் மாற்றுக்கருத்து மாமணியண்ணா!!) பின் இயலுமானால் கிளிநொச்சி போய் வாங்கோ, அண்ணா சனம் இப்ப வெளிப்படையாக கொஞ்சம் கொஞ்சம் கதைக்க தொடங்குதுகளாம்(சில நாளுக்கு முன் யாழிலும் சிலர் கதைத்தது தெரியும் தானே) ... அண்ணா உயிர்பயம் சிலநாட்களுக்குதான்!!! ... காசுகளுக்கு கணக்கு கேட்பதிலேயே காலத்தை கழியாது, அங்குள்ள சனத்துக்கு நிம்மதியான/நீதியான/உயிர்ப்பயமற்ற.மானத்துடம் வாழ, அங்காலையும்(லங்கா மாதாவின் புதல்வர்களிடமும்) கேட்க்கப்பாருங்கோ பாண்டர் அண்ணா!!!!

அண்ணா! பிரச்சனை தமிழனுக்கு மாத்திரிமில்லலை. அங்குள்ள சகலருக்கும் உள்ளது என்பதே எனது வாதாம். அது மட்டுமல் தற்போது வர இருக்கும் 18வது திருத்தச்சட்டம் இனி மகிந்த குடும்ப ஆட்சிக்கு நிரந்தரமாக வழி வகுக்கும். இந்த சந்தர்பத்தில் நமது போராட்ட முறையை மாத்த வேணும். பல்வேறுபட்ட அமைப்புகள் இன்று அரச அராஜகத்திற்கு எதிராக போராடுகையில் பலமற்று துவண்டு கிடக்கும் நாம் அவர்களுடன் சேரந்து பலம் பெறுவதே சிறந்த வழி! தமிழ் சிங்கள முஸ்லீம் பிரிவுகள் நம்மை பலவீனமாக்கியுள்ளதுடன் சர்வாதிகார ஆட்சிக்கு தற்போது வழிவகுத்துள்ளது. போராடுபவன் வெறும் இனத்துக்காக போராடாது அனைத்து அடக்குமுறைகளுக்கும் எதிராக போராட ஒன்றுபட வேண்டும். அதுவே வெற்றிக்கு வழிவகுக்கும்! நம் தமிழினம் எப்போதாவது இதை செய்துள்ளதா? ஐம்பதினாயிரம் சிங்களவர்கள் கொன்று குவிக்கையில் நாம் பிரேமதாசவுடன் கூட்டுச்சேர்ந்திருந்தோம். அன்று விட்ட பிழைpய மீண்டும் விடுப்போகிறோமா?

அண்ணா, நீங்கள் சோசலிஸவாதியாக இப்ப காட்டப்பார்க்கிறீர்கள்! முன்பு புலி எண்டியள், மாற்றுக்கருத்து மாணிக்கம் எண்டியள், கேபி எண்டியல், இப்போ???? அங்கு சோஸலிஸ்டுகளின் நிலைமை உங்களுக்கு தெரியாதா அண்ணா???? கொம்யுணிஸ்ட் கட்சி, ஜேவிபி, சமசமாயிகள் எல்லாம் சோசச்லிசத்தை விட்ட குப்பாடிகள்!!! சோஸலிசம் எனும் 18ம் நூற்றாண்டுக்குரிய சித்தாந்தங்கள் அங்கு, இனவாதத்துக்கு முன் எடுபடாதுங்கோ!!! சிங்கள நாட்டிலை ஒரு நாலு ஒரு மூலையில் நின்று கத்தத்தான் இந்த சோஸலிஸம் சரியுங்கோ!!!!

அது கிடக்க சிங்கள மக்களின் பிரட்சனையையும், தமிழர்களின் பிரட்சனையையும் ஒரே தராசிலை வைத்து நிறுக்கிற உங்கள் அறிவு புல்லரிக்குதுங்கோ!!!! அண்ணை, லங்காவில் தமிழர்களின் பிரட்சனை உயிர் வாழ்வதற்கான உரிமைப்பிரட்சனை!! ...

அண்ணை நேற்றொரு மா.க.மாணிக்கம் சொல்லிச்சு ... இப்ப நடக்கிறதுகள் எல்லாம், நெஞ்சு பொறுக்குதில்லையாம் .... !!! ... புலி பூச்சாண்டியில் இனவழிப்பிற்கு துணை நிண்ட மா.க.மாணிக்கங்களுக்கே அங்கு நடைபெறுபவை பொறுக்குதில்லையாம், உங்கள் போன்றவர்களுக்கு மட்டும் ஏனண்ணை ....???????? :lol:

இது சோசலிம் இல்லை நடைமுறை யதார்தம். 30வருட போராட்டம் தோல்வியல் முடிந்த பின்னரும் கண்ணை மூடிக்கொண்டு திரும்பவும் கிணத்துக்குள் விழுவதா? ஐயா நம் சிந்தனை முறை மாற வேண்டும்! உலக அமைப்பின் மாற்றத்திற்கு நாம் மாற வேண்டும். இது சோசலிசம் அல்ல! ஒரு மனிதன் பிறக்கும் போது சிங்களவன் தமிழன் அல்ல! பிறந்த பின்தான் அவனுக்கு இனம் மதம் அனைத்தும் புகுத்தப்படுகிறது! இன்று வெள்ளையளை நம்மடை ஆட்கள் கட்டுகினம் அவை எந்த இனம்? சிங்கள பெண்களை மணந்த தமிழனுக்கு பிறப்பது என்ன இனம்? முஸ்லீமுக்கும் கிறீஸ்தவனுக்கும் பிறந்தவள் எந்த இனம்? இலங்கையல் முழுமையான ஜனநாயகம் வரவேண்டும். இங்கு ஒரு மொழி பேசுவதாலே ஒரு மதத்தை பின்பற்றுவதாலே யாரும் ஓடுக்கப்படாத ஒரு நிலை வரவேண்டும்! இது இலங்கையில் உள்ள அனைவரும் ஒன்று பட்டு போராடினால் நிச்சயம் வரும்! இது சோசலிசமல்ல! அனைவரும் இணைந்தால் நடைபெறக்கூடிய யதார்ததம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.