Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொதுநலவாய நாடுகளின் அமர்வு இலங்கைக்குச் சாதகமான ஒன்றே – அமைச்சர் மஹிந்த சமரசிங்க

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொதுநலவாய நாடுகளின் அமர்வு இலங்கைக்குச் சாதகமான ஒன்றே – அமைச்சர் மஹிந்த சமரசிங்க

பொதுநலவாய நாடுகளின் நாடாளுமன்ற அமர்வுகளில் இலங்கையைப் பற்றிய முக்கியத்துவம் எதுவும் கொடுக்கப்படவில்லையென்கிறார் என பெருந்தோட்ட அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

கென்யாவின் தலைநகர் நைரோபியில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் நாடாளுமன்ற அமர்வுகளில் போருக்கு பின்னரான இலங்கை.

அண்மைய அரசியலமைப்பு திருத்தங்கள் பற்றிய கண்டனம் வெளிடப்பட்டதாக ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் குற்றம்சாட்டியிருந்தார்.

அவரது கூற்று உண்மைக்கு புறம்hபனது என மஹிந்த சமரசிங்க தொவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா ஒரு குற்றவாளியெனவும் அவர் பற்றிய கருத்துறைகள் இனி உலக அரங்கவில் இடம்பெறாது என அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் 17 கட்சிகள் அங்கம் வகிப்பதாகவும் அதில் 15 கட்சிகள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

http://meenakam.com/2010/09/23/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D.html

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கும் வழி ஒன்றே... இங்கு 356 சட்ட பிரிவை.. பயன்படுத்தி ஆட்சியை கலைப்பது போல மேற்குலகின் ஆதரவோடு மீண்டும்.. ரணிலை வரவழைத்து ஆட்சியை ஒப்படைக்கவேண்டும்... அவனை சட்ட திருத்ததை (இவன் ராஜ பக்சே போல) அழுத்தங்களை கொடுத்து மேற்கொள்ள வைக்கவேண்டும்.. பிற்கு சீனாக்காரன் பல ரணிலின் எம்பிக்களை வாங்கி ஆட்சியை கவிழ்க்க முயற்சிப்பான்... போகட்டும் என விட்டு விட்டு... அவனது எம்.பிக்களை காசு கொடுத்து வாங்க முய்ற்சிக்க வேண்டும்... பிறகு ம் அரசியல்சட்டத்தில் மாற்றம் செய்யவேண்டும்... ஆக ஸ்கூலு பசங்க டிக்டேசன் போல அரசியல் சட்டத்தினை மாற்றவேணும்...

109_Throw-The-Dog-A-Bone.jpg

மொத்ததில் பணம் என்றால் பல்லிளிக்கும் இந்த காலத்தில்.. அரசின் கைத்தடிகளாக இருப்பவர்க்ளுக்கு நாலு எலும்பு துண்டுகளை விட்டெறிந்துவிட்டு... அவர்களையும் வளைத்து கொள்ளவேண்டும்... ஆக கூட்டி கழித்து பார்த்தால் 5 வருடத்திற்குள் நான்கு முறையாவது ஆட்சிமாற்றம் ...அரசியல் சிக்கல் ஏற்படவேண்டும்.... நிலையான அரசு இல்லையெனில் எவனும் தொழில் தொடங்கவே வரமாட்டான் ... தலைவர் மீண்டும் வரும்போது ஈழம் எனும் கோட்பாட்டை உலகில் எடுத்து கொடுக்க.. இலங்கையின் அரசியல் சட்டமும் ... ஸ்தரமின்மையும் கேள்விக்குள்ளாக்க வேண்டும்.... இதை ஈழத்தோழர்கள் செய்யவேண்டும்.... :lol:

6f7108ab7637e542e0ab99ac3616f99e%5B1%5D.gif

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.