Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அன்பு உறவுகளே!.....ஈழ உறவுகளே ஒரு முறை இதை வாசியுங்கள்.......சிந்தியுங்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

3_n.jpgசென்ற ஆண்டு எப்படி எமது விடுதலைப்போராட்டம் முள்ளிவாய்க்காலின் குறுகிய நிலப்பரப்பில் முடக்கப்பட்டதோ, அதே பாணியில் எமது புலம்பெயர் போராட்டமும் ஒருசில பத்துப்பேரின் கையில் ஒப்படைக்கப்பட்டாயிற்று.அந்தப்பழகிய முகங்களைத்தான் எங்கும் காணமுடிகின்றது.ஏன் இந்த நிலை?இப்பொழுது எமக்கென்றொரு நாடில்லை. நேற்று இருந்ததை மீட்கவும் மனமில்லை. அப்படியென்றால், வெளியேற்றப்படும்போது எங்கு செல்வது? இதற்கு முன்னைய உதாரணங்களுண்டு. இது ஊகமல்ல. இது நூற்றுக்கு நூறு உண்மை.யூதர்கள் வெளியேற்றப்படும்போது அவர்களுக்கென்று பாலைவனம் கைகொடுத்தது. பர்மாவிலிருந்து துரத்தப்பட்டபோது கால்நடையாகச் சென்றுசேர இந்தியமண்ணிருந்தது. இடியமீன் உகண்டாவிலிருந்து துரத்தியபோதும் இந்தியமண் இடங்கொடுத்தது. கொழும்பிலிருந்து துரத்தியபோது கப்பலில்வந்து கரைசேர யாழ்மண் இருந்தது.

பொருளாதாரப்பிரச்சனை, அரசியல் பிரச்சனை, வேலையில்லாப் பிரச்சனை, எம் மக்களின் தற்போதைய இடப்பெயர் பிரச்சனை, நாடுகளுக்கிடையேயான யுத்தம், உலகப் பயங்கரவாதிகளின் பயங்கரவாதம் போன்ற காரணங்களினால் நாளை நீங்கள் துரத்தப்படும்போது எந்தமண் இடங்கொடுக்கும்? நாளை நாங்களும், எம் பிள்ளைகளும் நாடோடிகளாக அலைந்து திரியப்போகின்றோமா அல்லது இன்றே ஒன்றுசேர்ந்து போராடப்போகின்றோமா?

அன்பு உறவுகளே! இனியும் ஒதுங்கியிராமல் வாருங்கள் ஒன்று சேர்ந்து போராடுவோம்!

ந‌ன்றிகளுடன்,

கணபதி.http://www.tharavu.com/2010/09/blog-post_284.html

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை

ஒரு பச்சை

3_n.jpg

சென்ற ஆண்டு எப்படி எமது விடுதலைப்போராட்டம் முள்ளிவாய்க்காலின் குறுகிய நிலப்பரப்பில் முடக்கப்பட்டதோ, அதே பாணியில் எமது புலம்பெயர் போராட்டமும் ஒருசில பத்துப்பேரின் கையில் ஒப்படைக்கப்பட்டாயிற்று.அந்தப்பழகிய முகங்களைத்தான் எங்கும் காணமுடிகின்றது.ஏன் இந்த நிலை?

ந‌ன்றிகளுடன்,

கணபதி.http://www.tharavu.com/2010/09/blog-post_284.html

... நேற்றைய தினம் ஒரு தொலைபேசி அழைப்பு ... "உனக்கு பக்கத்தில் திலீபனின் நினைவுதினம் நடக்கிறது. போகேலையோ" என்று கேட்க... இல்லை என்றேன், ஏன் நீர் போகேலையோ? என்றதற்கு ... "உந்த நிகழ்வு நடத்துவதில் தனத்துக்கு ஒப்புதல் இல்லையாம்! யாரை கேட்டு நடத்துகிறீர்கள்? என்று கேட்டாராம்! வீணாக ஏன் அங்கு போய் உந்த உட்கட்சி பிரட்சனையில் தலையை போடுவான், என்று நினைத்து விட்டு போவதை நிறுத்தி விட்டேன்" என்றார்.

... இது என்னத்தை குறிப்பிடுகிறதென்றால் ... இப்போராட்டத்தை/தமிழர்களின் எதிர்காலத்தை இங்கு புலத்தில், இத்தனை அழிவு/அவலங்களுக்கு பின்னும், முன்பு புலத்தை ஆண்ட கும்பல் தம் கைகளில் வைத்திருக்க முற்படுகிறது! அவர்கள் வேறு எவரையும் அரவணைத்து கொண்டு செல்ல தயாராக இல்லை!!!! ... அதே பத்து முகங்களின் கைகளிலேயே எல்லாவற்றையும் தொடர்ந்து வைத்திருக்க முற்படுகிறார்கள்!!!

இன்று மட்டுமல்ல என்றும் சிங்களவனுக்கு, இந்த பத்து முகங்களே தேவையுமாக உள்ளது!! ... ஏனெனில் அவனால் முடியாததை இந்த பத்தும் செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறது!!!!!!!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.