Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர்ந்த 150 குடும்பங்களும் குடியமத்தப்படுவர்

Featured Replies

கொழும்பு பத்திரிகையின் படி 1983ம் கலவரத்தின் பின் யாழ்ப்பணத்தில் இருந்து இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் வசித்த இந்த குடும்பங்கள் மீள குடியமத்தப்படுவர்.

கடந்த 27 வருடங்களுக்கும் மேலாக இவர்களை பற்றி ஒருவரும் கவனிக்கவும் இல்லை கதைக்கவும் இல்லை.

According to the state owned Daily News (Oct 19, 2010) ‘All Sinhala families in IDP centres in Jaffna will be resettled. They will be given new land, Resettlement Minister Milroy Fernando yesterday promised 150 displaced Sinhala families living in makeshift tents at the Railway Station.’

Minister Milroy Fernando has said that these Sinhalese families were uprooted in the 1983 violence and were living in camps in abject conditions in Anuradhapura - a story that was not told, published or campaigned for the past 27 years until the current planned invasion.

http://www.srilankaguardian.org/2010/10/government-fermenting-racial-hatred-in.html

http://www.dailymirror.lk/index.php/news/7219-lands-for-jaffna-sinhalese.html

தொடர்புபட்ட செய்திகள்:

டக்ளஸ் தேவானந்தா துணையுடன் யாழ்ப்பாணத்தில் சிங்கள குடியேற்றம்!

http://www.yarl.com/forum3/index.php?showtopic=76570

யாழ் வந்துள்ள சிங்கள குடியேறிகள் - அரச அதிபர் விசனம்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=76229

  • தொடங்கியவர்

பேரினவாதத்தால் தமிழர் நிலம் தின்னும் நாடகம்

இவர்களைப் பார்த்தால் அகதிகள் என்று சொல்ல முடியாது. போலி அகதிகளைப் போலிருக்கிறார்கள். யுத்தம் முடிந்த பின்னர் தமிழ் பேசும் மக்களின் தாயகத்திற்கு படையெடுத்துக் கொண்டிருக்கிற சிங்கள சுற்றுலாப் பிரயாணிகளைப்போல இருக்கிறார்கள். "நாங்களும் யாழ்ப்பாணம்" என்பதற்கான குளிர்ச்சியான ஆவணங்கள் அவர்களளின் கைகளில் உள்ளன.

தோற்கடிக்கப்பட்ட தமிழ் மக்கள் கோரிக் கொண்டிருக்கிற "எங்களை மீள்குடியேற்றுங்கள்" என்ற வாழ்வு ஏக்கத்தை கையில் எடுத்துக் கொண்டு எங்களையும் மீள்குடியேற்றம் செய்யுங்கள் என்கிறார்கள். தமிழர்களின் இராசதானி என்கிற யாழ் மண்ணை குறி வைத்த இந்தப் அபகரிப்புப் பயணம் தமிழ் மக்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது என்று குறிப்பிடும் குளோபல் தமிழ் கட்டுரையாளர் நவராஜா பார்த்தீபன் பேரினவாதத்தால் தமிழ் நிலம் தின்னும் காலத்து நாடகத் திட்டமாகவே சிங்கள மக்களின் யாழ் கொண்டு வருகை என்று இந்தக் கட்டுரையில் எழுதுகிறார்.

தொர்ந்து வாசிக்க.....

http://globaltamilnews.net/tamil_news1.php?nid=31321&cat=1

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டத்தை வன்னி மக்களிடம் மட்டும் ஒப்படைத்துவிட்டு மீதித் தமிழரெல்லாம் வேடிக்கை பார்த்தார்கள்..! இப்போது போராட்டத்துக்கான தேவை அவர்களின் வாயிற்கதவை மீண்டும் தட்டுகிறது..! :wub:

You can run, but you can't hide..! :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.