Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ருவாண்டாவை விட இலங்கையில் ஊழல்கள் மோசம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ருவாண்டாவை விட இலங்கையில் ஊழல்கள் மோசம்!

புதன், 27 அக்டோபர் 2010 10:41

இலஞ்ச ஊழல் மோசடிகளில் ருவாண்டாவை விட மிக மோசமான நிலையில் இலங்கை உள்ளது என்று ஊழலுக்கு எதிராக போராடும் சர்வதேச சிவில் அமைப்பான TRANSPARENCY INTERNATIONAL இன்று வெளியிட்ட 2010 ஆம் ஆண்டுக்கான புள்ளிவிபரம் மூலம் தெரிய வந்துள்ளது.

இந்நிறுவனம் இலஞ்ச ஊழல் மோசடிகள் நாடுகள் தோறும் எப்படி இருக்கின்றன? என்று ஆராய்ந்து வருடா வருடம் புள்ளிவிபரங்களை வெளியிடுவது வழக்கம்.

இவ்வாண்டுக்கான புள்ளிவிபரத்தை நேற்று வெளியிட்டுள்ளது. இப்புள்ளிவிபரத்தில் 178 நாடுகளில் நிலவும் இலஞ்ச ஊழல் மோசடி நிலைமைகள் தரப்பட்டுள்ளன.

இலஞ்ச ஊழல்கள் குறைவாக இருக்கின்ற ஒழுங்கில் நாடுகள் பட்டியல் இடப்பட்டுள்ளன. இலங்கை 91 ஆம் இடத்தில் உள்ளது. ருவாண்டா 66 ஆம் இடத்திலும், கானா 62 ஆம் இடத்திலும், நமிபியா 56 ஆம் இடத்திலும், பொஸ்பானா 33 ஆம் இடத்திலும் இருக்கின்றன. இவை இலங்கையை விட இலஞ்ச ஊழல் மோசடிகள் குறைந்த நாடுகளாக காட்டப்பட்டுள்ளன.

ஆயினும் கடந்த வருடம் இலங்கை 97 ஆம் இடத்தில் இருந்திருக்கின்றது. இம்முறை இலஞ்ச ஊழல் மோசடிகள் மயிரிழையில் இலங்கையில் இது குறைந்திருக்கின்றதை காட்டுகின்றது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றன

tamilcnn.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.