Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

¯È¨Åò§¾Ê...

Featured Replies

¯È¨Å§¾Ê...

±í¸¼ ¿¢Äò¾¢Ä¢ÕóÐ þí¸ ÒÄòÐìÌ ÅóÐ ¾¢ìÌì¾¢¨º¦ÂøÄ¡õ ±í¸¼ ¯È׸û À¢Ã¢ïÍ §À¡ö þÕìÌ. ´ù¦Å¡Õ ÌÎõÀ ¯ÚôÀ¢É÷¸Ùõ ´ù¦Å¡Õ ¿¡ðÊÄ þÕ츢Éõ. «Ð¸ÙìÌ À¢Èì¸¢È À¢û¨Ç¸ÙìÌ ¾ý ¯È׸û ¡¦Ãý§È ¦¾Ã¢Â¡Ð §À¡öŢθ¢ÈÐ.

±í¸¼ º¢ÚÅÂÐ ¿ñÀ÷¸û ±ò¾¨É§Â¡ §À÷ ¦¾¡¨ÄóÐ §À¡öÅ¢ð¼¡÷¸û.. ¯È׸û ÀÄ ¦¾¡¼÷ÀüÚô§À¡Â¢É..

þÐ «Å÷¸¨Ç §¾Îõ ÓÂüº¢.

þí¸ ¿£í¸û ¯í¸Ç¢ý ¦¾¡¼÷ÀÚóÐ §À¡É ¿ñÀ¨É§Â¡, ¯ÈŢɨç¡ °÷, ¦ÀÂ÷, À¡¼º¡¨Ä ¾¸Åø¸§Ç¡Î þí§¸ §¾¼Ä¡õ.

Àø§ÅÚ ¿¡Î¸Ç¢Ä¢ÕóÐ ÀÄ ¯È׸û ´ýÈ¡¸ þ¨½Ôõ ¡ú ¸Çò¾¢ø «Å§Ã¡ þø¨Ä «ÅÕìÌ ¦¾Ã¢ó¾ þý¦É¡Õŧá þ¨¾ Å¡º¢òÐ ¦¾¡¼÷Ò ¦¸¡ûÇÄ¡õ.

¯í¸û ´ù¦Å¡ÕÅÕìÌõ ´Õ "¦¾¡¼÷ÀüÈ" ¿ñÀý ¿¢îºÂÁ¡¸ þÕôÀ¡ý. ²ý «Å¨É þí§¸ §¾¼ìܼ¡Ð?

¾Â× ¦ºöÐ ¦¾¡¼÷Ò ¦¸¡ûÙõ§À¡Ð ¾É¢Á¼¨Ä§Â ¯À§Â¡¸¢Ôí¸û.

¡Õõ ¯í¸¨Ç þÉí¸ñÎ ¦¾¡¼÷Ò ¦¸¡ñ¼¡ø þí§¸ ¸Çò¾¢ø «¨¾ ÌÈ¢ô¦Àؾ ÁÈ측¾£í§¸¡!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Good Idea ¦ÀâÂôÀ¡.

°¦ÃØÅ¢Ä ±ÉìÌ ´Õ ¿ñÀý þÕó¾¡ý. ¦ÀÂ÷ ¾£Àý. ¾¢Â¡¸¢ ¾¢Ä£Àý «ñ½¡Å¢ý º¢ýÉõÁ¡Å¢ý Á¸ý. º¢Úž¢ø ´ýÈ¡¸ôÀÊò§¾¡õ. þô§À¡ Äñ¼É¢ø þÕ츢ȡ÷ ±ýÚ ¦º¡ýÉ¡÷¸û. ¡áÅÐ ¦¾Ã¢ó¾Å÷¸û þÕ󾡸 ¦¾¡¼÷Ò ¸¢¨¼ìÌõ ±ýÚ ¿¢¨É츢§Èý.

  • தொடங்கியவர்

þÐ ¿¡ý §¾Îõ ¯È×..

¸½À¾¢ôÀ¢û¨Ç ¿¢Èïºý

À¢Èó¾ ¬ñÎ 1980

°÷: ÐýÉ¡¨Ä

¦¸¡ØõÀ¢ø ¸øÅ¢ ¸üÈÅ÷.

¦ÁøÄ¢Â§¾¸õ. ºüÚ ¯ÂÃõ. ¸ñ½¡Ê «½¢ó¾¢ÕôÀ¡÷.

«¦Áâ측Ţø þÕôÀ¾¡¸ §¸ûÅ¢..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

±ýÉ ¦ÀâÂôÒ ¿¡Ûõ ¿£í¸Ùõ¾¡ý §¾ÎÈõ §À¡Ä þÕìÌÐ. ÁüȨÅÂû ¸Õò¦¾Ø¾ì ¸¡§½øÄ. :):):D

எனக்கு துன்னாலபெடியன் பாலுவைத்தான் தெரியும் கனடாவில் இருக்கிறான், இங்கு அவன் அண்ணா பாஸ்கரன் இருக்கிறார்.

  • தொடங்கியவர்

எனக்கு துன்னாலபெடியன் பாலுவைத்தான் தெரியும்.

þø¨Ä «ôÒ À¢Õó¾¡ þÅ÷¸¨Ç ±ÉìÌò¦¾Ã¢Â¡Ð. ÓÂüº¢ìÌ ¿ýÈ¢.

¿¡ý §¾Îõ þý¦É¡Õ ¿ñÀý

¿¼Ã¡ƒ¡ þÇíÌÁÃý. ÅÂÍ 24

¯ÎôÀ¢ðÊ AMC «¾¢Àâý Á¸ý.

þÄñ¼É¢ø Å¡úž¡¸ «È¢ïºý.

¦¾¡¼÷Ò측¸ ÓÂüº¢ì¸¢§Èý.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திலீபனின் அம்மாவிற்கு இரண்டு தங்கைகள். கடைசி தங்கை தற்போது கனடாவில் வாழ்கிறார். தீபன் தாய்வழி உறவா அல்லது தந்தைவழி உறவா? தாய்வழி உறவென்றால் தீபனைக் கண்டுபிடிப்பது சுலபம் என்று எண்ணுகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல விடயம் தான் தொடக்கியிருக்கிறியள் பெரியப்பு நன்றி!

எனக்கு சிறுவயதில் விஞ்ஞான பாடம் (கிளி இந்துக்கல்லூரியில்)எடுத்த ஆசிரியர் பிரபாகரன் லண்டனில் இருப்பதாக அறிந்தேன் தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறியளா? கொலசிப் கிடைத்துத் தான் லண்டனுக்கு வந்தவர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தீபன் தாய்வழி உறவா அல்லது தந்தைவழி உறவா?

¾£Àý ¾¡ö ÅÆ¢ ¯È¦ÅýÚ ¿¢¨É츢§Èý. ´Õ º§¸¡¾Ã¢ ÍÅ¢º¢Öõ º§¸¡¾Ãý ¦†¡Äñð «øÄÐ §ƒ÷Áɢ¢Öõ þÕ츢ȡ÷¸û.

  • கருத்துக்கள உறவுகள்

பெரியப்பு உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்

  • தொடங்கியவர்

Äñ¼É¢ø ¡Õ측ÅÐ ¸ÁÄý ±ýÀŨÃò ¦¾Ã¢ÔÁ¡? żÁá𺢠¦¸¡üÈ¡Åò¨¾¨Â §º÷ó¾Å÷. ¿¢Èõ ¸ÚôÒ. 25ÅÂÐ þÕìÌõ.

  • கருத்துக்கள உறவுகள்

Äñ¼É¢ø ¡Õ측ÅÐ ¸ÁÄý ±ýÀŨÃò ¦¾Ã¢ÔÁ¡? żÁá𺢠¦¸¡üÈ¡Åò¨¾¨Â §º÷ó¾Å÷. ¿¢Èõ ¸ÚôÒ. 25ÅÂÐ þÕìÌõ.

ஓய்ய் பெரியப்பு என்ன லொள்ளா? இப்படி கமலன் எண்டு கேட்டால் கடைசி வரைக்கும் கண்டுபிடிக்கமாட்டிங்கள்.. கொஞ்சம் உச்சரிப்புகளை மாத்தி சொல்லிப்பாருங்க,, இப்படி சொல்லிப்பாருங்க

லண்டனில வசிக்கிற மிஸ்ரர் கேமலன், என்பவர் வயசு ஒரு 20 (அட நிஜயவயசு 25 எண்டாலும் லண்டனில வயசு அப்படித்தான் இருக்கும்) நிறம் கறுப்பு, 2 வேலை, 1 கார், 25 பேர்கள் சேர்ந்து இருக்கும் வீடு, எண்டு கேட்டுப்பாருங்க, லண்டன் பாய்ஸ், அண்ட் கேர்ள்ஸ் உடன சொல்லுவினம் எங்க இருக்கிறார் எண்டு,,,, :idea: :wink: :P

எனக்கு கொற்றாவத்தையும் தெரியும் டன், கமலனையும் தெரியும் , ஆனால் கொற்றாவத்தை கமலனை தெரியாது.

:lol: மன்னிக்கவேண்டும் பெரியப்பு. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு கொற்றாவத்தையும் தெரியும் டன், கமலனையும் தெரியும் , ஆனால் கொற்றாவத்தை கமலனை தெரியாது.

:lol: மன்னிக்கவேண்டும் பெரியப்பு. :lol:

ஆஹா,, மிகபெரிய துப்பு ஒன்றை பெரியப்புவுக்கு குடுத்து இருக்கின்றீர்கள், ஆமா, இதையல்ல கூகுள் இனையத்தளத்திலா தேடிப்பிடிச்சியள்... :roll: :evil: :evil:

ஆஹா,, மிகபெரிய துப்பு ஒன்றை பெரியப்புவுக்கு குடுத்து இருக்கின்றீர்கள், ஆமா, இதையல்ல கூகுள் இனையத்தளத்திலா தேடிப்பிடிச்சியள்... :roll: :evil: :evil:

டன் உங்களுக்கு ஏதாவது துப்பு வேணுமெண்றால் சொல்லுங்க என்னிடம் நிறைய இருக்கு, துப்பு.:P

  • தொடங்கியவர்

என்னிடம் நிறைய இருக்கு, துப்பு.:P

Ðô¨À ÐôÒ ÐôÒñÎ ÐôÀ¢ ÐôÒÃÅ¡ þÕì¸¢È ¸Çò¨¾ ¿¡ÈÊ측¾ «ôÒ!

¼ñ ¦º¡ýÉ ÌÈ¢ôÒ¸û ¸ÁÄÛìÌ «ôÀ¢Ê§Â ¦À¡ÕóÐÐ. :shock: ÒÄÉ¡ö× «ó¾Á¡¾¢Ã¢...

¬¨Çò¦¾Ã¢Ô§Á¡ «ôÒ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட.. எங்கட கணபதி.. ம்.. ஆள் அமெரிக்காவில தான் இருக்கிறார்.. ஆனாலும் வருசத்தில 3 மாசம் கொழும்பில தான் நிப்பார். இந்த வருசம் ஆடியில கொழும்பு வந்திருந்தார். நான் அவரோடை படிச்சனான். பெரியப்பு அவரின்ர விபரம் தனிமடலில அனுப்புறன்.

  • 1 month later...

கருகம்பனை (அம்பனை, அளவெட்டி அருகில் உள்ள கிராமம்) சேர்ந்த விஜிதரன் என்பவரினைத்தேடுகிறேன். இவருடைய தகப்பன் இறந்து விட்டார். 89,90 கடைசியாகப் பார்த்தனான். பிறகு பிரான்சில் வசிப்பதாகக் கேள்விப்பட்டேன். தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் க.பொ.த உயர்தரம் 89 ல் கணிதபிரிவில் படித்தவர். சுண்ணாகம் வினாயன்ஸ் , வாணி டியூட்டரிலும் படித்தவர். யாருக்கும் தெரிந்தால் அவரினைப்பற்றி எனக்குத்தனிமடல் அனுப்புங்கோ.

  • 2 months later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யதுகரன், பார்த்திபன், குமரன் என்று சாவகச்சேரியைச் சேர்ந்த பொடியங்களை யாருக்குமாவது தெரியுமா? மூன்று பேரும் உறவினர்கள். வயது 20-25க்குள் இருக்கும். எங்கோ ஒரு புலம்பெயர்ந்த நாட்டில் இருப்பார்கள். தொடர்புகொள்ள முயற்சிக்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.