Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் மாவட்ட வர்த்தகர்கள் 15 கோடி வரியினை இந்தாண்டு செலுத்தினர்

Featured Replies

உள்ளூராட்சி திணைக்களத்தின் யாழ் பிராந்திய அலுவலகத்தினால் இவ்வருடம் ஜனவரி முதல் இந்த மாதம் வரையான காலப்பகுதியில் ரூபா 14 கோடி வரித்தொகையாக சேர்க்கப்பட்டுள்ளதாக பிராந்திய பொறுப்பதிகாரி க.இராசையா தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு இந்த ஆண்டுக்கான வியாபார புரள்வு வரி

,வருமான வரி ஆகியவற்றின்மூலமே இந்தத் தொகை சேகரிக்கப்பட்டுள்ளது.15 கோடி ரூபா பணத்தை இந்த வருடம் முழுவதுமாக சேகரிக்கமுடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தவருடம் சேகரிக்கப்பட்ட வரிகள் அனைத்தும் வரியிறுப்பாளர்கள் தாமாக முன்வைத்து செலுத்தியவை ஆகும்.

பிரச்சார மூலமும் கருத்தரங்குகள்,வெளிக்கள நடவடிக்கைகள் ஊடாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.அதன் விளைவாகவே இந்தத் தொகையை சேகரிக்க முடிந்தது.

சுயவிருப்பின் பேரில் வருமான வரிக்குப் பதிவு செய்பவர்களுக்கு முன்னைய ஆண்டுகளுக்கான வரித்தகைமை பற்றி கவனத்தில் கொள்ளப்படமாட்டாத வரியிறுப்பாளர்களால் செலுத்தப்படும் வரியானது பெருந்தெருக்கள ,கல்வி,சுகாதாரம் உள்ளிட்ட பொதுவசதிகளின் அபிவிருத்தித் திட்டங்களிற்கே பயன்படுகின்றது. என கூறினார் இராசையா

விடுதலைப்புலிகளின் காலப்பகுதியில் இவ்வாறான வரிகளை அரசாங்கத்திற்கு செலுத்தவில்லை கூடவே விடுதலைப்புலிக|ளுக்கும் மிக குறைவான வரிகளையே செலுத்தி வந்தனர். அதற்கும் ஏன் நாம் வரி செலுத்த வேண்டும் என்ற கேள்விகளும், விமர்சனங்களும் எழுந்தன. ஆனால் இன்று 100 ரூபா செலுத்தாத வர்ஹ்த்டகர் கூட நீதிமன்றம் செல்ல வேண்டிய நிலை. கேள்வியும் கேட்கமுடியாது, பிறகு தருகின்றோம் எனவும் ஏமாற்ற முடியாது.

My link

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த பத்துமாதங்களில் மட்டும் யாழ்ப்பாணத்தில் வரியாக ரூபா 14 கோடி. வசூலித்தது இறைவரித்திணைக்களம்.

[23 நவம்பர் 2010, செவ்வாய்க்கிழமை 12:30 பி.ப இலங்கை]

திணைக்களத்தின் யாழ் பிராந்திய அலுவலகத்தினால் இவ்வருடம் ஜனவரி முதல் இந்த மாதம் வரையான காலப்பகுதியில் ரூபா 14 கோடி வரித்தொகையாக சேர்க்கப்பட்டுள்ளதாக பிராந்திய பொறுப்பதிகாரி க.இராசையா தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு

இந்த ஆண்டுக்கான வியாபார புரள்வு வரி

,வருமான வரி ஆகியவற்றின்மூலமே இந்தத் தொகை சேகரிக்கப்பட்டுள்ளது.15 கோடி ரூபா பணத்தை இந்த வருடம் முழுவதுமாக சேகரிக்கமுடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தவருடம் சேகரிக்கப்பட்ட வரிகள் அனைத்தும் வரியிறுப்பாளர்கள் தாமாக முன்வைத்து செலுத்தியவை எதமு அலுவலகம்

மூலம் கருத்தரங்குகள்,வெளிக்கள நடவடிக்கைகள் ஊடாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.அதன் விளைவாகவே இந்தத் தொகையை சேகரிக்க முடிந்தது.

சுயவிருப்பின் பேரில் வருமான வரிக்குப் பதிவு செய்பவர்களுக்கு முன்னைய ஆண்டுகளுக்கான வரித்தகைமை பற்றி கவனத்தில் கொள்ளப்படமாட்டாது

.

வரியிறுப்பாளர்களால் செலுத்தப்படும் வரியானது பெருந்தெருக்கள்

,கல்வி,சுகாதாரம் உள்ளிட்ட பொதுவசதிகளின் அபிவிருத்தித் திட்டங்களிற்கே பயன்படுகின்றது.

புதிய தொழில் நடவடிக்கையில் ஈடுபடுபவர்களிற்கும்

,வரியிறுப்பாளர்களுக்கு வேண்டிய ஆலோசனைகளையும்,வழிகாட்டல்களையும் நட்புறவு ரீதியாக வழங்குவதற்கு நாம் தயாராக இலருக்கின்றோம் என்றார்.

uthayan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.