Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய அமைச்சரவை அமைச்சர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதிய அமைச்சரவை அமைச்சர்கள்

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-11-23 08:12:20| யாழ்ப்பாணம்]

சிரேஷ்ட அமைச்சர்கள்

தி.மு.ஜயரட்ண-புத்தசாசன மதவிவகாரம்,

ரட்ணசிறி விக்கிரமநாயக்க-நல்லாட்சி மற்றும் உட்கட்டமைப்பு,

அதாவுட சென விரட்ன-கிராமிய விவகாரங்கள் ,

டியூ குணசேகர -மனிதவள அமைச்சு ,

பி.தயாரட்ண -உணவு மற்றும் போஷாக்கு,

ஏ.எச்.எம்.பெளசி -நகர அபிவிருத்தி ,

எஸ்.பி.நாவின்ன -நுகர்வோர் நலன் ,

பியசேன கமகே -தேசிய வளம்,

திஸ்ஸ விதாரண-விஞ்ஞான விவகாரம்,

சரத் அமுனுகம -சர்வதேச நிதி திட்டமிடல்

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள்

நிமல் சிறிபால டி சில்வா -நீர்ப்பாசன நீர்வளம் மற்றும் முகாமைத்துவம்

மைத்திரிபால சிறிசேன -சுகாதாரம்

சுசில் பிரேமஜயந்த -பெற்றோலிய வளத்துறை

ஆறுமுகன் தொண்டமான் -கால்நடை,கிராமிய சமூக அபிவிருத்தி

தினேஷ் குணவர்த்தன -நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு

டக்ளஸ் தேவானந்தா -பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி

ஏ.எல்.எம்.அதாவுல்லா -உள்நாட்டு அலுவவல்கள் மற்றும் மாகாண சபை

ரிஷாட் பதியுதீன் -வர்த்தக மற்றும் முதலீட்டு விவகாரம்

பாட்டலி சம்பிக்க ரணவக்க -மின்சக்தி மற்றும் எரிசக்தி

விமல் வீரவன்ச -வீடமைப்பு, பொறியியல் நிர்மாணத்துறை

ரவூப் ஹக்கீம் -நீதியமைச்சு

ப´ல் ராஜபக்­ -பொருளாதார அபிவிருத்தி

வாசுதேவ நாணயக்கார-தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்கம்

எஸ்.பி.திஸாநாயக்க -உயர்கல்வி

ஜி.எல்.பீரிஸ் -வெளிவிவகாரம்

டபிள்யூ.டி.ஜே.செனவிரட்ன-பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள்

சுமித்திரா ஜி.ஜயசேன-நாடாளுமன்ற விவகாரம்

ஜீவன் குமாரதுங்க -தபால் சேவைகள்

பவித்திரா வன்னியாராய்ச்சி-தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி

அநுர பிரியதர்­ன யாப்பா -சுற்றாடல் விவகாரம்

திஸ்ஸ கரலியத்த -சிறுவர் அபிவிருத்தி மற்றும் பெண்கள் விவகாரம்

காமினி லொக்குகே-தொழில் மற்றும் தொழில் உறவுகள்

பந்துல குணவர்த்தன-கல்வி

மகிந்த சமரசிங்க -பெருந்தோட்ட கைத்தொழில்

ராஜித சேனாரட்ன-மீன்பிடி மற்றும் நீரியல்வளம்

ஜனக பண்டார தென்னக்கோன்-காணி மற்றும் காணி அபிவிருத்தி

பீலிக்ஸ் பெரேரா -சமூக சேவைகள்

சி.பி.ரத்நாயக்க -தனியார் போக்குவரத்து சேவைகள்

மகிந்த யாப்பா அபயவர்த்தன-விவசாயம்

கெஹலிய ரம்புக்வெல -வெகுஜன ஊடக மற்றும் தகவல்

குமார வெல்கம- போக்குவரத்து

டலஸ் அழகப்பெரும-இளைஞர் விவகாரங்கள் மற்றும் திறன் விருத்தி

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ-கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சர்

சந்திரசிறி கஜதீர -புனரமைப்பு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு

சலிந்த திஸாநாயக்க -சுதேச மருத்துவம்

ரெஸினோல்ட் குரே -சிறுஏற்றுமதிப்பயிர் ஊக்குவிப்பு

டிலான் பெரேரா -வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் நலன்புரி சேவைகள்

ஜெகத் புஸ்பகுமார-தென்னை அபிவிருத்தி மற்றும் ஜனதா தோட்ட அபிவிருத்தி

டி.பி.எக்கநாயக் கலாசாரம் மற்றும் கலைகள்

மகிந்த அமரவீர- அனர்த்த முகாமைத்துவம்

எஸ்.என்.சந்திரசேன -கமநலசேவைகள் மற்றும் வனவிலங்கு

குணரத்ன வீரகோன் -மீள்குடியமர்தல்

மேர்வின் சில்வா-பொதுசன உறவுகள் மற்றும் பொதுசன விவகாரங்கள்

மகிந்தானந்த அளுத்கமகே-விளையாட்டுத்துறை

தயாசிறி திசேர- அரச வளங்கள் மற்றும் முயற்சியாண்மை அபிவிருத்தி

ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய - தொலைத்தொடர்புகள் மற்றும் தகவல் தொழில்நுட்பம்

டாக்டர் ஜகத் பாலசூரிய -தேசிய மரபுரிமை

லக்ஷ்மன் செனவிரட்ன-உற்பத்தித் திறன் ஊக்குவிப்பு

நவீன் திஸாநாயக்க -பொது முகாமைத்துவ சீர்திருத்தம்

http://www.valampurii.com/online/viewnews.php?ID=12527

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.