Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பு புறப்படுவதற்கு முன் தூதரகத்தில் நடந்த கூட்டம்

Featured Replies

சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரித்தானியாவை விட்டு வெளியேறுவதற்கு முன்பாக இலண்டனில் அமைந்துள்ள சிறிலங்காத் தூதரத்தில் கடந்த 2ஆம் திகதி 300 பார்வையாளர்கள் மத்தியில் உரையாற்றி இருக்கின்றார்.

சிறிலங்கா ஜனாதிபதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரித்தானிய வாழ் தமிழ் மக்கள் நடத்திய தீவிரமான போராட்டத்தால் ஒக்ஸ்போர்ட் ஒன்றியத்தில் அவர் ஆற்றிருந்த உரை இரத்துச் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தங்கியிருந்த நட்சத்திர விடுதியை முற்றுகையிட்ட தமிழ் மக்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாது, போர்க்குற்றவாளியான மகிந்த ராஜபக்சவைக் கைது செய்யும்படி ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தனர்.

இந் நிலையில், இலண்டனில் அமைந்துள்ள சிறிலங்கா தூதரகத்துக்குச் சென்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அங்கு ஒரு கூட்டத்தை நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளார்.

இக் கூட்டத்தில் பிரித்தூனியாவுக்கான சிறிலங்காவின் பிரதித் தூதுவர் ஹம்ஸா மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸூம் கலந்து கொண்டிருந்தனர்.

அதேவேளை, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஒக்ஸ்போர்ட் ஒன்றியத்தில் ஆற்றவிருந்த உரை இரத்துச் செய்யப்பட்டிருந்த நிலையில், அந் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருந்தவர்களை இக் கூட்டத்துக்கு அழைத்து அவர்கள் முழுமையாக சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் உள்நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுல் ஒரு சில தமிழ், முஸ்லிம் நபர்களும் இவ்வாறு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் உள்நுழைய அனுமதிக்கப்பட்டனர்.

இக் கூட்டத்தில் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சிங்களத்தில் உரையாற்ற முற்பட்ட போது அங்கிருந்த தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் தமிழ்மொழி பேசுபவர்களும் அங்கிருப்பதாதல் ஆங்கிலத்தில் உரையாற்றும் படி கேட்டுள்ளார்.

இச் சந்தர்ப்பத்தில் அக் கூட்டத்தில் இருந்த சிங்களவர்கள் 'அடேய், நாங்கள் எல்லோரும் சிங்களவர்கள்' என இந்த ஊடகவியலாளரை நோக்கி கத்தியிருக்கின்றனர்.

அதேவேளை, இக் கூட்டத்தில் கேள்வி கேட்பதுற்கு நேரம் ஒதுக்கப்படவில்லை என்பது தொடர்பிலும், இக் கூட்டம் நடத்தப்பட்ட முறை தொடர்பிலும் கூட்டத்திற்குச் சென்ற தமிழ், முஸ்லிம் நபர்கள் அதிருப்தி கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக் கூட்டம் முடிவடைந்த பின்னர் அங்கு பார்வையாளர்களாக அனுமதிக்கப்பட்டிருந்த சிங்களவர்களுடன் நின்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை நோக்கி, 'தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு என்ன செய்கின்றீர்கள்' என ஒருவர் கேட்ட போது, தன்னால் முடிந்த அனைத்தையும் தான் செய்வதாக சிங்களத்தில் கூறிவிட்டு அவர் அவ்விடத்தை விட்டு அகன்று விட்டார்.

அதேவேளை, பிரித்தூனியாவுக்கான சிறிலங்காவின் தூதுவர் நிஹால் ஜெயசிங்க மீது சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடும் கோபத்துடன் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக் கூட்டம் முடிவமைந்த பின்னர் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடும் பொலிஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

http://www.ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={5C4FB474-414A-49CD-A28D-346C5C297FE2}

  • தொடங்கியவர்

இரண்டு மில்லயன் பவுண்ட்ஸ் மூலம் அமர்த்தப்பட பெல் பொட்டிங்க்கர் நிறுவனம், புலம் பெயர் முற்போக்கு தமிழர் சமூகத்துடன் பேசுமாறு கேட்டுகொண்டது.

Bell Pottinger propose meeting with moderate Tamil Diaspora

Information leaking out of Sri Lanka High Commission confirm, the image building consultants Bell Pottinger suggesting to the President during his stay in London to engage with the section of the Tamils in the UK.

They have said this engagement with the High Commission is vital to counter the LTTE campaign in the UK.

At the public meeting held in the High Commission before President’s rushed departure to Colombo in fear of arrest warrant being issued by the UK Court, only six Tamils and three Muslim community members had participated. The Tamils and Muslims engagement with the High Commission has dwindled as a result of the hard line policies of the government of Sri Lanka and the incompatibility of the High Commission to accommodate or respect the Tamil views.

Those Tamils and Sinhalese attended the meeting are considered pampered by the Government of Sri Lanka. At the meeting a Tamil lady was heard speaking to the President and Minister S B Gunesekara requesting for a favour to appoint her choice of candidate for the post of Chancellor for the Jaffna University.

http://www.srilankaguardian.org/2010/12/bell-pottinger-propose-meeting-with.html

பெல் பொட்டிங்கர் கம்பனிக்கு பிரிட்டிஸ் தமிள்ஸ் ஆப்பு வைத்திடுவாங்கள் என்று பயம் இருக்கும்

...

அதேவேளை, பிரித்தூனியாவுக்கான சிறிலங்காவின் தூதுவர் நிஹால் ஜெயசிங்க மீது சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடும் கோபத்துடன் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

...

http://www.ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={5C4FB474-414A-49CD-A28D-346C5C297FE2}

(4 .40 நிமிடத்தில் இருந்து) இந்தப் பன்னாடை இன்னுமா பதவியில் இருக்கு? :D போன வருடமே திருப்பி கொழும்புக்கு கூப்பிட்டு, அவரின் பதவி வேறு ஒருவருக்கு கொடுக்கப் பட்டதாக செய்திகள் வந்ததே... :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.