Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியத் தலைவர்கைளக் ெகால்லத் திட்டமிட்டுள்ளதாக ெவளிவரும் ெசய்திகளுக்கு விடுதலைப் புலிகள் மறுப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைமைச் செயலகம், த/செ/ஊ/அ/09/10

தமிழீழ விடுதலைப் புலிகள்,

தமிழீழம்.

18/12/2010

இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் அவர்களையும், இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியாகாந்தி, உள்துறை அமைச்சர் பா. சிதம்பரம், தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி ஆகியோரையும் தமிழீழ விடுதலைப் புலிகள் கொல்லத் திட்டமிட்டுள்ளார்கள் என இந்திய புலனாய்வுத் துறையினரால் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக வரும் செய்திகளை முற்றாக மறுப்பதுடன் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

சிங்களப் பேரினவாத அரசு தமிழர் மீது கட்டவிழ்த்து விட்ட காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளைக் கண்டித்து மனிதநேயமுள்ள நாடுகளும் அமைப்புக்களும் போர்க்குற்றம் தொடர்பான விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ள இக்காலப்பகுதியில் எமது போராட்டத்தின் நியாயத்தை மழுங்கடிக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்படும் பொய்ப்பரப்புரையின் ஒருபகுதியாகவே இச்செய்தியை நாம் பார்க்கின்றோம்.

கடந்த ஆண்டு மே மாதம் 17 ஆம் நாளன்று ஆயுதங்களை மெளனிப்பதாக நாம் வெளிப்படையாக அறிவித்திருந்தோம்.

ஜனனாயக வழியிலான மக்கள் எழுச்சியின் பலனாக எமது போராட்டத்துக்கு அனைத்துலக ரீதியில் எழுந்துவரும் ஆதரவையும் தமிழ் மக்களது அரசியல் - இராஜதந்திர நகர்வுகளையும் தகர்த்து, தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆயுதவழியில் மட்டுமே நாட்டங்கொண்டது என்பதைக் காட்டுவதற்கு சிறிலங்கா அரசு பல சதி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது என்பதை நாம் நன்கு அறிவோம். இத்தீய எண்ணங்கொண்ட சிங்கள அரசின் அணுகுமுறைக்குத் துணைபோகாமலும் அவர்களின் சதிவலைக்குள் வீழ்ந்துவிடாமலும் இருக்க வேண்டுமென்று இந்திய, தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களையும் மக்களையும் அன்போடு வேண்டி நிற்கின்றோம்.

நன்றி.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

இராமு.சுபன்,

இணைப்பாளர்,

தலைமைச் செயலகம்,

தமிழீழ விடுதலைப் புலிகள்,

தமிழீழம்.

http://meenakam.com/

Liberation Tigers of Tamil Eelam has deny and condemn the news that the Indian intelligence bureau has warned of an LTTE plan to kill the Indian Prime Minister, Mr Manmohan Singh, the Congress Leader, Mrs Sonia Gandhi, the Home Minister, Mr P Chithambaram, and the Tamil Nadu Chief Minister, Mr M Karunanidhi. Since last couple of days Indian and Srilankan medias systemattically launched a malicious and fabricated campaign againt LTTE.

During this circumstances LTTE head quarters released a press statement to deny and condemn this kind of malicious propaganda. LTTE's statement full text

We not only categorically deny the news that is currently in circulation that the Indian intelligence bureau has warned of an LTTE plan to kill the Indian Prime Minister, Mr Manmohan Singh, the Congress Leader, Mrs Sonia Gandhi, the Home Minister, Mr P Chithambaram, and the Tamil Nadu Chief Minister, Mr M Karunanidhi, but also condemn this misinformation.

At this time when various governments and rights advocacy groups around the world have condemned the atrocious killing of Tamil civilians by the Sri Lankan Sinhala nationalist government and are putting pressure for an independent, international investigation of these war crimes, we see such malicious misinformation as an attempt to blunt this international campaign as well as malign the LTTE.

On 17 May 2009, the LTTE leadership had unilaterally announced that it would observe an immediate cessation of armed resistance. However, having noted the recent successes of the Tamil Diaspora's democratic and peaceful agitations and the support they were receiving in important cities in many countries, the Sri Lankan Government has, we believe, instigated this misinformation exercise to undermine the above Tamil agitation and to imply that the Tamil Eelam struggle was focussed only on armed actions.

We humbly appeal to the respective leaderships and the people of India and Tamil Nadu not to fall for or support these unscrupulous tactics of the Sri Lankan Government.

http://www.eelanatham.info/"]http://www.eelanatham.info/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.