Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஆலங்கேணி மக்களுக்கு நேசக்கரம் உதவி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் ஏற்பட்டுள்ள மழை அனர்த்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகணம் ஆலங்கேணி கிராமத்து மக்களுக்கு நேசக்கரம் அமைப்பினால் உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

மேற்படி கிராமத்திலிலிருந்து வெள்ளத்தால் பாதிப்புற்று வீடுகளை விட்டு வெளியேறிய மக்களுக்கு நேசக்கரம் கிழக்குமாகாண இணைப்பாளர்கள் நேரில் சென்று அத்தியாவசிய பொருட்களை வழங்கியுள்ளனர்.

இலங்கை ரூபா ஒருலட்சத்து ஐயாயிரம் ரூபாவுக்கான பொருட்களாக குழந்தைகளுக்கான பால்மா , சீனி , தேயிலை , அரிசி போன்றவற்றோடு மேலும் சில அவசியமான பொருட்களும் வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்ட இன்னொரு தொகுதி பொருட்கள் நாளை வழங்கப்படவுள்ளது.

இவ்வுதவியை வழங்க தங்கள் பண உதவிகளை எமக்குத் தந்துதவிய புலம்பெயர் உறவுகளுக்கு நேசக்கரம் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.

அத்தோடு உதவிகள் வேண்டிக் இன்னும் நிறைந்த தேவைகளோடு காத்திருக்கும் கிழக்கு மாகாண மக்களுக்கு உங்கள் உதவிகளை வழங்கமாறு அன்போடு வேண்டுகிறோம்.

உதவியோர் உதவிய தொகை விபரங்கள் மாத இறுதியில் எமது கணக்கறிக்கையில் வெளியிடுவோம் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

- உறவுகளுக்கு உதவுவோம் –

படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது. மேலதிக படங்கள் நேசக்கரம் இணையத்தில் பார்க்கலாம்.

CIMG2674.jpg

CIMG2679.jpg

CIMG2687.jpg

CIMG2657.jpg

CIMG2659.jpg

CIMG2660.jpg

Edited by shanthy

அந்த மக்களின் முகத்தில் காணப்படும் புன்சிரிப்பு ஒரு திருப்தியை தருவதாக உள்ளது.

இப்படி ஒரு வாய்ப்பை தரும் உங்கள் அமைப்புக்கு பாராட்டுக்கள் - நன்றிகள் !

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.