Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக வழக்கறிஞர் கயல்விழி ஓமந்தையில் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Jan 21, 2011 / பகுதி: செய்தி /

தமிழக வழக்கறிஞர் கயல்விழி ஓமந்தையில் கைது

மனித உரிமைப் போரளியும் சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞருமான கயல்விழி மற்றும் அவரது உதவியாளர் திருமலை ஆகியோர் சிறிலங்கா ராணுவத்தால் ஓமந்தையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

முறையான கடவுச் சீட்டு, சிறிலங்கா அரசினால் வழங்கப்பட்ட விசா ஆகியவற்றுடன் சென்று இருந்த வேளை இச் சம்பவம் இடம் பெற்று இருக்கிறது.

முகாம்களில் வாழும் தமிழர்களின் அவல நிலைமையை அறிந்து திரும்பும் வழியில் ஓமந்தை பாதுகாப்பு அரணில் வைத்து சிங்கள இராணுவத்தினால் கைது செய்யப்பட்டனர்.

இவர் தமிழறிஞர் பெருஞ்சித்திரனார் அவர்களின் பேத்தியும், தமிழறிஞர் இறைக்குருவனாரின் மகளும் ஆவர்

pathivu

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர் பின்பு விடுதலை செய்யபட்டதாக செய்தி வந்துள்ளது. http://timesofindia.indiatimes.com/india/Chennai-lawyer-detained-by-Lankan-Army-released/articleshow/7335193.cms

நாலாம் மாடியில் 4 நாள்கள் கடிமையான விசாரணை - வழக்கறிஞர் கயல்விழி

ஜன 22, 2011

பாவலர் ஏறு பெருஞ்சித்திரனாரின் பேத்தியும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான கயல்விழியை சிறலங்கா இராணுவத்தினர் கைது செய்து நாலாம் மாடியில் வைத்து 4 நாள்கள் கடுமையான விசாரணையின் பின் விடுதலை செய்துள்ளனர்

http://www.sangathie.com/news/11738/58/4/d,fullart.aspx

இவரைக் கைதே செய்யவில்லை என துணிந்து சொல்வதற்கும் இவரும் ஒரு தமிழர் என்பதே காரணம்.

இந்திய மத்திய அரசும் கூட இன்று வை.கோ. அவர்களுக்கு சொன்னது போல ( ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களும் எல்லையை கடந்தமையால் தான் சுடப்பட்டனர் ) இவரும் சிங்கள சட்டடத்தை மீறியதாக சொன்னாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.

தமிழக சட்டத்தரணி கைதான செய்திக்கு இராணுவம் மறுப்பு

சென்னையைத் தளமாகக் கொண்ட சட்டத்தரணியொருவரையும் அவரின் உறவினரையும் இலங்கை இராணுவம் தடுத்து வைத்துள்ளதாக இந்திய ஊடகங்களில் வெளியான செய்திகளை இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல நிராகரித்துள்ளார்.

சட்டத்தரணியான அங்கயற்கண்ணியும் அவரின் உறவினரான திருமலையும் இலங்கைத் திழ் அகதிகளின் நிலைமையை பார்வையிடுவதற்காக இலங்கைக்கு வந்ததாகவும் தற்போது அவர்கள் குறித்த விபரங்கள் தெரியவில்லை எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இது இராணுவப் பேச்சாளர் என மேஜர் ஜெனரல் மெதவலவிடம் கேட்டபோது, இவர்கள் குறித்த விபர்கள் எதுவும் எமக்குத் தெரியாது. இத்தகைய சம்பவம் குறித்து எமக்கு அறிவிக்கப்படவுமில்லை என அவர் கூறினார்.

http://www.tamilmirror.lk/index.php/2010-07-14-09-13-23/15283-2011-01-21-16-59-38.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.