Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெள்ளை மாளிகை முன் ஈழத்தமிழ் மக்களுடன் இணைந்து இந்திய தமிழகத்து உறவுகளும் பங்கெடுத்திருக்கின்றனர்

Featured Replies

அமெரிக்காவுக்கு வருகை தந்துள்ள, சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவை கைது செய்யக் கோரி, வெள்ளை மாளிகை முன் அமெரிக்க-கனடிய தமிழர்கள் ஆர்பாட்டமொன்றை நடாத்தியுள்ளனர். திங்கட்கிழமை (24-01-2011) காலை 11மணி முதல் மாலை 3 மணி வரை இடம்பெற்ற இந்த ஒன்றுகூடலில், ஈழத்தமிழ் மக்களுடன் இணைந்து இந்திய தமிழகத்து உறவுகளும் பங்கெடுத்திருக்கின்றனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமை அமைச்சர் திரு.விசுவநாதன் உருத்திரகுமாரன் அவர்கள் ' மனித குலத்துக்கு எதிரான, இனப்படு கொலையிலும், போர் குற்றங்களிலும் சம்பந்தப்படுகின்றவர்கள் மீது, உலக நாடுகளும், உலகப் பொது மன்றமும் தார்மீகரீதிய மட்டுமல்ல சட்டரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு உள்ளதெனவும்,இதன் அடிப்படையில், 60 ஆயிரத்துக்கு மேற்பட்ட அப்பாவிப் தமிழ் மக்களின் அழிவுக்கு பிரதான பாத்திரம் வகித்துள்ள சிறிலங்கா அரசுத் தலைவரை கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்த அமெரிக்க ஒபமா அரசை வேண்டுவதாக கூறினார்.

அமெரிக்க அரசுத்தலைவரின் வாசல்தளமான வெள்ளைமாளிகை முன்றலை மையமாக கொண்டு இடம்பெற்ற இந்நிகழ்வில் பங்கெடுத்த மக்கள், ஹிலரி கிளிங்டன் அவர்களுடைய தேசிய திணைக்களத்துக்கும் மற்றும் போர் குற்றங்கள் தொடர்பிலான நீதிவிசாரணை திணைக்களத்துக்கும் சென்று தங்களுடை கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் கையளித்தனர்.

அமெரிக்காவின் ரெக்சாஸ் மாநிலத்தில் தற்போது சிகிச்சைக்காக தங்கியுள்ள சிறிலங்கா அரசுத் தலைவர் மீது தொடர்சியான அழுத்தத்தை பல்வேறு வழிகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடதக்கது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழகத்தில் இப்போது தமிழர்கள் குமுறிக்கொண்டிருக்கிரார்கள். கடந்த ஈழ தமிழ் ஜெனோசைட்கள் போல் அல்லாது இந்த முறை தமிழக ஊடகங்களும், ஆனந்த விகடன், ஜூனியர் விகடன், குமுதம், நக்கீரன் போன்ற சஞ்சிகைகளும், வெளிநாட்டு தமிழ் ஊடகங்களும் முள்ளிவாய்க்கால் ஜெநோசைடை சுட சுட உலகத்தமிழர்களுக்கு தெரிவித்து ஊடக தர்மத்தை காப்பாற்றி விட்டார்கள்.

ஒரு கனடா தமிழ் பட்டதாரி இளைஞனின் நாடு கடத்தல் வழக்கிற்கு வாரி வழங்குவதும் தமிழ் நாட்டவர்கள் தாம்.

இந்த ஸ்ரீ காங்கிரஸ் லங்காவின் அநியாயத்தை முடிவுக்கு கொண்டுவர தமிழ் ஈழத்தை விட வேறு வழியில்லை என்பதையும் உணர்ந்து தோழ் கொடுத்து போராடும் நமது தமிழக உறவுகளுக்கு நன்றி.

ஹி ஹி ஹி... அப்படியே தாத்தா குடும்பத்தையும் பாக் பண்ணி, தமிழ் ஈழ ஆதரவு எடுத்திருக்கும் அமைப்புகளுக்கு ஆதரவு கொடுக்க வேண்டுகிறோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.