Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்தவுக்குக் கெட்ட காலமாம்: சோதிட சஞ்சிகை விற்பனைக்கு பொலிசார் தடை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மஹிந்தவுக்குக் கெட்ட காலமாம்: சோதிட சஞ்சிகை விற்பனைக்கு பொலிசார் தடை

[ பிரசுரித்த திகதி : 2011-02-12 07:15:45 PM GMT ]

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அரசியல் ரீதியாக கெட்டகாலம் ஆரம்பிப்பதாக குறிப்பிட்டதால் சோதிடப் பத்திரிகையொன்றை விற்பனை செய்வதற்கு பொலிசார் தடைவிதித்துள்ள சம்பவமொன்று இன்று கொழும்பில் நடைபெற்றுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவின் அரசியல் மேம்பாடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் எதிர்காலத்துக்கு ஆபத்து என்ற வகையில் சோதிட ரீதியான எதிர்வு கூறல் ஒன்றை “ஈதலய” எனும் சோதிட சஞ்சிகை வெளியிட்டிருந்தது.

அதன் காரணமாக குறித்த புறக்கோட்டையில் அமைந்திருக்கும் சஞ்சிகையை சந்தைப்படுத்திய நிறுவனமொன்றை பொலிசார் இன்று முற்றுகையிட்டு தேடுதல் நடாத்தியுள்ளனர். குறித்த சஞ்சிகையை விற்கப் போவதில்லை என்பதாக வாக்குமூலம் ஒன்றை அளிக்குமாறு அதன் உரிமையாளரை மிரட்டியுள்ளனர். அது மாத்திரமன்றி ‘ஈதலய’ சஞ்சிகை தொடர்பாக அந்த நிறுவனத்தின் முன்னால் தொங்க விடப்பட்டிருந்த பதாதைகள், ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் என்பவற்றையும் பொலிசார் கிழித்தெறிந்துள்ளனர். சோதிட ரீதியாகக் கூட ஜனாதிபதிக்கு எதிரான கருத்துக்கள் வெளிவரக் கூடாது என்பதற்காக அரசாங்கம் பொலிசாரை ஏவி விட்டு மேற்கொண்ட நடவடிக்கையாகவே இச்சம்பவம் கருதப்படுகின்றது

tamilulakam.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.