Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா. நிரந்தர உறுப்பினர் பதவி

Featured Replies

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இந்தியா இடம்பெற ஆதரவு தெரிவித்து அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தியா சர்வதேச சக்தியாக எழுச்சி பெற்று வருவதாகவும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக இடம்பெறுவது மிகவும் பொருத்தமானதே என்றும் இந்தியாவுக்கு ஆதரவான இத்தீர்மானத்தை ஜனநாயக கட்சி எம்.பி. அல்சீ ஹேஸ்டிங்ஸ் கொண்டுவந்த அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

உலகின் பலமான ஜனநாயக நாடாகவும், பொருளாதார ரீதியாக அமெரி்க்காவுக்கு முக்கிய நட்பு நாடாகவும் இந்தியா திகழ்கிறது என்றும் அதில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேறப்பட்ட இத்தீர்மானம் தற்போது அயலுறவு விவகாரத்துக்கான குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக சேர்க்க, அமெரிக்க அதிபர் ஒபாமா அந்நாட்டின் நட்பு மற்றும் கூட்டணி நாடுகளுடன் இணைந்து உரிய நடவடிக்கைகளை எடுக்க அவருக்கு உதவும் வகையில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

http://tamil.webdunia.com/newsworld/news/international/1102/19/1110219049_1.htm

US Congress initiates Motion for India`s UNSC Permanent Seat

Describing India as a rising global power, a bi-partisan resolution has been initiated in the US House of Representatives expressing strong support for India’s bid for a permanent seat on the UN Security Council, which has been highly appreciated by God Believers Association (GBA), World Peace & Human Right Mission.

http://www.internationalreporter.com/News-6606/us-congress-initiates-motion-for-india%60s-unsc-permanent-seat.html

Edited by akootha

  • தொடங்கியவர்

ஒபாமா நிர்வாகம் முதல் முறையாக தனது "வீட்டோ" உரிமையை பலஸ்தீனத்திற்கு எதிராக பாவித்தது.

இஸ்ரேலின் மீதான அதன் பாலஸ்தீன மண்ணில் குடியிருப்புக்களை கட்டுவதை எதிர்த்து நடந்த வாக்கெடுப்பில் அமெரிக்கா மட்டுமே எதிர்த்து வாக்களித்தது.

The U.S. on Friday voted against a draft resolution against Israeli settlement building in the West Bank and East Jerusalem. Their vote prevented the resolution from being adopted, as the U.S. is one of five permanent members on UN Security Council. The 14 other members of the Security Council voted in favor of the resolution.

http://www.haaretz.com/news/diplomacy-defense/palestinians-plan-day-of-rage-to-protest-u-s-veto-on-un-settlement-resolution-1.344425

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.