Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டன் வாழ் தமிழர்கள் கடத்தப்படும் தளமாக இலங்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லண்டன் வாழ் தமிழர்கள் கடத்தப்படும் தளமாக இலங்கை: யாழ். இளைஞனையும் காணவில்லை

ஞாயிற்றுக்கிழமை, 20 பிப்ரவரி 2011 11:09

லண்டனிலிருந்து இலங்கைக்கு வந்திருந்த இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார் என அறிவிக்கப்படுகிறது. தமது உறவினர்களைப் பார்ப்பதற்காக யாழ்ப்பாணம் வந்திருந்த 31 வயதான தமிழ் இளைஞர் ஒருவர் வவுனியாவில் வைத்துக் காணாமல் போயிருப்பதாக அறிவிக்கப்படுகின்றது.

வவுனியாவில் வைத்து இவர் கடத்தப்பட்டிருக்கலாம் என இவரது குடும்பத்தவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளார்கள்.

விஸ்வலிங்கம் மௌனகுரு என்ற இந்த இளைஞத் தனதுகுடும்பத்தவர்களைப் பார்ப்பதற்காக யாழ்ப்பாணம் வந்திருந்ததாகவும், கடந்த 13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வந்தபோது வவுனியாவில் வைத்துக் காணாமல் போயிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக காணாமல்போனவரின் உறவினர்கள் கொழும்பில் பொலிஸில் முறைப்பாடு செய்திருக்கின்றார்கள். வவுனியாவில் மருத்துவ சிகிச்சை ஒன்றுக்காக இவர் இறுதியாகச் சென்றிருந்தார் எனவும் அதன் பின்னர் அவர் பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை எனவும் உறவினர்கள் தெரிவித்திருக்கின்றார்கள்

லண்டனிலிருந்த இலங்கை வந்திருந்த திருகோணமலையைச் சேர்ந்த இன்னொரு தமிழ் இளைஞரும் கடந்த வாரம் இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டுப் பலத்த தாக்குதலுக்கு உள்ளான நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்பட்டிருந்தமை தெரிந்ததே.

sankamam

Tamil man from UK reported missing in Vavuniyaa

A 31-year-old Tamil man, who was visiting his family in Jaffna and was on his way to Colombo was reported missing in Vavuniyaa on 13 February 2011, sources in Colombo said adding that the relatives of the missing person have complained to Sri Lankan Police in Colombo.

The missing person, Visuvalingam Mounaguru, was visiting the island from UK, the sources further said.

The last information about him was that he was visiting the hospital in Vavuniyaa for medical treatment.

tamilnet

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.