Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

2400 தமிழக மீனவர்களை தடுத்து நிறுத்திய இலங்கை கடற்படை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2400 தமிழக மீனவர்களை தடுத்து நிறுத்திய இலங்கை கடற்படை

First Published : 20 Feb 2011 03:47:41 PM IST

ராமேஸ்வரம், பிப்.20: ராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 600 எந்திர படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 2400 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தடுத்தி நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

இதுகுறித்து உள்ளூர் மீனவர் சங்கத் தலைவர் யேசுராஜா கூறுகையில், தனுஷ்கோடி மற்றும் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, 4 படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர், சர்வதேச கடல் எல்லையை கடந்து வந்ததாகக் கூறி திரும்பிச் செல்லுமாறு துப்பாக்கிமுனையில் எச்சரித்தனர் என்றார்.

மேலும் அப்பகுதிக்கு இனிமேல் மீன்பிடிக்க வரக்கூடாது என்றும் அவர்கள் எச்சரித்ததாக யேசுராஜா தெரிவித்தார்.

சர்வதேச கடல் எல்லை குறித்து அறிய கடலோரக் காவல் படை தங்களுக்கு உதவ வேண்டும் என யேசுராஜா கோரிக்கை விடுத்தார்.

dinamani.com

  • கருத்துக்கள உறவுகள்

எல்லைகளை மீனவர்கள் அறிந்துகொள்ள மிதவைகளை நிறுவலாமே..! :unsure: இதுக்குக் கூட வல்லரசிடம் காசில்லையா? :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை தமிழ் மீனவர்களின் துரோகம் ..இந்துவின் விளக்கம்..

'Betrayal' by Sri Lankan Tamil fishermen haunts them

நான் இன்னும் காத்துகொண்டிருக்கேன், இந்துராமின் பேட்டி BBC வருவதற்காக...இது தொடர்பாக பலரும் பல கருத்து எழுதியிருந்தார்கள்..நான் முதலில் எழுதியதும் ஒரு அரைவேக்காட்டுத்தனமானதே..என்னெனில், இப்படி வருகிற இந்திய தமிழ் மீனவர்களால் இங்குள்ள தமிழ் மீனவர்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை என்று சொல்ல முடியாது. முன்னரும் இருந்தது, இப்பவும் இருக்கு, ஆனால் இன்று அதை பெருப்பிக்க பெரிய கூட்டம் இருக்கு. இந்த இடத்தில் ரதி ஓரிடத்தில் சொன்ன "யாழ்ப்பான/ இலங்கை தமிழன் என்ன இளிச்ச வாய் என்று நினைக்கிற கூட்டம் இருக்குது" என்பது சரிவரும் . மற்றும்படி, தமிழ்நாட்டில் உள்ள மீனவர்கள், தமிழ் மீனவர்கள் பிடிக்கிற எல்லைகளுக்கு வந்து மீன்பிடிப்பதை தவிர்த்தால் நல்லம். எல்லை தண்டி பிடிக்கிரநீங்கள், அருகே கேரளாவிலும், இங்காலே சிங்களவன் பிடிக்கிற இடத்திலும் பிடித்தால் நாங்களும் உங்களுக்கு 100 க்கு 1000 சதவீதம் அதரவு தருவோம். உங்களில் சிலர், அவர்கள் தி. மு.க தீவிர விசுவாசிகள் ஆகத்தனும் இருக்கலாம், செய்கிற காரியத்தால், சிங்களவனால் கொல்லப்பட்ட, காயப்படுத்தப்பட்ட ஏனைய உறவுகளையும், இலகுவாக, புலியிலும், இப்ப "இலங்கைத்தமிழ்" மீனவர்களிலும் இலகுவாக போட்டுவிட்டு அடுத்த ஏலச்சனிலும் வெல்லுவதர்ற்கு அவர்கள் பிளான் பண்ணி விட்டார்கள்.

என்னை பொறுத்தவரையில் கருணாதி ஒரு கடல், அவரை எதிர்த்து ஏதாவது செய்வது என்றால் நாங்கள் 1000 , இலட்சம் பேர் வருடக்கனாய் பிளான் பண்ணினாலும் செய்வது கடினம்..என்ன செய்வது, எதிரி மலை என்றாலும், நாங்கள் ஏதும் செய்யாமல் இருக்க முடியுமா?

கருனாதியில் கட்டில் உள்ள வலையமைப்புகள் பல, ஆட்சியில் உள்ளார் பல வருடங்களாக, பொறுப்பான எதிர்கட்ட்சி இல்லை, ஜெயலலிதாவை விட பரவாயில்லை என்ற குரல் கேக்கட்த்தான் செய்கிறது, எனது இந்திய நண்பன் சொன்னான் கருணாநிதி புலிகளுக்கும் இலங்கை தமிழர்களுக்கும் அதரவனவர்தானே என்று? அந்தளவிர்ற்கு முக்கிய உடகங்கள் எல்லாம் அவரு கட்டுப்பாட்டில், சன், BBC ,...இந்த நேரத்தில் நாங்கள் என்ன செய்ய முடியும், பார்வதி அம்மா இறந்ததை பற்றி ஒரு செய்தி தானும் இன்னும் BBC இல் வரவில்லை , ஆனால் தமிழ்நெட் இல் . கலைஞர் தான் இந்தியாவிற்கு வராமல் தடுத்தார் என்கிற கதையை எல்லாம் ஞாபகப்படுத்தி செய்தி போட்டாயிற்று... முடிவில்லாத எழுத்துக்கள்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.