Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜப்பானுக்கு இலங்கை 10 லட்சம் டொலர் உதவி

Featured Replies

பூகம்பம் மற்றும் சுனாமியினால் பாதிக்கப்பட்ட ஜப்பானுக்கு இலங்கை அரசாங்கம் 10 லட்சம் டொலர்களை வழங்கவுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் இந்நிதி வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் பயிற்சிபெற்ற மீட்பு மற்றும் மருத்துவ குழுவொன்றையும் ஜப்பானுக்கு அனுப்புமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/18008--10-.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது? வளர்ந்துவிட்டோம் வலிமை பெற்றுவிட்டோம் என்ற எண்ணம் ஒருவர் மனதில் வந்துவிட்டால் அவர்கள் மற்றவர்கள் நீதியாக எதைக்கேட்டாலும் கொடுக்காமல் அடித்து அடக்கத்தான் பார்ப்பார்கள். எழியாரை மதிக்கமாட்டார்கள் இந்த வலியார்கள். ஆனாலும் எழியார் விட்ட கண்ணீர் வீண்போவதில்லை. அது தான் நடக்கின்றது. தமிழன் விட்ட கண்ணீர் வீண்போகவில்லை. இன்றைய அரசுகள் எல்லாம் இதே நிலையில் தான் இருக்கின்றன. இறைவன் சும்மாவிடுவானா? அவனுடைய நீதியில் பாரபட்சம் இல்லை. இது தான் இன்றைய நாளைய நிகழ்வுகளின் அத்தியாயம். நாங்கள் இதிலிருந்து மீளமுடியாது. இறைவனின் தண்டனைச் செயல்கள் தொடங்கிவிட்டன. திருந்தும் நேரத்தில் திருந்தாமல் தண்டனை நேரத்தில் திருந்த நினைப்பதால் எதுவும் ஆகிவிடாது. உலகம் அழியப்போவது என்பது இறைவன் எழியாரின் வேண்டுகோளிற்கு வைத்த கருணைதான். நல்லவர்கள் அதிகம் இல்லையெனின் இறைவன் அவதாரம் எடுப்பதில்லை. ஒட்டு மொத்தமாகவே உலகை அழித்துவிடுவான். பலமுள்ளபோது யப்பான் தமிழர்களின் அபிலபசைகளை நிறைவேற்றாமல் உயிருடன் அழிக்க இலங்கை;கு உதவியது. இன்று இறைவன் தீர்ப்பு மோசமாகிப்போனது. எனவே எல்லோருக்கும் சமநீதி கொடுத்து வாழப்பழகுங்கள்.

இந்த துயரமான நேரத்தில் தமிழீழ மக்களாகிய நாம் யப்பானிய மக்களுக்கு உறுதுணையாக நிற்கிறோம்!!!

ஹொன்சு10வையும் அதனை அடுத்துள்ள நகரங்களையும் 8.9 அளவிலான பூமிநடுக்கமும் கடல்கோளும் 2011 மார்ச் மாதம் 11ம் நாள் காலை கடுமையாக பாதித்துள்ளதை கண்டு தமிழீழ மக்களாகிய நாம் கவலையடைந்துள்ளோம். இந்த துயரமான நேரத்தில் நாம் யப்பானிய மக்களுக்கு உறுதுணையாக நிற்பதுடன் எம்மால் முடிந்த அனைத்து வகைகளிலும் அவர்களுக்கு உதவி செய்ய விரும்புகிறோம். உயிர்களையும் சொத்துகளையும் இழப்பதனால் ஏற்படும் துயரத்தை 2004ல் ஏற்பட்ட கடல்கோளையும் ஆண்டுக்கணக்கில் ஆயுதப்போரட்டத்தையும் அனுபவித்ததன் காரணமாக நாம் விளங்கிக்கொண்டுள்ளோம்.

யப்பானிய அரசாங்கமும் யப்பானிய மக்களும் எமக்கு தாராள மனத்துடன் செய்த உதவிகளை நாம் நன்றியுடன் நினைவு கூருகிறோம். யப்பானிய தொண்டு நிறுவனங்களுக்கு தம்மால் முடிந்த அளவு தாராளமாக உதவுமாறு நாம் தமிழீழ மக்களை கேட்டுக்கொள்கிறோம்.

Pநயஉந றுiனௌ துயியnஇ யுளளழஉயைவழைn கழச யுனை யனெ சுநடநைக துயியnஇ துநுN (துயியநௌந நுஅநசபநnஉல Nபுழு) ஆகிய நிறுவனங்கள் தமிழீழ மக்களுக்கு உதவி வருகின்றன. யப்பானிய அரசால் ஆரம்பிக்கப்பட்ட துயியn Pடயவகழசஅ (துPகு) ல் இந்த நிறுவனங்கள் அங்கத்தவர்களாக இருக்கின்றன. இவை இன்று பூமிநடுக்கத்தினாலும் கடல்கோளாலும் பாதிக்கப்பட்ட யப்பானிய மக்களுக்கு உதவுவதில் முன்னிற்கின்றன.

விசுவநாதன் ருத்திரகுமாரன்

பிரதமர்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

Edited by aathirai

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.