Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் கடத்துப்படவில்லை : ஊடகங்கள் திரிவுபடுத்தின...ஊடகவியலாளர் திருலோகச்சுந்தர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நான் கடத்துப்படவில்லை : ஊடகங்கள் திரிவுபடுத்தின

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரித்தானியாவிலிருந்து இலங்கை சென்றிருந்த ஊடகவியலாளர் திரு.சுந்தர் அவர்கள் கட்டுநாயக்கா விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் தொடர்பாக பல முரரணான செய்திகள் வந்திருந்தன. தற்போது பிரித்தானியா திரும்பி வந்த சுந்தர் அவர்கள் தனது கைது தொடர்பில் தனது குரலில் இலங்கைநெற் என்ற இணையத்திற்கு கொடுத்த குரல்வளியான தகவலை இங்கு இணைக்கிறேன்.

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்

இவர் கேபி, மற்றும் சிறிலங்கா அரசு தொடர்பான செய்திகளைச் சொல்லுமட்டும் ஏன் இருமிக் கொள்கின்றார்?? சொல்லப் போனால் கேள்வி கேட்டபோது பதில் சொல்வதற்கான கால இடவெளியே அதுவாகும். அக் கேள்விகளுக்குப் பின்னர் எச் சந்தர்ப்பத்திலும் அதற்கான இடவெளியை எடுத்துக் கொள்ளவில்லை. சிலபேர் இருமுவதற்குப் பதில் தண்ணீர் அருந்துவதும் அப்படியான கால இழுத்தடிப்பாகும்.

பாலியல் வல்லுறவுக்கள் மற்றும் இதர சம்பவங்கள் பற்றித் தனத்துக் தெரியாது என்கின்றார். நான் காணவில்லை, அறியவில்லை என்கின்றார். ஒரு ஊடகவியாளனாக இருப்பவர், தெரு முழுக்க அச் சம்பவங்கள் நடப்பதாக நினைத்துக் கொண்டிருக்கின்றாரா? தான் காணவில்லை என்பதற்காக அச் சம்பவங்களே நடக்கவில்லை என்று கூறுவது எல்லாம் என்ன வகையானது.

தினமும் பலபேரை வீதியில் பார்க்கின்றோம். அவர்களும் எங்களைப் பார்க்கின்றார்கள். ஆனால் எமக்குள்ள பிரச்சனையை அவர்களோ, அவர்களின் பிரச்சனையை நாமோ புரிந்து கொண்டுள்ளோமா?? அப்படி இருக்கின்றபோது, வீதியில் சந்திக்கின்ற ஒருவனுக்கு பிரச்சனையே தான் காணவில்லை என்பது எவ்வளவு மடமைத்தனமான கருத்து!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.