Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் கோரியிருந்த அறுநூறு இலங்கை அகதிகள் மீண்டும் நாடு திரும்பினர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் கோரியிருந்த அறுநூறு இலங்கை அகதிகள் மீண்டும் நாடு திரும்பினர்

[saturday, 2011-04-09 05:35:31]

வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் கோரியிருந்த அறுநூறு இலங்கை அகதிகள் மீண்டும் நாடு திரும்பியிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

அதில் பெரும்பாலானவர்கள் இந்தியாவில் இருந்து மீண்டும் நாடு திரும்பியிருப்பதாகவும், பிரான்ஸ், கனடா, ஜோ்மன், ஐக்கிய இராச்சியம், சுவிட்சர்லாந்து, மலேசியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருந்தும் கணிசமானவர்கள் அவ்வாறு நாடு திரும்பியிருப்பதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்துக்கான இலங்கைப் பிரதிநிதி மைக்கல் ஸ்வெக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் யுத்தம் முடிவுற்ற நிலையில் இலங்கை அகதிகள் நாடு திரும்புவதில் கடும் ஆர்வம் காட்டி வருவதாகவும், கடந்த வருடம் மட்டும் 3200 பேரளவில் நாடு திரும்பியிருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு நாடு திரும்பியவர்களுக்கு உதவுவதற்கென வடக்கு மாகாணத்தில் மட்டும் தற்போதைக்கு ஐந்து இணைப்புக் காரியாலயங்களை நிறுவியுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபைக்கான அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

seithy.com

ஐக்கியராச்சியம்.... எனக்குத்தெரிந்து கள்ளர்களும்..... பொலிஸால் தேடப்படுபவர்களும்..... பாரிய கடனாளிகளும்தான் இலங்கைக்கு தப்பிப்போயிருக்கிறார்கள்..

இந்தியாவை விடுங்கள்.. தமிழ்நாட்டை விட இலங்கை பலமடங்கு நல்லம்.

ஆனால் எந்த மடையன் ஐரோப்பாவில் இருந்து சுயமாக இலங்கைக்கு நிரந்தரமாக போவான்.

தற்போதைய சூழ்நிலையிலும், தொடர்ந்தும் நாட்டைவிட்டு தப்பியோடும் கீழ்தர மனோநிலையில் இருக்கும் ஈழத் தமிழர் போக்கு மாறவேண்டும்.

இதற்கு, முன்னர் இக்காட்டான சூழ்நிலைகளில் புலம்பெயர்ந்த தமிழரின் பங்களிப்பு மிக அவசியமானது.

ஈழத் தமிழர் பலரின் தாய் நாட்டைவிட்டு தப்பியோடும் கீழ்தர மனோநிலைக்கு சில புலம்பெயர்ந்த தமிழர் வழங்கும் ஆதரவும், பண உதவியும் தான் காரணமாக உள்ளது.

தாய் நாட்டிலும், தாய் மண்ணிலும், தம் இனத்திலும், தம் இனத்தின் தாயக விடுதலையிலும் உண்மையாக ஆர்வமுள்ள அனைவரும் இதை ஏற்றுக்கொள்வர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.