Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தையை அரசு தனது சொந்த நலனுக்கு பாவிக்கிறதா?: சுரேஷ் பிரேமச்சந்திரன் _

Featured Replies

"அரசாங்கம் எங்களுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்திருக்கின்றது. அது தான் விரும்பி இப்பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கவில்லை. இந்தியா மற்றும் உலக நாடுகளின் அழுத்தம் காரணமாக இது நடைபெறுகிறது. இப்படியான ஒரு பேச்சுவார்த்தையில் அரச தரப்பு எவ்வளவு தூரம் உறுதியாக இருக்கும். எவ்வளவு தூரம் பிரச்சினைகளைத் தீர்க்க ஆவல் கொள்ளும் என்பது கேள்விக்குரியதே.' இவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறும்போது,.

இதுவரை நாங்கள் மூன்று முறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றோம். இந்தப் பேச்சுவார்த்தைகளில் தமிழ் மக்களினுடைய இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் தொடர்பான பல விடயங்களை எடுத்துக் கூறியிருக்கின்றோம். பேச்சுவார்த்தை என்பது ஒரு குறுகிய நாட்களுக்குள் நடைபெற்று ஒரு முடிவுக்கு வந்திருக்க வேண்டும். ஆரம்பத்தில் மாதத்தில் இரண்டு தடவை பேச்சுவார்த்தை நடைபெறும் என ஒத்துக்கொள்ளப்பட்டது. அது சில சமயங்களில் ஒருமாதத்திற்கு மேலாக இழுபறி ஏற்பட்ட நிலைமைகளும் உண்டு..

இனப்பிரச்சினை என்பது தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் ஒரு முக்கியமான பிரச்சினையாக இருக்கின்றது. அரசாங்கத்தைப் பொறுத்த அளவில் அதுவொரு அபிவிருத்தி சம்பந்தமான பிரச்சினையாகப் பார்க்கின்ற ஒரு கண்ணோட்டமாகவே இருக்கின்றது. ஆகவே இந்த நிலையில் இந்தப் பேச்சுவார்த்தை என்பது இழுபட்டுப் போகக் கூடிய சாத்தியக் கூறுகள் தென்படுகின்றன..

பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது நாங்கள் அரசியல் மாற்றங்கள் பற்றி எதுவுமே பேச முடியாத நிலையில் உள்ளோம். நாம் பேச முடியாத நிலையில் உள்ளபோது ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் மாநாட்டில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, "நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றோம். அரசியல் மாற்றங்கள் தொடர்பாக பேசுகின்றோம்' என்பது உள்ளிட்ட பல விடயங்களைக் கூறியிருக்கிறார். இந்நிலையில் பேச்சுவார்த்தை என்பது எம்மை தமது சொந்த தேவைகளுக்குப் பயன்படுத்தும் நோக்கம் கொண்டதாக அமைந்துள்ளதா? எனச் சிந்திக்க வைக்கிறது என்றார்..

"அரசாங்கம் எங்களுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்திருக்கின்றது. அது தான் விரும்பி இப்பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கவில்லை. இந்தியா மற்றும் உலக நாடுகளின் அழுத்தம் காரணமாக இது நடைபெறுகிறது. இப்படியான ஒரு பேச்சுவார்த்தையில் அரச தரப்பு எவ்வளவு தூரம் உறுதியாக இருக்கும். எவ்வளவு தூரம் பிரச்சினைகளைத் தீர்க்க ஆவல் கொள்ளும் என்பது கேள்விக்குரியதே.' இவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

உங்களைப் போல சுயநலப் பிசாசுகள் இருக்கும் வரை சிங்கள இனவாதப் பயங்கரவாத அரசு தமிழரை ஏமாற்றியபடிதான் இருக்கும்.

சுய நலத்தையும், இந்திய அடிவருடித் தனத்தையும் மூட்டைகட்டி வைத்துவிட்டு தமிழர் நலனில் மட்டும் அக்கறையோடு பேச்சுவார்த்தையை மேற்கொண்டால் ஏமாற்றுவதுக்கு இடம் கொடாமல் கொண்டு செல்லலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.