Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறீலங்கா பொருட்களை புறக்கணிக்கக் கோரும் துண்டுப்பிரசுர பரப்புரை. - பிரித்தானியா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Tuesday, 12 April 2011 03:47

சிறீலங்கா பொருட்களை புறக்கணிக்கக் கோரும் துண்டுப்பிரசுர பரப்புரை. - பிரித்தானியா

லங்காவின் தயாரிப்பில் உருவான பொருட்களை கொள்வனவுசெய்வதை நிறுத்தக் கோரி "boycott of Sri Lankan products" பிரித்தானியாவில் பலஇடங்களிலும் துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

கடந்த (09-04-2011) சனிக்கிழமை "அக்ற் நவ்" (Act Now) அமைப்பும், "பிரித்தானித தமிழர் ஒன்றியமும் (British Tamils Union) இணைந்துமேற்கொண்ட இந்த துண்டுப்பிரசுர பரப்புரைப் போராட்டத்தில் தமிழ் இளையோரும் ஆர்வத்தோடு பங்கெடுத்திருந்தனர்.

மத்திய லண்டன் பகுதில் உள்ள Regent's Street பகுதியில் அமைந்துள்ள "Banana Republic" store முன்பாகவும், Oxford Street மற்றும் Regent Streetபகுதிகளில் அமைந்துள்ள "GAP" store முன்பாகவும், Oxford Circus பகுதியில் அமைந்துள்ள "GAP" store முன்பாகவும், லண்டன் புறநகர் பகுதியானMilton Keynes பகுதியில் அமைந்துள்ள Marks & Spencer மற்றும் "GAP" ஆகிய பிரமாண்ட ஆடை விற்பனை நிலையங்களின் முன்பாகவும் இந்ததுண்டுப்பிரசுர வினியோக பரப்புரை நடாத்தப்பட்டது.

குறிப்பாக சிறீலங்காவில் தயாரிக்கப்படும் ஆடைகள், மற்றும் உணவுப்பொருட்களை கொள்வவவு செய்வதை தடுத்து, அதன் மூலம் சிறீலங்கா அரசிற்குகிடைக்கும் பொருளாதார வளர்ச்சியை தடுக்கும் நோக்கோடுமே இந்த பரப்புரை நடாத்தப்பட்டது.

அத்தோடு இவ்வாறாக இலங்கைப் பொருட்களை கொள்வனவு செய்துவரும் Marks & Spencer, GAP, Banana Republic போன்ற பிரமாண்டமானஆடை விற்பனை நிலையங்களின் மூலம் கிடைக்கும் பணத்திலேயே சிறீலங்கா அரசு அங்கு இன அழிப்புப் போரை தொடர்ந்து வருவதை சுட்டிக்காட்டிஅவ்வாறான ஒரு இன அழிப்புப் போருக்கு நீங்களும் பங்களித்தவர்களாக வேண்டாம் என்ற கருத்தை ஒவ்வொரு நுகர்வோரிடமும் எடுத்துரைக்கும்நோக்கம் கொண்டதாகவே இந்த துண்டுப்பிரசுர பரப்புரையும், விழிப்புணர்வுப் போராட்டமும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

sankathi.com

SRI LANKAN BOYCOTTERS PICKET GAP AND POINT FINGER AT BANANA REPUBLIC

Human Rights campaigners Act Now carried out another Global boycott of Sri Lankan products being sold in GAP stores last Saturday (9th April) at locations throughout the UK. From Exeter to London to Milton Keynes (for the first time) activists continue to expose the GAP company's hypocrisy in selling themselves as 'Ethical' whilst selling Sri Lankan items.

Sri Lanka has an appalling human rights record. Tamil civilians routinely 'disappear' from streets and villages without any subsequent investigation, many villages have been taken over by the Army as they 'lock down' the northern region and the Country's Emergency Laws which restrict movement, are still maintained long after any such emergency took place.

GAP workers face the impact of these actions but GAP refuses to recognise the reality, preferring instead to profit from a 'blood trade'. Campaigners decided to also picket the Banana Republic store in Regent's Street since they are now part of the GAP 'Empire'.

A Director of Act Now Graham Williamson said "The Banana Republic bills itself as a luxury clothing retailer in an attempt to make it stand out from the rest of the GAP stores. Perhaps it may reflect upon the negative impact on its' image by being associated with GAP's Sri Lankan connection? They only have to ask GAP to cease that connection and we'll leave them alone".

Picketers report back that more shoppers than normal seem to be aware of the problem on the Island whilst others were shocked to learn of the Army 'War Crimes' that took place nearly two years ago. One shopper at the Oxford Circus GAP commented that she put six items she had selected back after checking the label according to our leaflet. We hope many more follow suit until GAP sever their trading relationship with Sri Lanka.

Attached are photos from today's protests at GAP stores in Oxford Street and Regent Street, the Banana Republic in Regent Street and finally one of Directors ('Yogi') handing out a leaflet to a shopper in Milton Keynes.

END

10/04/11

For further information, please contact:

Tim Martin, Director, Act Now

Tel: +44(0)7817 504 227

Email: info.actnow@gmail.com

Site: www.act-now.info

Graham Williamson, Director, Act Now

Tel: +44(0)7970 455 445

Email: info.actnow@gmail.com

Site: www.act-now.info

S.Yogalingam, Asst. Director, Act Now Email: info.actnow@gmail.com

Site: www.act-now.info

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மற்றும் ஸ்ரீ லங்கா உணவுவகைகள் உயர்ந்த தரம் பெற்றவை இல்லை. எம். டி. ஜாம் போத்தலுக்குள் பூஞ்சணம் பிடித்திருக்கிறது ஆனால் பாவனை திகதி சரியாக இருந்தது.

மற்றும் ஸ்ரீ லங்கா உணவுவகைகள் உயர்ந்த தரம் பெற்றவை இல்லை. எம். டி. ஜாம் போத்தலுக்குள் பூஞ்சணம் பிடித்திருக்கிறது ஆனால் பாவனை திகதி சரியாக இருந்தது.

எனக்குத்தெரிந்து பலர் இப்போது இலங்கையில் இருந்து வரும் பொருட்களை வாங்குவதில்லை.

வெளி நாடுகளில் நல்ல, சீனி குறைவான, அதிகம் பழங்கள் போட்ட ஜாம் கிடைக்கும் போது என் இந்த சீனிக்கலவையை வாங்கி வேண்டாத விளைவுகளையும் வாங்குகிறார்கள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.