Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணியில் விகாரை கட்டுவதற்கு இடமளித்தால் வீடமைக்க 6 லட்சம் ரூபா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காணியில் விகாரை கட்டுவதற்கு இடமளித்தால் வீடமைக்க 6 லட்சம் ரூபா

22 ஏப்ரல் 2011

காணியில் விகாரை கட்டுவதற்கு இடமளித்தால் அதே காணியில் வீடமைக்க 6 லட்சம் ரூபா நிதி உதவி வழங்கும் திட்டம் ஒன்றை யாழ். குடாநாட்டில் தமிழ் பௌத்த சங்கம் என்ற பெயரில் இயங்கும் அமைப்பு ஆரம்பித்துள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் ஏற்கனவே 5 பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது எனவும் அமைப்பின் தலைவர் அ.ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு வீடமைத்துக் கொடுக்கும் அரச திட்டத்துடன் சேர்த்து இந்தப் புதிய திட்டத்தை தமிழ் பௌத்த சங்கம் ஆரம்பித்துள்ளது.

யாழ்ப்பாணம் நாகவிகாரையும் இராணுவமும் இந்தத் திட்டத்துக்கு அனுசரணை வழங்கி வருகின்றன. திட்டத்தின் முதல் கட்டமாக உடுவில் கிழக்குப் பகுதியில் மூன்று பயனாளிகளும் நயினாதீவில் இரண்டு பயனாளிகளும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் காணிகளில் வீடுகளை அமைத்துக் கொடுக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்தப் பயனாளிகளுக்கு வீடமைப்பு அதிகார சபையின் மூலம் ஒரு லட்சம் ரூபா வழங்கப்படுகிறது. மேலதிகமாக 6 லட்சம் ரூபாவை தமிழ்பௌத்த சங்கம், யாழ். நாகவிகாரை, இராணுவம் என்பன இணைந்து வழங்குகின்றன எனவும் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளி ஒருவர் தனது காணியில் விகாரை ஒன்றை அமைப்பதற்கு இணக்கம் தெரிவித்ததை அடுத்து அவரைப் பாராட்டி உடனடி ஊக்குவிப்புப் பணமாக 10 ஆயிரம் ரூபாவைத் தான் வழங்கினார் என ரவிக்குமார் மேலும் கூறியுள்ளார்.

உடுவில் கிழக்கைச் சேர்ந்த சற்குணானந்தன் அதிஸ்டராஜா என்பரே முதலில் விகாரை கட்டுவதற்கு இணக்கம் தெரிவித்து 10 ஆயிரம் ரூபா ஊக்கத் தொகையைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

gtn

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனையோ... சந்ததிகளால் சீதனமாகவும், முதுசமாகவும் கிடைத்த யாழ்ப்பாண சொத்துக்களை பகிர இடம் கொடுக்கவிட்ட....மனிதர்களின் ஆசன வாயிலில், பழுக்க காச்சிய சூடான இரும்பு கம்பியை செருகவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.