Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மோல்டா விமான நிலையத்தில் கத்தியுடன் இலங்கை இளைஞர் ஒருவர் கைது

Featured Replies

ஞாயிற்றுகிழமை, ஏப்ரல் 24, 2011

மால்டா சர்வதேச விமான நிலையத்தில் கத்தியுடன் காணப்பட்ட இலங்கையர் ஒருவரை அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.

மால்டா சர்வதேச விமான நிலையத்தில் தனது காற் சட்டைக்குள் கத்தி உட்பட மேலும் சில ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய ஆயுதங்களை வைத்திருந்தமை கண்டு பிடிக்கபட்டதையடுத்தே இந்த இலங்கையர் கைது செய்யப்பட்டார் என அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பிட்ட இலங்யைரிடம் காணப்பட்ட பிரயாணப் பையிலிருந்து சில ஆவணங்கள் மீட்கப்பட்டன என்றும் தகவல்கள் கூறுகின்றன.

இளவயதினரான குறிப்பிட்ட இலங்கையர் தொடர்பில் மேலதிக விபரங்களை வெளியிட மறுத்துள்ள அந்நாட்டுப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈழநாதம்

Knives found in pockets of passenger arriving from Malta

A Sri Lankan national has been arrested at Rome’s Fiumicino airport shortly after arriving on a flight from Malta, after police discovered two knives and a screwdriver in his trouser pockets.

The 37 year old Sri Lankan was arrested as he passed through the scanners on transit to another flight to Doha in Qatar.

According to reports, the man was arrested after he failed to give any explanations as to why he was carrying the knives which measured 7.5 and 9 cm respectively.

The Sri Lankan was detained and later transferred to a central police station under the aircraft security laws.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.