Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொஸ்னியாவில் இன அழிப்பு நடந்ததாக தீர்ப்பு கூறிய சர்வதேசம் இலங்கையில்??

Featured Replies

ஐக்கிய நாடுகள் சபையின், நிபுணர் குழுவின், இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான அறிக்கையில் இனப்படுகொலை என்ற சொல்லை உள்ளெடுக்காமல் விட்டுள்ளனர். இலங்கையில் கடந்த 30 வருடகாலமாக இனப்படுகொலை நடைபெற்றுவருகின்றமை பலரது கருத்தாக இருந்து வருகின்றது. ஏன் டப்ளினில் கூடிய மா நாடும் இலங்கையில் இனபப்டுகொலை நடந்துள்ளதாக வாதிட்டுள்ளது.

பொஸ்னியாவில் 7000 முஸ்லிம்கள் சேர்பிய இனத்தவரால் 1995 இல் கொல்லப்பட்டனர். இதனை 2007 ஆம் ஆண்டு 26 ஆம் நாள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இனபப்டுகொலை என தீர்ப்பளித்தது.

அதுமட்டுமல்ல சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இந்த தீர்ப்பினை கூறும் போது குறிப்பிடுகையில் இனப்படுகொலை ஒன்று நடப்பதற்க்கோ அல்லது அதனை ஏற்றுக்கொள்வதற்கோ 60 இலட்சம் மக்களை கொல்ல வேண்டிய அவசியம் இல்லை எனவும் நீதியாளர் கூறினார்.

ஆனால் சிங்கள அரசாங்கம் 40 ஆயிரம் மக்களை ஒரு மாதத்திற்குள் கொன்றுள்ளது. திட்டமிட்டு கொன்றுள்ளது. அனைத்துலக செஞ்சிலுவைச்சங்கம், ஐ. நா. ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இவ்வளவும் சாட்சியாக இருக்கும் போது இனபப்டுகொலை என்ற சொல்லை சேர்க்காமல் விட்டது மிகத்தவறு.

சாம் ராஜப்பா வீக்லி லீடரிற்காக எழுதிய கட்டுரையில் இருந்து..

Bookmark/Search this post with:

ஈழ நாதம்

விசாரணைகள் தொடரும் போது இப்படிப்பட்ட முடிவுகள்தான் வரும். ஆனால் விசாரணைகளே நடக்குமா என்பது போலல்லவா நகர்வுகள் இருக்கின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.