Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிபுணர் குழு அறிக்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு

Featured Replies

நிபுணர் குழு அறிக்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு

ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு தெரிவித்துள்ளது. நல்லிணக்க முயற்சிகளை பலப்படுத்துவதற்கும் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கும் இலங்கையின் பாதுகாப்புக்கும் மிகப் பாரதூரமான குற்றச்சாட்டுகள் குறித்து சுயாதீனமான விசாரணை பங்காற்ற வேண்டும் என்ற தனது கருத்தை ஐரோப்பிய ஒன்றியம் மீள வலியுறுத்துகிறது என ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார கொள்கை பிரிவுத் தலைவர் கெதரின் அஷ்டன் அறிக்கையொன்றில் கூறியுள்ளார்.

நிபுணர் குழுவின் அறிக்கையின் ஆக்கபூர்வமான நோக்கங்களை இலங்கை அரசாங்கம் அங்கீகரிக்கும் என ஐரோப்பிய ஒன்றியம் நம்புகிறது. அவ்வறிக்கையின் உள்ளடக்கங்கள் குறித்து ஐ.நா. செயலாளர் நாயகத்துடன் பேச்சு நடத்துவதையும் ஐரோப்பிய ஒன்றியம் ஊக்குவிக்கிறது என அஷ்டன் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. நிபுணர் குழு அறக்கை அடிப்பiயில் தவறானது எனவும் பக்கச்சார்பான விடயங்களைக் கொண்டு தயாரக்கப்பட்டதுமாகும் எனக் கூறி இலங்கை அரசாங்கம் அதை நிராகரித்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/21121-2011-05-10-13-38-31.html

  • தொடங்கியவர்

EU Urges Sri Lanka To Engage With UN Report

The European Union Tuesday expressed support to the recently-published report of the UN Secretary-General Panel of experts on accountability in Sri Lanka saying it “is an important development.”

The Panel has concluded that there are credible allegations that major violations of international human rights and humanitarian law were committed on all sides in the conflict.

“The EU reiterates its view that an independent process to address these extremely serious allegations should contribute to strengthening the process of reconciliation and ensuring lasting peace and security in Sri Lanka, ” said EU foreign policy chief Catherine Ashton in a statement.

The EU hopes that the government of Sri Lanka will recognise the constructive objectives of the report, and encourages it to engage with the UNSG on its contents, said Ashton.

Sri Lanka has rejected the Panel’s report as fundamentally flawed and based on patently biased materials.

http://www.eurasiareview.com/eu-urges-sri-lanka-to-engage-with-un-report-10052011/

  • தொடங்கியவர்

to: catherine.ashton@ec.europa.eu

Subject: EU Urges Sri Lanka To Engage With UN Report

Date: May 10, 2011

Ms.Catherine Ashton,

High Representative of the Union for Foreign Affairs and Security Policy.

Dear Madam,

I would like to sincerely thank You for urging Sri Lankan government to work with UN on its finding from the three member panel report. Only a true cooperation can lead to long term peace for all communities in the island.

In the meantime, news coming out of Sri Lanka suggests that Tamils are forced to voice against UN report, against their will. This is clear indication of in which environment Tamils have to live on a daily basis and a yet another violation of human rights.

EU should help all communities in the island to live free!

Sincerely,

நல்ல விடயம் இது. இலங்கை இதனை தொடர்ந்து மறுத்து வந்தால் ஐரோப்பிய ஒன்றியத்தின் பதில் நடவடிக்கை எப்படி இருக்கும்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.