Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளிநாடுகள் திணிக்கும் சமாதானத்தை வழங்க முடியாது

Featured Replies

வெளிநாடுகள் திணிக்கும் சமாதானத்தை வழங்க முடியாது - உயர் பாதுகாப்பு வலயம் எதுவும் தமிழ் மக்களுக்கு இப்போது இல்லை - வலி. வடக்கு மீள் குடியமர்வில் அமைச்சர் பசில் உரை

இலங்கையில் உயர் பாதுகாப்பு வலயம் என்று ஒன்றும் இல்லை. வடக்காயினும் சரி, தெற்காயினும் சரி, கிழக்காயினும் சரி இப்போது சமாதான வலயங்களே இருக்கின்றன.இவ்வாறு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்தார். வெளிநாடுகளால் எம்மீது திணிக்கப்படும் சமாதானத்தை வழங்கமுடியாது எனவும் அவர் குறிப்பிட்டார். வலி. வடக்கு அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் நேற்று நடைபெற்ற மீள் குடியமர்வு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மாவட்டபுரம் முருகன் ஆலய வளாகத்தில் நடந்த இந் நிகழ்வில் அமைச்சர் பசில் ராஜபக்­ மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதியிடமிருந்து விசேடசெய்தி ஒன்றை நான் பெற்று வந்திருக்கிறேன்.தமிழ் மக்களுக்கு உயர்பாதுகாப்பு வலயம் என ஒன்றும் இப்போது இல்லை. மீள் குடி யேற்ற நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன் னெடுக்கப்படும்.

முன்னர் நாட்டில் பயங்கரவாதம் இருந்ததன் காரணமாக உயர்பாதுகாப்பு வலயங்கள் இருந்தன. அவை தற்போது இல்லா தொழிக்கப்பட்டுள்ளன. இன்று உயர்பாது காப்பு வலயங்கள் சமாதான வலயங்களாக உள்ளன.

சர்வதேச நாடுகளால் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் பொய்ப்பிர சாரங்களுக்கு யாழ்.குடாநாட்டு மக்கள் உடந்தையாகக் கூடாது. இங்குள்ள ஒருசிலர் ஐ.நா. அறிக்கையை எடுத்துக்கொண்டு டொலர்களுக்காகவும், அற்பசொற்ப சலுகைகளுக்காகவும், சுய இலாபங்களுக்காகவும் நம் மக்களை விற்பனை செய்கின்றார்கள். அறிக்கைகளை வெளியிடுகிறார்கள். இலங்கையை காட்டிக்கொடுக்க அனுமதிக்க மாட்டோம்.

அவ்வாறு எவரும் செய்யக் கூடாது. கடந்த கால யுத்தத்தினால் இழக்கப் பட்ட உயிர்களைத் தவிர, ஏனையவற்றைப் பெற்றுத்தருவோம். கட்டம் கட்டமாக மிதிவெடிகள் அகற் றப்பட்டு அனைத்துப் பகுதிகளிலும் மீள் குடியேற்றம் செய்வோம். இவ்வாறு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்தார்.

http://valampurii.com/online/viewnews.php?ID=18964

  • கருத்துக்கள உறவுகள்

பூமாலையை பிய்த்த குரங்கு பூப்பறித்துத் தருவேன்தானே! என்று பாய்வதுபோல் இருக்கிறது இந்தப் பாதகனின் உரை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.