Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவின் ஆலோசனைகளை வரவேற்கின்றோம். ஐக்கிய தேசிய கட்சி

Featured Replies

இந்தியா இப்போது அவசர கால சட்டத்தினை நீக்கவும் 13 வதி சீர்திருத்தத்தின் கீழ் தீர்வு வழங்கவும் கேட்டுக்கொண்டுள்ளது. அதனை எதிர்கட்சியாகிய ஐக்கிய தேசிய கட்சி வரவேற்கின்றது. இதனைத்தான் அன்று ரணில் விக்கிரமசிங்க புலிகளுடன் யுத்த நிறுத்தத்தை மேற்கொண்டதோடு 13 ஆவது திருத்தத்திற்கு அமைய அதிகாரப் பரவலாக்களை மேற்கொள்ளவும், திட்டங்களை முன்னெடுத்தார். இதன் மூலம் யுத்தம் இல்லாமல் மக்கள் இழப்புக்கள் இல்லாமல், அழிவுகள் இல்லாமல் சமாதானத்தை ஏற்படுத்துவதே எமது இலக்காக இருந்தது.

ஆனால் இன்றைய ஆட்சியாளர்கள் அன்று நாம் நாட்டை பிரிக்கப்போவதாக கூச்சலிட்டு சந்திரிக்காவைப் பயன்படுத்தி ஆட்சியை கவிழ்த்தனர். இன்று யுத்தம் செய்து பல உயிர்களை காவுகொடுத்து அழிவுகளை ஏற்படுத்திய பின்னர் 13 ஆவது திருத்தத்திற்கு அப்பாற்பட்ட அதிகாரப் பரவலாக்களை வழங்க ஆட்சியாளர்கள் முன்வந்துள்ளனர். ஐ.நா.வின் யுத்தக் குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்புவதற்கு அரசாங்கத்திற்கு வழியில்லை.

இதனாலேயே இந்தியாவின் உதவியை அரசாங்கம் நாடி நிற்கின்றது. இச் சூழ்நிலையில் இந்தியாவும், அரவசரகாலச் சட்டத்தை நீக்க வேண்டும் என்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரிக்க வேண்டும் என்றும் 13 ஆவது திருத்தத்திற்கு அப்பால் அதிகாரப் பரவலாக்களை வழங்க வேண்டும் என்றும் அழுத்தம் கொடுத்துள்ளது. இதனை ஏற்றுக்கொண்டே கூட்டறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்திற்காக நாம் பாராளுமன்றத்திலும், வெளியேயும் குரல் கொடுத்து வந்தோம். ஆனால் அரசாங்கம் எமது கூற்றை வெசிமடுக்க வில்லை. இன்று இந்தியாவின் அழுத்தத்தினால் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. இந்த அரசாங்கத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரான விமல் வீரவன்ச ஐ.நா. செயலாளர் பான் கீ மூனின் உருவப் பொம்மைக்கு தீ வைத்தார்.

தருஷ்மன் பணத்தை வாங்கிக் கொண்டு அறிக்கையை தயாரித்தார் என விமர்சித்தார். ஆனால் இன்று சாமியாரைப் போல் நியூயோர்க் சென்று ஐ.நா. சபையில் தர்ம உபதேசம் செய்துள்ளார். உள்நாட்டில் சிங்கமாக கர்ச்சிக்கும் அரச தரப்பினர் வெளிநாடுகளுக்கு சென்றவுடன் பூனையாக மாறிவிடுகின்றனர் என்று தெரிவித்தார்.

http://www.eelanatham.net/story/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF

அரசாங்கத்தின் ஜனநாயக விரோத நடவடிக்கைகள் தொடர்பாக ஐ.தே கட்சி தூதுவர்களுக்கு விளக்கம்.

அரசாங்கத்தின் ஜனநாயக விரோத நடவடிக்கைகள் தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சி கொழும்பிலுள்ள வெளிநாட்டு தூதுவர்களுக்கு விளக்கமளித்து வருவதாக கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆலொசனைப்படி, கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல ஆகியோர் அடங்கிய குழு ஒன்று அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஸ்கன்டிநேவிய நாடுகளின் தூதுவர்களை சந்தித்துள்ளதாக கூறப்படுகின்றது.

எதிர்க்கட்சிகளின் அரசியல் செயற்பாடுகளை முடக்குவது, முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை சிறையில் அடைத்து வைத்திருப்பது போன்ற விடயங்கள் சந்திப்பின்போது தூதுவர்களுக்கு விளக்கப்பட்டதாக கட்சியின் உள்ளக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

தொடர்ச்சியாக இந்த சந்திப்புக்கள் இடம்பெறுமெனவும், சர்வதேச கொள்கை தொடர்பான அரசாங்கத்தின் இரட்டை நிலைப்பாட்டை எடுத்துக்கூறி இலங்கை மக்களின் நன்மதிப்பை காப்பாற்றுவது சந்திப்பின் மற்றுமொரு நோக்கமென்வும் கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார.

http://www.cmr.fm/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=7886

பௌத்த சிங்களவர், அவன் வால்கள் = பொய்யர், காட்டுமிராண்டிகள், தமிழன் உழைத்துச் சேர்த்த சொத்துக்களை – நிலங்களை - ... - .... பறித்து / அழித்து வாழும் கேவலமானவர்கள், தமிழின விரோதிகள், தமிழின கொலைகாரர்கள், பயங்கரவாதிகள், போர்க் குற்றவாளிகள், ஏமாற்றிகள், ………….., சிங்களவர் வந்தேறு குடிகள், போலி வரலாறுகளை தயாரித்து மகா பொய்வம்சத்தை உருவாக்கி வருபவர்கள், ......, ……

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.