Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளியுறவுத்துறை அமைச்சரின் இந்திய விஜயம் இலங்கைக்கு பாதகத்தை ஏற்படுத்தியுள்ளது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெளியுறவுத்துறை அமைச்சரின் இந்திய விஜயம் இலங்கைக்கு பாதகத்தை ஏற்படுத்தியுள்ளது

[ ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2011, 04:53.04 AM GMT ]

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி எல் பீரிஸின் இந்திய விஜயம் இலங்கைக்கு வெற்றியளிக்கவில்லை என்று சண்டே ரைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.

எந்த ஒரு வெளிநாட்டு அலுவல்கள் அதிகாரிகளுமின்றி இந்தியாவுக்கு சென்றிருந்த ஜி எல் பீரிஸ், அங்கு இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உட்பட்டவர்களை சந்தித்திருந்தார். இதன் போது இலங்கை விடாப்பிடியாக இருந்த பல விடயங்களை அமைச்சர் ஜி எல் பீரிஸ் விட்டுக்கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

13 வது அரசியலமைப்பு சீர்திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவது என்று இலங்கையின் வெளியுறவு அமைச்சரும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் எம் கிருஸ்ணாவும் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிலும் ஒரு பந்தியில் 13 வது அரசியலமைப்பு அத்துடன் பிளஸ் என்ற உறுதிமொழியையும் இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ளது.

இந்தியாவின் அனுசரணையுடன் ஏற்படுத்தப்பட்ட 13 வது அரசியலமைப்புக்குள் மாகாண சபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் வருகின்றன. எனினும் அதனை மாகாண சபைகளுக்கு வழங்கப் போவதில்லை என்று அரசாங்கம் கூறிவந்தது.

இந்தநிலையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு அந்த இரண்டு அதிகாரங்களும் இல்லாமல் இனப்பிரச்சினை தீர்வுக்கான பேச்சுவார்த்தை பயனற்றது என்று தெரிவித்து வருகிறது. இந்தநிலையில் 13வது அரசியலமைப்பு பிளஸ் என்ற இலங்கை அரசாங்கத்தின் உறுதிமொழி எதனை குறித்து நிற்கிறது என்று சண்டே ரைம்ஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

நிச்சயமாக பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் அதில் உள்ளடங்கும் என்று சண்டே ரைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

இந்த இரண்டு அதிகாரங்கள் தொடர்பான கோரிக்கையையே இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, தமிழீழ விடுதலைப்புலிகளின் கோரிக்கை என்று கூறிவந்தார். இந்தநிலையில் இந்தியாவின் அழுத்தத்துக்கு மத்தியில் மாகாண சபைகளுக்கு வழங்கப்போகும் இந்த அதிகாரங்கள் தொடர்பில் அவர் சிங்கள மக்களுக்கு எதனைக் கூறப்போகிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அத்துடன் பான் கீ மூனின் நிபுணர் குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளுக்கு எதிரான போக்குக்கு ஆதரவு திரட்டும் முகமாகவே அமைச்சர் ஜி எல் பீரிஸ் இந்தியாவுக்கு சென்றிருந்தார். எனினும் அந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச அழுத்தங்களை தவிர்க்க உள்ளூரில் சுயாதீனமான விசாரணையை மேற்கொள்ளுமாறு இந்தியா வலியுறுத்த அதனை இலங்கையும் ஏற்றுக்கொண்டுள்ளதாக கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே ஜி எல் பீரிஸின் இந்திய விஜயம் இலங்கைக்கு பாதகத்தையே கொண்டு வந்துள்ளது.

இதற்கிடையில் தமிழக புதிய முதல்வர் ஜெயலலிதா, ஆட்சிக்கு வந்தவுடன் இலங்கை தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள் மற்றும் அவர் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமிழகம் வருமாறு அழைப்பு விடுத்தமை ஆகியன ராஜபக்ச அரசாங்கத்துக்கு சவால்களேயாகும் என்று ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

source:tamilwin.

G.L.Peiris visit a flop: India browbeats Lanka

-- Minister agrees to develop on 13th Amendment with Tamil parties, will include police and land powers

-- New Delhi non-committal on international probe on alleged war crimes; sellout on fishing crisis

Paragraphs 4 and 5 of the joint statement have this to say (quoted fully);

4. " Both sides agreed that the end of armed conflict in Sri Lanka created a historic opportunity to address all outstanding issues in a spirit of understanding and mutual accommodation imbued with political vision to work towards genuine national reconciliation. In this context, the External Affairs Minister of Sri Lanka affirmed his Government's commitment to ensuring expeditious and concrete progress in the ongoing dialogue between the Government of Sri Lanka and representatives of Tamil parties. A devolution package building upon the 13th Amendment would contribute towards creating the necessary conditions for such reconciliation.

5. " The Minister of External Affairs of Sri Lanka reiterated the commitment of his Government to continue to address issues related to resettlement and reconciliation in a focussed and progressive manner. In this regard, the Minister of External Affairs of Sri Lanka referred to the work of the Lessons Learnt and Reconciliation Commission (LLRC) and set out the steps taken by the Inter-Agency Advisory Committee (IAAC) chaired by the Attorney General in implementing the Interim Recommendations of the LLRC in relation to detention, law and order, administration, and language issues and socio-economic and livelihood issues. In response, the External Affairs Minister of India urged the expeditious implementation of measures by the Government of Sri Lanka to ensure, resettlement and genuine reconciliation, including early return of Internally Displaced Persons (IDPs) to their respective homes, early withdrawal of emergency regulations, investigations into allegations of human rights violations, restoration of normalcy in affected areas and redress of humanitarian concerns of affected families".

By paragraph 4 above it seems that Peiris has committed the Rajapaksa government to giving more than the 13th Amendment, and what is more can only be police powers and land distribution powers to be devolved to the Made-in-India Provincial Councils. Rajapaksa himself has said he would give 13A Plus, but not specified what the plus is. He reassures the majority Sinhalese constituency by saying that he will not give anything politically what the LTTE demanded by waging war. Now, Peiris has committed the government to a "devolution package building upon the 13th Amendment". So then, what could that be, is the question.

India wants genuine reconciliation

Having put the knife in paragraph 4, India turns it in paragraph 5 by asking the government of Sri Lanka to ensure "genuine reconciliation". What India is saying in everyday parlance is that stop beating about the bush, stop dragging your feet -- provide proper devolution beyond the 13th Amendment according to what the Tamil parties in Sri Lanka want.

In paragraph 5, India goes one step further i.e. it wants allegations of human rights violations investigated. Vague as it is, it keeps open the question as to whether India wants a domestic investigation or an international mechanism as demanded by the controversial report of the UN panel of experts appointed by the Secretary General Ban Ki-moon. The panel had probed the last stages of the war against the LTTE in 2009. One might argue that India is even endorsing the UN panel report without saying so. It would, however, appear to many analysts, that India has deliberately left the question open to use it later as a bargaining lever against Sri Lanka, especially when it sees Sri Lanka gravitating more heavily towards China than India.

The Sri Lankan minister has been unable to get any assurances from India that investigations of such a nature would be purely domestic and not an international probe. This is a huge setback for Sri Lanka as it tries to ward off international pressure, especially from western countries that are pushing towards an international probe on 'war crimes' allegations.

Sri Lanka was unable to get India to challenge the UN panel report's unverified account of 40,000 civilian deaths having taken place in those last stages of the war, a figure that Baroness Valerie Amos, the UN's Under-Secretary General for Humanitarian Affairs, repeated in the UN Security Council a week ago attracting a protest from Sri Lanka.

The remainder of the joint statement is as bad. In paragraph 7 Sri Lanka has caved into pressure for "early finalisation of a Comprehensive Economic Partnership Agreement (CEPA)" -- something the Rajapaksa government torpedoed at the last minute in the face of stiff opposition to it from influential local entrepreneurs.

In paragraph 8, there is a complete let down of the northern Sri Lankan fishermen by agreeing to abide by the lop-sided October 26, 2008 Fishing Arrangements which provide for 'accidental' intrusions into each other's territorial waters along the Palk Strait.

The joint statement says both sides agreed that "the use of force could not be justified under any circumstances and that all fishermen should be treated in a humane manner. The Indian side conveyed that the incidents of continued violence against Indian fishermen in the vicinity of Sri Lanka were of serious concern".

But the Sri Lankan side was unable to get a sentence included about the poaching by Indian fishermen "in the vicinity of Sri Lanka".

http://sundaytimes.lk/110522/Columns/political.html

இந்திய சிறிலங்கா பேச்சுக்களின் உண்மைத்தன்மையில் நாம் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும்.

ஏனெனில் கடந்தகால அனுபவங்களின் அடிப்படையை நாம் உற்று நோக்குவோமாயின் பல விடயங்கள் வெளிச்சமாகும்.

மகிந்த அரசு ஆட்சிப்பொறுப்பேற்றபின் ஒரு படையாக இந்தியாவிற்குச் சென்று பேச்சுக்களை நடாத்தி முடிவில் பேச்சு படு

தோல்வியில் முடிந்தது என்று இதே சண்டே ரைம் அறிக்கையும் விட்டது.ஆனால் நடந்தேறியவற்றை நோக்கும் போது

பேச்சுக்கள் வெறியடைந்ததாகவே கருதவேண்டியுள்ளது.இதே போலவே இறுதியாக நடந்த பேச்சும் எதிர்கால நன்மை கருதி

தோல்வியில் முடிந்தது போல் ஒரு மாயயை இவ்விரு நாடுகளும் உருவாக்கியிருக்கக்கூடும். அதனால் நாம் இம்முறை விழிப்பாகச்செயல்ப்படுவது அவசியமாகும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.