Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகாநாட்டில் அமெரிக்கா கலந்து கொள்ளாதென தெரியவந்துள்ளது

Featured Replies

பயங்கரவாதத்தை ஒழித்தமை தொடர்பாக இலங்கை அரசு நடத்தவுள்ள மகாநாட்டில் அமெரிக்கா கலந்து கொள்ளாதென தெரியவந்துள்ளது.

பயங்கரவாதத்தை ஒழித்த இலங்கையின் அனுபவம் என்ற பெயரில் இலங்கை அரசு நடத்தவுள்ள கருத்தரங்கில் அமெரிக்கா கலந்து கொள்ளாதென தெரியவந்துள்ளது.

எதிர்வரும் 31 ஆந் திகதி முதல் ஜூன் மாதம் இரண்டாந் திகதி வரை நடைபெறவுள்ள மகாநாட்டிற்கு, 54 நாடுகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டதெனவும், அவற்றில் 42 நாடுகள் பங்குபற்றுவதாக அறிவித்துள்ளதாகவும் இலங்கை அரசு கூறுகிறது.

ஆனால், அமெரிக்கா, பிரித்தானியா, பிறான்ஸ், ஒஸ்ரேலியா சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகள் இந்த மகாநாட்டில் கலந்து கொள்ளப்போவதில்லையென அறிவித்துள்ளதாக ஏஃஎப்பி செய்தி நிறுவனம் குறிப்பிடுகிறது.

ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படைகளின் தளபதி ஜெனரல் டேவிட் பெட்றேயஸ் இந்த மகாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுவாரென இந்த மகாநாட்டிற்கென சிறப்பாக அமைக்கப்பட்ட இணையத்தளம் முன்னர் குறிப்பிட்டிருந்தபோதிலும், அந்த விடயம் தற்போது இணையத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த மகாநாடு ஒரு கேலிக்கூத்தெனவும், தமது அத்துமீறல்களை மறைப்பதற்காக இலங்கை அரசு இந்த மகாநாட்டை நடத்தவுள்ளதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பம் தெரிவித்திருந்தது.

http://www.cmr.fm/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=7959

தொடர்புபட்ட செய்திகள்:

HRW ஊடக அறிக்கை : http://www.yarl.com/forum3/index.php?showtopic=85809

Sri Lanka: Military Conference to Whitewash War Crimes : http://www.yarl.com/forum3/index.php?showtopic=85822

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால், அமெரிக்கா, பிரித்தானியா, பிறான்ஸ், ஒஸ்ரேலியா சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகள் இந்த மகாநாட்டில் கலந்து கொள்ளப்போவதில்லையென அறிவித்துள்ளதாக ஏஃஎப்பி செய்தி நிறுவனம் குறிப்பிடுகிறது.

http://www.cmr.fm/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=7959

தொடர்புபட்ட செய்திகள்:

HRW ஊடக அறிக்கை : http://www.yarl.com/forum3/index.php?showtopic=85809

Sri Lanka: Military Conference to Whitewash War Crimes : http://www.yarl.com/forum3/index.php?showtopic=85822

தொடர்பு பட்ட செய்தியில் அவுஸ்திரெலியா இருக்கிறதே

  • தொடங்கியவர்

Korea should shun Sri Lanka

Instead of attending the Sri Lankan army’s conference, Korea should support the call for an international investigation into war crimes.

In the final months of the decades-long war in Sri Lanka in 2009, tens of thousands of civilians were killed as government forces closed in on the Tamil Tigers. The government’s strategy included repeated shelling of civilians, targeting hospitals and the total exclusion of independent monitors, including international aid agencies and foreign journalists.

Next week, the Sri Lankan army will hold a conference in Colombo to tout its view of counterinsurgency operations and encourage others to copy its methods. Many countries with professional armies have declined the invitation.

Inexplicably, Korea is expected to attend.

http://joongangdaily.joins.com/article/view.asp?aid=2936748

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.