Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பலநாள் திருடன் ஒருநாள் பிடிபடுவான்: ஊர்காவற்றுறை ஈ.பி.டி.பி உறுப்பினர் வீட்டில் துப்பாக்கிகள், தோட்டாக்கள் மீட்பு:இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிரடி நடவடிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[sunday, 2011-06-12 16:50:18]

யாழ். குடாநாட்டின் ஊர்காவற்றுறையிலுள்ள ஈ.பி.டி.பி. உறுப்பினர் குமரனின் வீட்டிலிருந்து ரி-56 ரக துப்பாக்கிகள் இரண்டும் அதற்குரிய ரவைகளும் மீட்கப்பட்டுள்ளதாக யாழ். இராணுவ புலனாய்வு செய்திகள் தெரிவிக்கின்றன.

இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் இன்று இரவு 8 மணியளவில் ஊர்காவற்றுறையிலுள்ள ஈ.பி.டி.பி. உறுப்பினர் குமரனின் வீட்டினை இராணுவத்தினர் சுற்றிவளைத்து தேடுதல் நடத்தினர். இத்தேடுதலின்போது கூரைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரி-56 ரக துப்பாக்கிகள் இரண்டும் 60 தோட்டாக்கள் அடங்கிய இரண்டு மகசின்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

தேடுதல் நடந்த வேளையில் குமரன் குறித்த விட்டில் இருக்கவில்லை எனவும், கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் யாழ். பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈ.பி.டி.பி. உறுப்பினர் குமரனை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகளை தற்சமயம் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் அச்செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

source:seithy.

Edited by தமிழ் அரசு

இந்திய உயர்மட்ட குழுவின் பிரயாணத்தின் பின் இது நடந்துள்ளது, ஒரு பரகசியம் அம்பலமாக்கப்படுள்ளது. ஏன்? ஏன் இது இப்போது?

இந்த ஒட்டுக்குழுவை உண்மையாகவே அடக்குவது போல பாசாங்கு காட்டுகின்றது போல உள்ளது. ஏனெனில் ஈ.பி.டி.பி. உறுப்பினர் என்றாலே ஆயுதம் இருக்கும், ஒவ்வொரு வீட்டிலும்.

ஈ.பி.டி.பி. மேனன் குழுவுடன் சந்திப்பு கேட்டு அது மறுக்கப்பட்ட நிலையிலும், இந்த குழு 'ஒரு மகிந்த தீர்வை' தமிழர் சார்பில் தொலைபேசி ஊடாக வைத்திருந்தது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.