Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சனல்4 இற்கு தகவல் வழங்கினார்: இலண்டனில் இருந்து சென்றவர் கைது

Featured Replies

வன்னி இறுதிக் கட்ட யுத்தத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் நிகழ்த்திய ‘மனிதப் படுகொலைகள்’ காணொளியை பிரித்தானிய செனல்-4 தொலைக்காட்சி நிறுவனத்துக்கு வழங்கியவர்கள் தாமே என சிறிலங்காவிலிருந்து வெளியேறிய ஊடகவியலாளர்களின் ‘இலங்கையின் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்’ என்ற அமைப்பு (சிங்கள ஊடகவியலாளர்களைக் பெருமளவில் கொண்ட அமைப்பு) பகிரங்கமாக உரிமை கோரி பி.பி.ஸி மூலம் அறிக்கை விட்டிருந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பில் பிரித்தானியாவிலிருந்து சிறிலங்கா திரும்பிய தமிழர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

.

லண்டனை வசிப்பிடமாகக் கொண்டவரும் கண்டியைச் சேர்ந்தவருமான கந்தவனம் ஜெகீஸ்வரன் என்பவரே கடந்த மாதம் 30 ஆம் திகதி சிறிலங்கா பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இலங்கை இராணுவத்தினர் யுத்தக் குற்றத்தில் ஈடுபட்டனர் என சனல் - 4 க்கு போலியான தகவல்களை இவர் வழங்கியுள்ளார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

.

இவர் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட போது அவரை தடுத்து வைத்து விசாரணை நடத்த கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

My link

சனல் நாலின் மீது வழக்குப்போட தயங்கும் சிங்களம் இவரை கைது செய்து தனது அரச பயங்கரவாதத்தை மீண்டும் பறைசாற்றியுள்ளது.

இவர் ஒரு பிரித்தானிய பிரசையா? இல்லை நிரந்தர குடியாளரா? எவ்வாறாயினும் :

- இவரின் விடுதலைக்கு பிரித்தானியா தூதரகம் மூலம் முயல வேண்டும்

- சனல் நாலின் கவனத்திற்கும் இவரின் கைதை கொண்டுவரல் வேண்டும்

Tamil detained on Channel4 video

Channel4 television recently aired a documentary with video evidence of alleged war crimes in Sri Lanka

Police in Sri Lanka say they arrested a Tamil man on suspicion of providing video footage to British Channel 4 television to be included in a documentary on alleged war crimes committed during the last stages of the war.

Police Criminal Investigation Department (CID) in a secret report to Colombo magistrate court said that Nandavanam Jegatheeswaran was arrested in Kandy on 30 June.

The suspect, who has arrived from UK, has provided British Channel4 television false video clips implicating Sri Lanka military in war crimes, police said.

The police were granted permission by the court to detain and question the suspect for 90-day period.

http://www.bbc.co.uk/sinhala/news/story/2011/07/110708_channel4_tamil.shtml

Channel-4 எதாவது செய்யலாம். ஆனால் வெளிநாட்டு அரசுகளை நம்புவது மண்குதிரையில் ஆறு கடப்பது போன்றது.

அவசியமில்லாவிட்டால் அங்கு ஏன் போகிறார்கள்?

அது சிங்கள அரசுக்கு பணம் சேர்க்கும் முயற்சி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.