Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்காவிடில் சிறிலங்காவுக்கான உதவிகளை நிறுத்துவதென அமெரிக்கக் காங்கிரஸ் முடிவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்காவிடில் சிறிலங்காவுக்கான உதவிகளை நிறுத்துவதென அமெரிக்கக் காங்கிரஸ் முடிவு

[Friday, 2011-07-22 08:54:53]

வன்னி இறுதிக் கட்ட யுத்தத்தில் சிறிலங்கா அரசினால் நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பில் விரிவான விசாரணை ஒன்றை முன்னெடுக்காவிட்டால் சிறிலங்காவுக்கான உதவிகளை நிறுத்துவதென அமெரிக்கக் காங்கிரஸ் நேற்றுத் தீா்மானித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இலங்கைக்கான மனிதாபிமான உதவிகளை தவிர்ந்த ஏனைய அனைத்து நிதியுதவிகளும் நிறுத்துவதற்கு அமெரிக்க காங்கிரஸின் வெளிநாட்டு விவகார குழு அனுமதி வழங்கியுள்ளது.அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் குழுவே இந்தத் தீர்மானத்தை நேற்று நிறைவேற்றியுள்ளது.

இது தொடா்பான தீர்மானத்தை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஹவாட் பேர்மன் முன்மொழிந்தார்.

இலங்கை மீதான போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை நடத்துதல், ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்தல், அவசரகால சட்டத்தை நீக்குதல் ஆகியன தொடா்பில் குறிப்பிட்ட தீா்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

http://www.seithy.com/breifNews.php?newsID=46913&category=TamilNews&language=tamil

Sri Lanka's Killing Fields: "Humans at their Worst" According to U.S. Congressman

Congratulations! Thanks to your calls and letters, many of your leaders came to watch Channel 4's recent documentary, "Sri Lanka's Killing Fields" in our nation's capital. Those who attended the screening included a diverse group of 300 people, including legislative aides and staffers on Capitol Hill, Congress members, people from the Tamil and Sinhala community, and non-profit organizations.

The documentary was introduced by U.S. Congressman Jim McGovern who highlighted the need to raise awareness of the atrocities committed in Sri Lanka. He called the film "a gruesome example of humans at their worst." Following the documentary was a panel discussion consisting of Human Rights Watch, Amnesty International-USA, and the International Crisis Group. All groups reiterated the need for an independent international investigation into war crimes in Sri Lanka. They suggested that reconciliation would be impossible until the Government of Sri Lanka is held accountable for its atrocities and crimes against the Tamil people.

The human rights panelists encouraged the audience to support House Resolution 177, introduced by Representatives Michael Grimm and Rush Holt, and supported by 32 other representatives. This resolution calls for an independent and international mechanism to investigate war crimes. Media reports credit advocacy by Tamil Americans with the success of having U.S. lawmakers lead calls for an international investigation into Sri Lanka. This is all due to your efforts!

Thanks to your efforts and dedication to justice for Tamils, hundreds more Americans, including our democratic leaders, have been educated about the brutality of the Sri Lankan Government against Tamil civilians. We could not have done this without your help!

Please continue to share the documentary with your family and friends.

With the release of the Channel 4 documentary on Sri Lanka's Killing Fields, PEARL has initiated a variety of efforts to publicize the video to the U.S. political and corporate community. This ground-breaking documentary provides clear evidence of war crimes by the Sri Lankan government and we need to maintain attention on the horrific slaughter in Sri Lanka. Please make a tax-deductible donation to PEARL today to help us bring justice to Sri Lanka's Killing Fields.

Thank you!

இலங்கைக்கான உதவிகள் அனைத்தையும் நிறுத்தவேண்டும் என்ற தீர்மானத்திற்கு ஆதரவாக நேற்று அமெரிக்க கொங்கிரஸ் வாக்களித்தது. இலங்கையில் போர்க்குற்றத்டிற்கான நீதியான விசாரணை ஒன்று மேற்கொள்ளப்படும் வரை இந்த தீர்மானம் நடைமுறைல் இருக்கும். இதன்படி நம்பிக்கை தரக்கூடிய விசாரனைகளை சிறிலங்கா அரசு மேற்கொள்ளப்படும்வரை அமெரிக்க உதவிளை வழங்கப்படமாட்டாது. எனினும் மனிதாபிமானம் மற்றும் கண்ணிவெடி அகற்றலுக்கு மட்டும் இந்த உதவிகள் விதிவிலக்கானது என அமெரிக்க கொங்கிரஸ் இன் வெளியுறவு செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஈழநாதம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போர்க் குற்றத்தில் ஈடுபட்ட இலங்கை அரசாங்கம், உண்மைகளை வெளிக் கொணரும் வரை, அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்க அமேரிக்க காங்கிரஸ் கமிட்டி முடிவெடுத்துள்ளது. ஊடக சுதந்திரம் இலங்கையில் பறி போயிருப்பதையும் பொருளாதாரத் தடை விதிக்க ஒரு காரணமாக அந்தக் கமிட்டி சுட்டிக் காட்டியுள்ளது என்பதை சவுக்கு தனது வாசகர்களுடன் உள்ளார்ந்த மகிழ்ச்சியோடு அறிவித்துக் கொள்கிறது.

http://savukku.net/component/content/article/1070-2011-07-22-04-28-37.html

போர்க் குற்றத்தில் ஈடுபட்ட இலங்கை அரசாங்கம், உண்மைகளை வெளிக் கொணரும் வரை, அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்க அமேரிக்க காங்கிரஸ் கமிட்டி முடிவெடுத்துள்ளது. ஊடக சுதந்திரம் இலங்கையில் பறி போயிருப்பதையும் பொருளாதாரத் தடை விதிக்க ஒரு காரணமாக அந்தக் கமிட்டி சுட்டிக் காட்டியுள்ளது என்பதை சவுக்கு தனது வாசகர்களுடன் உள்ளார்ந்த மகிழ்ச்சியோடு அறிவித்துக் கொள்கிறது.

http://savukku.net/component/content/article/1070-2011-07-22-04-28-37.html

அவன் தன்ர நாட்டு இலவச உதவிகள் இல்லை என்று சொல்ல தமிழ் செய்தியாளர்கள். ஆங்கிலத்தை நாரா திரித்து எழுதி எங்களை குசிபடுத்தி விடுவார்கள்.

இப்படியே வாழ்ந்தது தான் மிச்சம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போர்க்குற்ற விசாரணையின்றேல், இலங்கைக்கான உதவிகள் ரத்து : அமெரிக்க காங்கிரஸ்

[ வெள்ளிக்கிழமை, 22 யூலை 2011, 02:59.14 AM GMT ]

இலங்கை அரசாங்கம் 2009 ஆம் ஆண்டு போர்க்குற்றம் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்காவிட்டால், அந்த நாட்டுக்கான உதவிகளை நிறுத்த அமெரிக்க காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

இலங்கை அரசாங்கம் 2009 ஆம் ஆண்டு போர்க்குற்றம் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்காவிட்டால், அந்த நாட்டுக்கான உதவிகளை நிறுத்த அமெரிக்க காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் குழு இந்த தீர்மானத்தை நேற்று நிறைவேற்றியுள்ளது.

இந்த தீக்மானத்தின்படி, மனிதாபிமான உதவிகளை தவிர்ந்த ஏனைய அனைத்து நிதியுதவிகளும் நிறுத்தப்படுவதற்கு அமெரிக்க காங்கிரஸின் வெளிநாட்டு விவகார குழு அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடாபான தீர்மானத்தை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஹவாட் பேர்மன் முன்மொழிந்தார்.

இலங்கையின் போர்க்குற்றச்சாட்டு உட்பட்ட ஊடக சுதந்திரம், அவசரகால சட்ட நீக்கம், என்பனவும்; நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்று காங்கிரஸின் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

2010ஆம் ஆண்டின் நிதியாண்டுக்காக இலங்கைக்கு வழங்கவென 13 மில்லியன் டொலர்களை அமரி;க்க சர்வதேச அபிவிருத்தி நிறுவனம் அந்த நாட்டு அரசாங்கத்திடம் கோரியுள்ளது.

இந்தநிலையில் காங்கிரஸின் நேற்றைய தீர்மானம், உடனடியான அமுலுக்கு வராது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://news.lankasri.com/view.php?22Gp7bc3BI34eE29203jQMdd3Qjb20t923e4GLLcb2pGa2

  • கருத்துக்கள உறவுகள்

போர்க்குற்ற விசாரணையின்றேல், இலங்கைக்கான உதவிகள் ரத்து : அமெரிக்க காங்கிரஸ்

------------

------

இந்தநிலையில் காங்கிரஸின் நேற்றைய தீர்மானம், உடனடியான அமுலுக்கு வராது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://news.lankasri.com/view.php?22Gp7bc3BI34eE29203jQMdd3Qjb20t923e4GLLcb2pGa2

அப்ப... எப்ப, அமுலுக்கு வருமாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப... எப்ப, அமுலுக்கு வருமாம்.

எமது பரப்புரை போராட்டங்கள் அதனை விரைவு படுத்தும்.

அப்ப... எப்ப, அமுலுக்கு வருமாம்.

சுகப்பிரசவம் இல்லாட்டி ஒப்ரெஷன் பன்னி குழந்தையை எடுக்க வேண்டும்......

அகூதா போன்ற ஒரு சிலர் செய்யும் வேலையை ஆயிரக் கனக்கானோர் செய்தால் முடியும்..........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுகப்பிரசவம் இல்லாட்டி ஒப்ரெஷன் பன்னி குழந்தையை எடுக்க வேண்டும்......

அகூதா போன்ற ஒரு சிலர் செய்யும் வேலையை ஆயிரக் கனக்கானோர் செய்தால் முடியும்..........

நாம் சும்மா இருக்க எமக்காக மற்றவர்கள் எப்போதும் வேலை செய்யமாட்டார்கள். சிலவேளை சனல்4 போன்றவை செய்யும் ஆனால் எப்போதும் செய்யமாட்டினம். அவர்கள் கோடு போட்டால் நாம் ரோடு போட பழக வேண்டும். என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன்.

நாம் சும்மா இருக்க எமக்காக மற்றவர்கள் எப்போதும் வேலை செய்யமாட்டார்கள். சிலவேளை சனல்4 போன்றவை செய்யும் ஆனால் எப்போதும் செய்யமாட்டினம். அவர்கள் கோடு போட்டால் நாம் ரோடு போட பழக வேண்டும். என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன்.

எழுதுறம் எண்டதுக்காக எல்லாம் செய்ய வெளிக்கிட்டு குழப்பி அடிக்க கூடாது என்ற நல்ல நோக்கமும் இருக்கனும்.

சிங்களத்திற்கு அதிக அந்நிய நாட்டு செலாவணியை ஈட்டித்தருவது அமெரிக்காவின் ஜி.எஸ்.பி. சலுகை. இதன் மூலம் சிங்கள ஆடை உற்பத்திகள் பெரும் இலாபம் ஈட்டுகின்றன. இது மறுக்கப்பட்டால் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

http://www.ustr.gov/sites/default/files/uploads/gsp/asset_upload_file505_14841.pdf

தொடர்பு கொள்ள : http://www.ustr.gov/about-us/contact-us

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொறுப்புடைமையை வெளிப்படுத்தாவிடின் இலங்கைக்கான உதவிகளை தடை செய்ய வேண்டும்: அமெரிக்கா _

7/23/2011 12:50:22 PM

2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற கடைசிக் கட்ட யுத்தத்தின் போதான ரத்தக்களரி தொடர்பாக இலங்கை அரசாங்கம் பொறுப்புடைமையை வெளிப்படுத்தினால் தவிர, இலங்கைக்கான உதவிகளை தடை செய்ய வேண்டும் எனக் கோரும் தீர்மானமொன்றுக்கு ஆதரவாக அமெரிக்க பாராளுமன்ற குழுவொன்று வாக்களித்துள்ளது.

மனிதாபிமான உதவிகள், கண்ணிவெடி அகற்றல், ஜனநாயகத்தையும் நல்லாட்சியையும் ஊக்குவிப்பதற்கான உதவிகள் தவிர்ந்த அமெரிக்க அரசின் ஏனைய உதவிகள் அனைத்தையும் தடை செய்வது தொடர்பாக அமெரிக்க பாராளுமன்றத்தின் வெளிவிவகாரக் குழுவில் இடம்பெற்ற வாய் மூல வாக்கெடுப்பில் இத்தீர்மானத்திற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது.

மேற்படி குழுவிலுள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் ஜனநாயகக் கட்சி சார்ந்த முன்னிலை உறுப்பினர்களில் ஒருவரான ஹோவர்ட் பேர்மனின் அனுசரணையுடன் இப்பிரேரணை கொண்டுவரப்பட்டது.

முக்கிய விவகாரங்களில் இலங்கை வெளிப்படுத்தும் முன்னேற்றங்களை அமெரிக்க அரசாங்கம் உறுதிப்படுத்திய பின்னரே உதவிகளை அனுமதிக்க வேண்டுமென இத்தீர்மானம் கோருகிறது.

யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் உட்பட தொடர்பான பொறுப்புடைமை, ஊடகச் சுதந்திரம், அவசரகால ஒழுங்குவிதிகளை முடிவுக்கு கொண்டு வருதல், யுத்தத்தின் இறுதியில் கணக்கிற்கொள்ளப்படாத நபர்களின் நிலைமை குறித்த தகவல்களை வெளிப்படுத்தல் என்பனவும் மேற்படி அமெரிக்க நாடாளுமன்ற குழுவின் கரிசனைக்குரிய அளவுகோல்களில் அடங்கும்.

சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகம் கடந்த நிதியாண்டில் இலங்கைக்காக 13 மில்லியன் அமெரிக்க டொலர்களை கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=32839

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.