Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விதவைகளுக்கு 01 Kg அரிசி கொடுத்து ஏமாற்றிய தந்தையும், தனயனும்!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விதவைகளுக்கு 01 Kg அரிசி கொடுத்து ஏமாற்றிய தந்தையும், தனயனும்!!

Published on July 22, 2011-9:56 am

கிளிநொச்சியில் நேற்று முன்நாள் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்திற்கு கிளிநொச்சி மாவட்டத்தினைச் சேர்ந்த விதவைகளுக்கு உதவிகள் வழங்கப்படவுள்ளதால் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களை மஹிந்த பங்கு கொண்ட நிகழ்வில் கலந்து கொள்ளச் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஒவ்வொரு பகுதி கிராம அலுவலர்கள் ஊடாக விதவைகளுக்கான உதவிகள் தொடர்பில் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் உதவிகள் வழங்கப்படவுள்ளமையால் விதவைகளையும் அவர்களின் உறவினர்கள், பிள்ளைகளையும் கலந்து கொள்ளுமாறு குறித்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இதனை நம்பி ஏமாந்த வறுமைப்பட்ட விதவைகளும் பிள்ளைகளும் அரசாங்கத்தினர் ஏற்பாடு செய்த வாகனங்களில் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளனர். அவர்கள் கிளிநொச்சி பொது மைதானத்தினைச் சென்றடைந்ததும் அங்கு தாம் பரப்புரையில் பங்குகொள்ளவே அழைக்கப்பட்டிருந்தமை அந்த மக்களுக்குத் தெரியவந்திருக்கின்றது.

நிகழ்ச்சியின் முடிவில் விதவைகள் ஒவ்வொருவருக்கும் 01 Kg அரிசியும் 100 g தேயிலையும் வழங்கப்பட்டதாக கவலை தெரிவித்த விதவைகளில் பலர் தாம் நாளாந்தம் கூலிவேலை செய்தே குடும்பச் சுமைகளை சுமந்துவருவதாகவும், இன்றைய நாள் தமது உழைப்பு வீணாகிப் போனதாகவும் கண்ணீர் மல்ல கவலை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை யாழ்.கோப்பாயில் நடைபெற்ற பரப்புரை நிகழ்ச்சிக்கு மக்கள் அழைக்கப்பட்ட போது அவர்களுக்கு 2000 ரூபா வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு இறுதியில் தண்ணீர் போத்தல்கள் மட்டுமே வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.saritham.com/?p=27113

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏமாற்றுவதில் கில்லாடிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏமாற்றுவதில் கில்லாடிகள்.

ஆனால் அந்த மக்களின் கைகளில் வாக்கு சிட்டு இருக்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.