Jump to content

அம்மா ஊரில பிச்சை மகன் மதுரையில அன்னதானம் செய்வது சரியா?


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதிர்பாராத விதமாக நான் ஈழத்தமிழரால் நடத்தப் படும் இணையத் தளத்திற்குச் சென்றிருந்தேன்.

அந்த இணையத் தளத்தை நடத்தும் ஈழத்தமிழர் தான் இந்தியாவுக்கும் இந்திய மக்களுக்கும் ¦¾¡ñ¼¡üÈ வேண்டுமென்று துடியாய்த்

துடிக்கிறார், அங்கு செல்லும் இந்தியர்களை விட அவர் தான் மும்முரமாகத் தன்னுடைய சொந்தக்காசைக் கொடுத்தாவது ஏதாவது செய்ய வேண்டுமாம். அவர் அங்கு போகும் இந்தியர்கÇ¢¼Óõ À½õ §¸ð¸¢ýÈ¡÷, ஆனால் அந்தக் காசைச் சேர்த்து தன்னுடைய பெயரில் இந்தியாவில் உதவி செய்வாராம். இந்தியர்கள் எப்படியான கில்லாடிகள், ஒருவரைத் தவிர யாரும் காசு தருவத¡¸ô பேசவில்லை.

அது இருக்கட்டும், நான் கேட்க வந்ததென்னவென்றால், ஈழத்தில், ஈழத்தமிழர்கள், இடம் பெயர்ந்த அகதி முகாம்களில் அல்லலுறுகிýறார்கள், சிங்கள அரசு வெளிநாட்டுப் பண உதவியைக் கூடப் பகிர்ந்து கொள்ள மறுக்கிýÈÐ. ¬Æ¢ô§ÀèÄ¡ø பெற்றோரை இழந்த ஆயிரக்கணக்கான குழந்தைகளைப் பராமரிக்கும் பாரிய வேலையைப் போராளிகள் ¾¡ý செய்கிýறார்கள், மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் ராணுவம் தடுக்கிýறது, சிங்கள அரசு மருந்துகளைò தமிழ்ப்பகுதிகளுக்கு அனுப்ப மறுக்கிýறது. போரினால் தமிழ்ப் பிரதேசத்திலுள்ள ÁÕòÐÅÁ¨É¸Ç¢ø மின்வசதியில்லை, மகப்பேறு மண்ணெö(மண்ணெண்ணெய்) விளக்கில் நடக்கிýறது. அகதி முகாம்களிலுள குழந்தைகளுக்குப் புத்தக வசதிகள் தேவை,

ராணுவம் பாடசா¨லகளைக் குண்டு போட்டழித்ததால் பல கிராமியப் பாடசாலைகளில் மரத்தடியில் ¾¡ý பாடம் நடக்கிýறது. இடம் பெயர்ந்த முகாம்களில் குழந்தைகள் தொற்று நோய்களால் பாதிக்கப் படுகிýறார்கள். இப்படியெல்லாமிருக்க µ÷ ஈழத்தமிழர் இந்தியாவில் சேவை செய்யத் துடிப்பது, அம்மா ஊரில பிச்சை எடுக்க மகன் மதுரையில் அன்னதானம் கொடுத்த கதை மாதிரி þøலையா?

இதில் வேடிக்கை என்னவென்றால் யாழ் களத்துக்கும் வரும் இந்தியர்கள் கூட நீங்கள் ²ý ஈழத்தில் உங்கள் ¦¾¡ñ¨¼ò தொடங்கக் கூடாதென்று கேட்கவில்லை. Charity begins at Home என்பார்கள் ஆங்கிலத்தில். உங்கள் கருத்தைத் தெரிய மிகவும் ஆவலாக உளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதற்காக நீக்க வேண்டும் லக்கிலூக்,

வெங்காயத்துக்குத் தன்னுடைய அனுபவத்தையும், கருத்தையும், யாழ் களத்தில் சுதந்திரமாகச் சொல்ல முடியாதா?

எதற்காக நீக்கச் சொல்கிறீர் என்ற காரணத்தையும் சொல்வீரா?

வெங்காயம் ஏதாவது, பெயராவது, இடமாவது குறிப்பிட்டுள்ளாரா?

எந்தவிதக் காராணமும் சொல்லாமல் எவ்வாறு நீக்குமாறு கட்டளையிடுவீர்

Link to comment
Share on other sites

திரு ஆருரான் , இதே செய்தி ஏற்கன்வே கள உறுப்பினர்க்ளுக்கு மட்டும் என்ற பகுதிக்கு நகர்த்த பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எத்தனை, எத்தனை இணையத் தளங்கள் ஈழத்தமிழரால் நடத்தப் படுகின்றன் என்று உமக்குத் தெரியுமா?

வெங்காயம், ஈழத்தமிழர்கள் படும் இன்னல்களைத் தான் விவரமாகச் சொல்லியுள்ளார் எதற்காக நீக்க வேண்டும்?

Link to comment
Share on other sites

திரு ஆருரான் , இதே செய்தி ஏற்கன்வே கள உறுப்பினர்க்ளுக்கு மட்டும் என்ற பகுதிக்கு நகர்த்த பட்டுள்ளது. கள விதிகள் தெரிந்து கொண்டு பின் கருத்துகளை பதுவு செய்யவும்

Link to comment
Share on other sites

இது கள உறுப்பினருக்கு மட்டும் பகுதியில் இடம் பெற்றுள்ளதால் நீக்கச் சொன்னேன்....

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் - என்பது சரியாகத் தான் இருக்கிறது....

Link to comment
Share on other sites

ஓமப்பு உத தானப்பு முதலிலேயே சொல்லீட்டீறே அம்மா ஊரில பிச்சை மகன் மதுரையில அன்னதானம் செய்யிறார் எண்டு

ம் வாழ்க அவரின்ர அன்னதானம்

அன்னையைத்தானம் குடுக்காமல் இருந்தா சரியங்கோாா

நடத்தங்கோ

நன்றியங்கோ வணக்கமுங்கோ

:twisted: :twisted: :twisted: :twisted: :twisted:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதோடா வரிஞ்சு கட்டிக்கொண்ட வந்திட்டினம். கொஞ்ச காலத்திற்க முதல்ல ஏதோ சனநாயகம் பற்றியெல்லாம் பேசினவை இப்ப அடுத்தவரின் கருத்த நீக்கச்சொல்லிக்கொண்டு வரிசை கட்டி வரீனம். இது நீக்கப்பட வேண்டியது என்றால் களநிர்வாகிகள் கவனத்தில் எடுப்பார்கள்.

Link to comment
Share on other sites

களவிதிகளுக்கு அமைய யாரையும் தனிப்பட்ட ரீதியில் தாக்காத, இது மற்றயோரின் கருத்தை அறிய அமக்கப்பட்டட்கினால் இதை நீக்க வேண்டிய விடயம் இல்லை. இங்கு அந்த இணையத்தளத்தினது பேர் கூட இல்லை ஆதலால் நீக்க வேண்டிய அவசியமும் இல்லை.

அது சரி வெங்காயம் எங்கு நடந்தது.? உங்களால் ஆதாரம் தர முடியுமா.? காரணம் நாங்கள் விவாதிக்க ஆர்ம்பிக்க சிலர் வந்து உது அடிப்படை இல்லாதது எண்டு சொல்லலாம்தானே.

Link to comment
Share on other sites

ஏன் ராஜாதிராஜா அது என்ன எண்று விலக்கலாம்தானே. அதை விடுத்து நீக்கச் சொல்வது நல்லா இல்லை. எதை விவாதிக்கலாம் எண்ற வரைமுறைகள் போடப் போனால் நாங்கள் சும்மா அரட்டை மட்டும்தான் அடிக்க முடியும்.

Link to comment
Share on other sites

அந்த தள்த்தில் இருந்த இவர்களை அந்த தளத்தின் உரிமையாளர் நீக்கி விட்டார். அதனால் தான் இவர்கள் இந்த சின்ன விழயத்தை எல்லாம் பெரிதாக ஆக்குகிறார்கள். இதே தலைப்பின் கீழ் இன்னும் ஒரு நீங்கள் கள உருபினர்களுக்கு மட்டும் பிரிவில் பார்கலாம்.

Link to comment
Share on other sites

அவர்கள் தங்களின் அனுபவத்தை எங்கும் பகிர்ந்து கொள்ளக்கூடாது எண்று ஏதாவது சட்டம் உள்ளதா.?? அவர்கள் எங்களின் உறவுகள். தங்களின் பிரச்சினைகளை எங்களிற்கு சொல்வதில் என்னபிரச்சினை வந்திட்டது.??

Link to comment
Share on other sites

ஒன்னும் பிரச்சனை இல்லை, தவறான செய்திகளை வேண்டாம் என்றுதான் சொன்னேன். பிறகு இது உங்கள் இழ்டம்.

Link to comment
Share on other sites

வீம்புக்காக விவாதம் செய்யாதீர்.... இந்த அஞ்சல் இருமுறை அஞ்சல் செய்யப்பட்டு இருப்பதால் மட்டுமே இதை நீக்கும் படி கோருகிறோம்... ஏதாவது பேச வேண்டும் என்று பேசிக் கொண்டு இருக்காதீர்கள்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதனை ஒருவர் ஒருமுறை சொல்லியிருந்தால் அப்படி ஏற்றுக்கொள்ளலாம். அதைவிட்டு ஒருவர்முன் சொல்லி பின்னர் இன்னொரு தடவையும் சொல்லி அதன் பின்னர் தன் ஊதுகுழலையும் கூட்டிக்கொண்டுவந்து சொல்லவைக்கிறார். கள நிர்வவாகத்தினர் தம் வேலையைச் செய்வதற்கு நீங்கள் ஏன் இடைஞ்சலாக இருக்கிறீர்கள். அல்லது உங்கள் நோக்கம் தான் என்ன? இரண்டு தடவைகள் பதியப்பட்டிருப்பின் அதனைக் களப்பொறுப்பாளர்கள் கண்டு கொள்வார்கள். உங்களை மூக்கு நுழைக்கச் சொல்லவில்லையே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.