Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை இலங்கை அரசு அங்கிகரிக்கவேண்டும்

Featured Replies

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை இலங்கை அரசு அங்கிகரிக்கவேண்டுமென கலாநிதி ஜெஹான் பெரேரா தெரிவித்தார்.

உள்ளுராட்சி தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வெற்றிபெற்றமை அரசாங்கத்தின் ஜனநாயக செயற்பாடு என்றும் தமிழ் மக்கள் இப்போதுதான் ஜனநாயக வழிக்கு வருகிறார்களெனவும் விமர்சித்து திசை திருப்பாமல் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டுமென தேசிய சமாதான பேரவையின் தலைவர் ஜெஹான் பெரேரா தெரிவித்தார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அமேக வெற்றியீட்டியமை தொடர்பாக அமைச்சர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக அரசாங்கத்துக்கு சாதகமான முறையில் கருத்துக்களை கூறுவது வேடிக்கையானதென அவர் கூறினார்.

கொழும்பு இதழியல் கல்லுரியின் கேட்போர் கூடத்தில் இன்று காலை ஊடகத்துறை மாணவர்களுக்கான பயிற்சி கருத்தரங்கு ஒன்றை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அவர், சிங்கள ஆங்கில ஊடகங்கள் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் தொடர்பான விடயங்களை திரிவுபடுத்தி வெளியிடுவதாக குற்றம் சாட்டினார்.

தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகள் உறுதியாக உள்ளதாகவும், தமிழர்களின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அபிவிருத்தியை மட்டும் அரசாங்கம் பயன்படுத்த முற்பட்டமை தவறான அனுகுமுறையெனவும் ஜெஹான் பெரேரா கூறினார்.

நிவாரணங்கள், சலுகைகள், அபிருத்தி என்பவற்றை தமிழ் மக்கள் எதிர்பாhத்திருந்தால், அவர்கள் அரசதரப்பு வேட்பாளர்களுக்கு வாக்களித்திருப்பார்களெனவும் அவர் கூறினார்.

யுத்தத்தில் வெற்றி பெற்றதைப் போன்று தமிழர்களின் அரசியல் கோரிக்கைகளை தோல்வி அடைய செய்ய முடியாதெனவும், ஐக்கிய இலங்கைக்குள் வடக்கு கிழக்கு மாகாணத்தக்கு அதிகாரங்களை பரவலாக்க அரசாங்கம் தயாராக வேண்டுமெனவும் ஜெஹான் பெரேரா தெரிவித்தார்.

பொருளாதார உதவிகளை நிறுத்துவது தொடர்பாக அமெரிக்காவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தைப் போன்ற தீர்மானத்தை ஐரோப்பிய நாடுகளும் எடுக்கக்கூடுமென அவர் எச்சரிக்கை விடுத்தார்.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=8732

  • தொடங்கியவர்

Setback for Rajapaksa's reconciliation

"If the ethnic polarization in the voting pattern between North and South is to end, it is necessary for the government to stop denying the existence of ethnic differences within the polity and instead deal differently with the problem," observed political commentator Jehan Perera in an opinion piece in The Island.

"Tamils have little interest in reconciliation without resolution of the political issues," said Keethaponcalan of the University of Colombo. "Proper reconciliation can come only after a political solution is found," he says.

With Rajapaksa refusing to acknowledge, let alone address the political issues that lie at the core of the conflict, the alienation of Tamils will remain high. In the circumstances, reconciliation remains a distant dream.

Sudha Ramachandran is an independent journalist/researcher based in Bangalore. She can be reached at sudha98@hotmail.com

http://www.atimes.com/atimes/South_Asia/MG27Df02.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.