Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுவிஸ் தொலைக்காட்சியில் பற்றிய ஆவணம்.

Featured Replies

நாளை (புதன்கிழமை) சுவிஸ் தொலைக்காட்சியில் Jegath Diasற்கு எதிரான ஒரு ஆவணப்படம் ஒளிபரப்பாக உள்ளது.

இதனை Rundschauஎனும் நிகழ்ச்சியில் வெளியிடவுள்ளார்கள்.

சுவிஸ் நாட்டில் வசிப்பவர்கள் நாளை 20:55 மணிக்கு SF 1 எனும் தொலைக்காட்சியில் இதனை பார்க்கலாம். அல்லது இணையத்தளம் ஊடாகவும் பார்க்கலாம் (www.wilmaa.com).

கடந்த காலங்களின் தமிழர்களின் நலன் மீது அக்கறை கொண்டு பல விடயங்களை முன்னெடுத்த Society for threatened peoples என்ற அமைப்பின் முயற்சியே இந்த நிகழ்விற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

முடிந்தால் அவர்களிற்கு ஒரு நன்றி மடல் அனுப்பவும்.

இந் நிகழ்ச்சயை வியாழக்கிளமை இன்டர்நெட்டில் இணைத்தவுடன் இங்கே இணைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி, கருத்து கந்தசாமி.

சிலர் ஜேர்மன் ஒளிபரப்பில் உள்ள... சனல் - 4 இன் ஒளிபரப்பை கேட்டார்கள்.

அவர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.

நன்றி.

முடிந்தால் அவர்களிற்கு ஒரு நன்றி மடல் அனுப்பவும்.

எந்த மொழியில் அனுப்பினால் நல்லது?

  • தொடங்கியவர்

நன்றி.

எந்த மொழியில் அனுப்பினால் நல்லது?

நீங்கள் அவர்களிற்கு எந்த மொழியிலும் அனுப்பலாம். இவர்களின் அமைப்பு பல நாடுகளில் உள்ளது. உங்களிற்கு ஆங்கிலம் இலகுவாக எழுத வரும் என்று நினைக்கின்றேன். நீங்கள் ஆங்கிலத்திலயே எழுதலாம்.

நன்றி, கருத்து கந்தசாமி.

சிலர் ஜேர்மன் ஒளிபரப்பில் உள்ள... சனல் - 4 இன் ஒளிபரப்பை கேட்டார்கள்.

அவர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.

வணக்கம் தமிழ் சிறி

எனக்கு வடிவாக புரியவில்லை. channel 4இன் ஆவணம் ஏற்கனவே ஜேர்மன் மொழியில் உள்ளதா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி, கருத்து கந்தசாமி.

சிலர் ஜேர்மன் ஒளிபரப்பில் உள்ள... சனல் - 4 இன் ஒளிபரப்பை கேட்டார்கள்.

அவர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.

Mutmasslicher Kriegsverbrecher aus Sri Lanka: als Diplomat in der Schweiz

Jagath Dias, ehemaliger Generalmajor in Sri Lanka, befehligte im Bürgerkrieg zwischen Singhalesen und Tamilen Regierungstruppen. UNO-Berichte belegen, dass es beim Schlusskampf 2009 zu brutalen Kriegsverbrechen gegen die tamilische Bevölkerung kam. Kurze Zeit später wurde Dias von Sri Lanka zum Vizebotschafter in Berlin ernannt. Auch die Schweiz akkreditierte Dias als Diplomaten. Jetzt fordern NGOs die Schweiz ultimativ auf, Dias zur unerwünschten Person zu erklären und ihn auszuweisen.

இந்த நிகழ்ச்சி கூடுதலாக ஜேர்மன்மொழியில் இருக்குமென்றே நம்புகின்றேன்.

ஆம் இது ஜேர்மன்மொழியில் தன் இருக்கும். இதன் ஆங்கில வடிவமஇ யாராவது தயாரிக்க வேண்டும்.

என்னால்முடிந்தளவு இதனை தமிழில் மொழிபெயர்த்து இங்கே இடுகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தமிழ் சிறி

எனக்கு வடிவாக புரியவில்லை. channel 4இன் ஆவணம் ஏற்கனவே ஜேர்மன் மொழியில் உள்ளதா?

வணக்கம், கருத்து கந்தசாமி.

சென்ற கிழமை யாரோ... ஒரு உறவு கேட்டிருந்தார்.

இதுவரை, நான் சனல் - 4 இன் ஜேர்மன் ஒளிப்பதிவை கேட்கவில்லை.

சுவிஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும், அந்த ஒளிப்பதிவு ஜேர்மன் ஒளிபரப்பில் வரும் என்பதால்...

உதவி கேட்ட யாழ் உறவுக்கும் நன்மை பயக்கும் என்று நினைக்கின்றேன்.

ரீவிக்காரன் டொல்மேச் பண்ணுறதுக்கும், நாங்கள் டொல்மேச் பண்ணுறதுக்க்கும் கனக்க வித்தியாசம் இருக்கெல்லோ.....

  • தொடங்கியவர்

வணக்கம் தமிழ் சிறி

நீங்கள் இதைசொல்கிறீர்களா?

இதையும் நான் தான் கேட்டிருந்தேன். ஆனால் இதற்கும் நாளை ஒளிபரப்பாக இருப்பதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

இந் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் மொழிபெயர்ப்பதற்கும் எமது மொழிபெயர்ப்பிற்கும் விச்தியாசம் உள்ளது என்பதை நான் அறிவேன். ஆனால் அவர்கள் இதை ஆங்கிலத்தில் மொழிபொயர்க்க மாட்டார்கள் என்றே நம்புகின்றேன். அதற்கான தேவையும் அவர்களிற்க இல்லை. எனவே தான் எம்மால் முடிந்ததை செய்யலாம் என்று நினைத்தேன்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=89602

இதனைத்தான் சொன்னேன் கருத்து கந்தசாமி.

அவர்கள் ஆங்கிலத்தில் உள்ளதைத்தானே..... டொச்சில், மொழி மாற்றம் செய்கிறார்கள்.

அதில் பிழை விட்டால்... நாங்கள், கண்டுபிடிப்பம் தானே.... :D

எனக்கு விளங்கவில்லை.

channel 4 killing fields ஆணவத்திற்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை. இது Jegath Dias பற்றிய ஒளிப்பதிவு.

நான் எழுதிய அதே திரியை தான் நீங்களும் எனக்கு திருப்பி அனுப்பியுள்ளீர்கள்.

எனவே முடிந்த வரை அனைவரும் முயற்சி செய்வோம்.

  • தொடங்கியவர்

http://www.videoportal.sf.tv/video?id=10f78a69-3ea2-4fe5-9f00-ff39ce66bc64

இன்று ஒளிபரப்பாகிய நிகழ்ச்சியை இங்கு இணைத்துள்ளேன்.

ஆரம்பத்தில் சிறீலங்காவில் என்ன நடைபெற்றது என்பது பற்றி ஒரு விளக்கம் கொடுக்கப்படுகின்றது (இதை தான் கொலைக்கள ஆவணத்துடன் ஒப்பிட்டார்களோ?).

பின்னர் nஐகத் தியாஸ் வழிநடத்திய படையணி, அவை முன்னேறிய வழிகள் காட்டப்படுகின்றன. மருத்துவமனை மீது ஆட்டிலறி அடித்த படையணிகளில் அவருடைய படையணியும் ஒன்று என்று கூறப்படுகிறது.

nஐகத் தியாஸ் வெளிநாட்டிற்க்கு வந்ததிலிருந்து பல விடயங்கள் கூறப்படுகின்றன. Nஐர்மன் மற்றும் சுவிஸ் அரசாங்கங்கள் இவர்கள் பற்றி எந்த இறுதி முடிவும் எடுக்க முடியாமல் இருப்பதையும் சுற்றிக்காட்டுகிறார்கள்.

nஐகத் தியாஸ் பேட்டியளிக்க மறுத்து விட்டதையும் கூறுகிறார்கள். அதற்கு பதிலாக Nஐர்மன் தூதுவரலாயத்தின் பொறுப்பாளரை பேட்டி காண்கிறார்கள். வழக்கம் போல அவர் புலிகளையே குற்றம் சாட்டுகிறார். nஐகத் தியாஸ் அவரது பணிக்காலம் முடியும் வரை போக மாட்டார் என்று திமிராக வேறு பதிலளிக்கிறார். இது பற்றி சுவிஸ் அரசாங்கமோ Nஐர்மன் அரசாங்கமோ தங்களுடன் பேசவில்லை என்றும் சொல்கிறார்.

இறுதியில் சிறீலங்கா போர் குற்ற விசாரனைக்கு சம்மதிக்கவில்லை என்று முடிக்கிறார்கள்.

இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விடயம். எந்த ஒரு இடத்திலும் புலிகள் திவிரவாதிகள் என்றோ அல்லது புலிகள் பற்றிய தவறான கருத்தோ வரவில்லை. ஒரே ஒரு இடத்தில் மட்டும் ஐநாவின் அறிக்கையினை சுட்டிக்காட்டி அதில் புலிகள் மக்களை தடுத்த வைத்தார்கள் என்று வருகின்றது.

இங்கே பேட்டியளித்த தமிழரும் தங்களிற்கு இன்னும் ஒரு வழியும் பிறக்கவில்லை ஆனால் nஐகத் தியாஸ் போன்றவர்கள் உல்லாசமாக வாழ்கிறார்கள் என்று சுற்றிக்காட்டியுள்ளார்.

இன்னொரு முக்கியமா விடயம் பேட்டியளித்த வெளிநாட்டவர். அவர் எமக்கு ஆதரவாக அனைத்து கருத்துக்களையும் சொல்லியுள்ளார்.

இந்த நிகழ்ச்சி உண்மையில் முக்கியமாக இவர்களின் உழைப்பினால் வந்தது என்றே சொல்லலாம்.

விரும்பியவர்கள் இவர்களிற்க்கு நன்றி தெரிவித்து மின்னஞ்சல் (info@gfbv.ch)அனுப்பலாம். ஆங்கிலத்திலும் அனுப்பலாம்.

இந்த அமைப்பின் பெயர் society for threatened peoples (www.gfbv.ch)

மேலதிக கேள்விகள் இருப்பின் இங்கே தொடுக்கவும்.

நன்றிகள் க. க.

இந்த ஆவணத்தை ஐரோப்பாவில் உள்ள அரசியல் பிரதிநிகளுக்கு / மனித உரிமை ஆர்வலர்களுக்கு அனுப்பி சிங்களம் மீது ஒரு அரசியல் இல்லை பொருளாதார நடவடிக்கை

எடுக்க கேட்கமுடியுமா?

  • தொடங்கியவர்

எங்கட **** பன்னுற வேலைய பாருங்கோ!

இவனுவளுக்கு இப்ப திவியின என்ன சொல்லுதென்டது முக்கயிமா போச்சு. சிங்களவனுக்கு ஒரு இலவச விளம்பரம் கிடச்சிட்டு.

http://news.lankasri...482994cbbbjQQ22

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.