Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா அல்லது அமெரிக்காவினை மகிழ்ச்சியடைச் செய்யும் நோக்கில் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட மாட்டாது - கோத்தா

Featured Replies

இந்தியா அல்லது அமெரிக்காவினை மகிழ்ச்சியடைச் செய்யும் நோக்கில் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட மாட்டாது

இந்தியா அல்லது அமெரிக்காவினை மகிழ்ச்சியடைச் செய்யும் நோக்கில் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட மாட்டாது எனவும், எந்த நேரத்தில் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதனை ஜனாதிபதி தீர்மானிப்பார் என கோத்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்த ரீதியாக தோற்கடிப்பட்டதனைத் தொடர்ந்து அவசரகாலச் சட்டம் நீக்கப்பட வேண்டுமென இந்தியா தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இலங்கையில் அவசரகாலச் சட்டம் துஸ்பிரயோகம் செய்யப்படுவதாக சில மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளன. குறிப்பாக மாற்றுக் கொள்கையுடைய எதிர்க்கட்சியினரை அடக்குமுறைக்கு உட்படுத்த அவசரகாலச் சட்டம் பயன்படுத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளன. எனினும், எப்போது அவரகாலச் சட்டத்தை நீக்கினால் நாட்டுக்கு நன்மை ஏற்படும் என்பதனை ஜனாதிபதி நிர்ணயிப்பார் எனவும், அதற்கு பாராளுமன்றம் ஒத்துழைப்பு வழங்கும் எனவும் பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்: உலகத் தமிழ் செய்திகள்

பிரசுரித்த நாள்: Aug 23, 2011 19:36:08 GMT

Edited by akootha

  • தொடங்கியவர்

Emergency our baby says Gota

Defence Secretary Gotabhaya Rajapaksa says the state of emergency will not be removed to make India, the US or UK happy. He says the President will decide what’s best.

India has been pushing Sri Lanka to repeal the emergency laws which were in place mainly as a security measure during the war against Tamil Tiger rebels.

With the defeat of the LTTE two years ago the Indian government has continuously said that the emergency laws should be withdrawn.

Several human rights groups had alleged that the emergency laws were being misused by the security forces in Sri Lanka to suppress opposition to the Sri Lankan government.

Gotabhaya Rajapaksa told reporters this evening (Tuesday) that President Mahinda Rajapaksa knows what’s best for the country and only he will decide on the emergency laws with the support of the Sri Lankan parliament.

He also dismissed as rumors that the “grease devil” character was something created by the government to extend the state of emergency.

Several violent incidents have been taking place in Sri Lanka over the past few weeks with angry mobs attempting to arrest suspicious men with grease on their body, known by locals as “grease devils”.

Gotabhaya Rajapaksa said the security forces and the police were not “grease devils” and such characters will be arrested. He also warned that action will be taken against anyone who attempts to take the law into their own hands.

http://www.thesunday...baby-says-gota/

Edited by akootha

சிங்கள ஆயுதபடைப் பயங்கரவாதிகளின் ஆதரவுடன் சிங்களப் பயங்கரவாதி கோத்தாவின் சிங்கள கிரீஸ் காட்டுமிராண்டிகள் தமிழ் மக்களிடம் தர்ம அடிவாங்குவாதால் சிங்கள மிருகங்கள் கவலை கொண்டுள்ளார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.